SKST-About-Header-BG-Image

Blog

தாமோதர மாதம் 3

தாமோதர மாதம்  –  நங்கநல்லூர்  ஜே.கே சிவன் 3,  பிருந்தாவனத்தில் அட்டகாசம் குழந்தைகள்  விளையாடுமிடத்தில்  ஒரு விஷமக்காரன் இருந்தாலே  வீட்டில் நம்மால் சமாளிக்க முடியாது.  ரெண்டு பேர் இருந்தால்?  அதுவும்  கிருஷ்ணனுக்கு துளியும் சளைக்காத,  துடுக்கு பெண்ணாக ஒருத்தி அதில்   இருந்துவிட்டால்… அது தான், நம்ம ராதை.    இதில் என்ன வேடிக்கை என்றால் ரெண்டு பேரும்…

Read Moreதாமோதர மாதம் 3

ப்ரணவ ஸ்வரூபன்

@followers ப்ரணவ ஸ்வரூபன்  –  நங்கநல்லூர் ஜே .கே.சிவன்  நாம்  ஹிந்துக்கள். பல தெய்வங்களை கொண்டாடி  வழிபடுபவர்கள். நம்மில் சில  தீவிர பக்தர்கள்.  தாங்கள் கொண்டாடும் வழிபடும் தெய்வம் மட்டுமே  உயர்ந்தது, சிறந்தது, மற்றவை வழிபடக்கூடாதவை  என்கிற வர்களும்  உண்டு. நானும் உங்களில் பலரும் அப்படி இல்லை. தெய்வங்கள் என்றாலே யாராக இருந்தாலும் வணங்கி வழிபட வேண்டியவர்கள் என…

Read Moreப்ரணவ ஸ்வரூபன்

​தாமோதரா….2

​தாமோதரா….    நங்கநல்லூர்   ஜே . கே. சிவன்    ​2   தாத்தா பார்வையில் த்வாரகாதீசன்    ​மஹா பெரியவாளைப்  பற்றி   ஸ்ரீ  ரா. கணபதி  எழுதிய  தெய்வத்தின் குரல்  பாகங்களை படித்தவர்களுக்கு  ஆங்காங்கே  மஹா பெரியவா  மஹா விஷ்ணு அவதாரமான  ஸ்ரீ க்ரிஷ்ணனைப் பற்றி  சொன்னதெல்லாம் ஞாபகம் வரும். எப்போது என்றால் மேலெழுந்த வாரியாக…

Read More​தாமோதரா….2

சாணக்ய நீதி ஸாஸ்த்ரம்  …   நங்கநல்லூர்  J K SIVAN

சாணக்ய நீதி ஸாஸ்த்ரம்  …   நங்கநல்லூர்  J K SIVAN அத்யாயம்  2   ஸ்லோகங்கள்  1-10. ஒரு  மனிதன் இவ்வளவு கெட்டிக்காரனாக கூட  இருக்க முடியுமா? என்று திகைக்க வைப்பவன்  சாணக்கியன் எனும் கௌடில்யன்.  வேத சாஸ்திரம் அறிந்தவன். ஆயிரம் வருஷங்களுக்கு முன் அவன் சொன்னது இன்றும் இன்று காலை ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு…

Read Moreசாணக்ய நீதி ஸாஸ்த்ரம்  …   நங்கநல்லூர்  J K SIVAN
;