
THE STRANGE BOATMAN J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN ஓடக்காரன் குழந்தைகளே, இன்று நீங்கள் விரும்பியபடியே, இன்னொரு கிருஷ்ணன் கதை சொல்கிறேன். கிருஷ்ணன் ராதா இருவரும் இணைபிரியா நண்பர்கள். அவர்களுக்குள் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை வரும். ராதை கோபித்துக் கொண்டு ஓடிவிடுவாள். அப்புறம் தானே கிருஷ்ணனைத் தேடி ஓடி வருவாள். ராதையின் மேல்…

