
காசி விஸ்வநாதாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
பரமேஸ்வரன் அகிலாண்ட நாயகன். விஸ்வத்துக்கே ஈஸ்வரன், விஸ்வேஸ்வரன். விஸ்வநாதன். ஆதி சங்கரர் விஸ்வநாதன் மேல் எட்டு ஸ்லோகங்கள் எழுதியது தான் விஸ்வநாதாஷ்டகம்.
गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषितवामभागम् ।नारायणप्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥१॥
Ganggaa-Tarangga-Ramanniiya-Jattaa-Kalaapam Gaurii-Nirantara-Vibhuussita-Vaama-Bhaagam | Naaraayanna-Priyam-Anangga-Madaa-[A]pahaaram Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||1||
க³ங்கா³தரங்க³ரமணீயஜடாகலாபம்ʼ கௌ³ரீநிரந்தர விபூ⁴ஷிதவாமபா⁴க³ம் ।நாராயணப்ரியமனங்க³மதா³பஹாரம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம் ॥1॥
காசி விஸ்வநாதா, உனது அலை அலையான ஜடா முடியில் வெள்ளியை உருக்கி வார்த்தால் போல் கங்கை ததும்பி வழிக்கிறாளே இந்த அற்புத அழகை நான் காண முடியாவிட்டாலும் மனதால் கண்டு நமஸ்கரிக்கிறேன். உன்னில் ஒரு பாதியான கௌரி நாராயண சோதரி, காமதேவனின் கர்வத்தை ஒடுக்கியவனே, காசி நாயகா, உனக்கு நமஸ்காரம்.
वाचामगोचरमनेकगुणस्वरूपं वागीशविष्णुसुरसेवितपादपीठम् । वामेन विग्रहवरेण कलत्रवन्तं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥२॥
Vaacaam-Agocaram-Aneka-Gunna-Svaruupam Vaagiisha-Vissnnu-Sura-Sevita-Paada-Piittham | Vaamena Vigraha-Varenna Kalatravantam
Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||2||
வாசாமகோ³சரமனேககு³ணஸ்வரூபம்ʼ வாகீ³ஶவிஷ்ணு ஸுரஸேவிதபாத³பீட²ம் ।வாமேன விக்³ரஹவரேண களத்ரவந்தம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம் ॥2॥
வாயினால் வர்ணிக்க, விவரிக்க இயலாத பலவித தெய்வீக குணங்களை தன்னுள் கொண்டவனே, ப்ரம்ம விஷ்ணு தேவாதி தேவர்கள் தொழுது பூஜிக்கும் திருவடிகள் கொண்டவனே,அழகிய உருக்கொண்டவனே, அர்த்தநாரிஸ்வரனே, காசிநாயகா உன்னை நமஸ்கரிக்கிறேன்.
भूताधिपं भुजगभूषणभूषिताङ्गं व्याघ्राजिनाम्बरधरं जटिलं त्रिनेत्रम् । पाशाङ्कुशाभयवरप्रदशूलपाणिं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥३॥
Bhuuta-Adhipam Bhujaga-Bhuussanna-Bhuussita-Anggam Vyaaghra-Ajina-Ambara-Dharam Jattilam Tri-Netram |
Paasha-Angkusha-Abhaya-Vara-Prada-Shuula-Paannim Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||3||
பூ⁴தாதி⁴பம்ʼ பு⁴ஜக³பூ⁴ஷணபூ⁴ஷிதாங்க³ம்ʼ வ்யாக்⁴ராஜினாம்ப³ரத⁴ரம்ʼ ஜடிலம்ʼ த்ரிநேத்ரம் । பாஶாங்குஶாப⁴யவரப்ரத³ஶூலபாணிம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம் ॥3॥
சகல ஜீவன்களுக்கும் உயிரான த்ரிநேத்ரனே, வனே, பன்னக பூஷண புன்னகை மன்னா, புலித்தோலை அரையில் அணிந்த ஜடாதரா பாசாங்குசம் தரித்தவனே , பயம் நீக்கி வரம் தருபவனே, த்ரிசூலதாரியே, காசிநாயகா உனக்கு அநேக கோடி நமஸ்காரம்.
शीतांशुशोभितकिरीटविराजमानं भालेक्षणानलविशोषितपञ्चबाणम् ।नागाधिपारचितभासुरकर्णपूरं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥४॥
Shiitaamshu-Shobhita-Kiriitta-Viraajamaanam Bhaale[a-Ii]kssanna-Anala-Vishossita-Pan.cabaannam | Naaga-Adhipa-[A]aracita-Bhaasura-Karnnapuuram Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||4||
ஶீதாம்ʼஶுஶோபி⁴த கிரீடவிராஜமானம்ʼ பா⁴லேக்ஷணானலவிஶோஷிதபஞ்சபா³ணம் ।நாகா³தி⁴பாரசித பா⁴ஸுரகர்ணபூரம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம் ॥4॥
குளுகுளுவென பிறைச்சந்திரனை சூடிய சந்திரசூடா, காமதேவனை சுட்டெரித்த அக்னி கண்ணா, நாகராஜனை தோடாக உடைய செவியா, காசிநாயகா உன்னை பல கோடி முறை நமஸ்கரிக்கிறேன்.
पञ्चाननं दुरितमत्तमतङ्गजानां नागान्तकं दनुजपुङ्गवपन्नगानाम् । दावानलं मरणशोकजराटवीनां वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥५॥
Pan.caananam Durita-Matta-Matanggajaanaam Naaga-Antakam Danuja-Punggava-Pannagaanaam | Daavaanalam Maranna-Shoka-Jaraa-[A]ttaviinaam Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||5||
பஞ்சானனம்ʼ து³ரிதமத்தமதங்க³ஜானாம்ʼ நாகா³ந்தகம்ʼ த³னுஜபுங்க³வபன்னகா³னாம் ।தா³வானலம்ʼ மரணஶோகஜராடவீனாம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம் ॥5॥
உணர்ச்சிக, பாபங்கள் என்னும் யானைகளை வெருண்டு ஓடவைக்கும் கர்ஜிக்கும் சிம்ஹா, அசுரர்கள் எனும் சர்ப்பங்கள் அஞ்சி ஓடும் கருடனே, காட்டுத்தீயாக எங்கள் துக்கங்களை, வியாதி முதுமை, மரண பயம், பாபங்களை அழிப்பவனே காசிநாயகா, விஸ்வநாதா உனக்கு பலகோடி நமஸ்காரங்கள்.
तेजोमयं सगुणनिर्गुणमद्वितीयम्_ आनन्दकन्दमपराजितमप्रमेयम् नागात्मकं सकलनिष्कलमात्मरूपं । वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥६॥
Tejomayam Sagunna-Nirgunnam-Advitiiyam_Aananda-Kandam-Aparaajitam-Aprameyam.Naaga-[A]atmakam Sakala-Nisskalam-Aatmaruupam | Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||6||
தேஜோமயம்ʼ ஸகு³ணநிர்கு³ணமத்³விதீயம்ʼ ஆனந்த³கந்த³ம்ʼ அபராஜிதம்ʼ அப்ரமேயம் ।நாகா³த்மகம்ʼ ஸகலநிஷ்கலமாத்மரூபம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம் ॥6॥
தவத்தால் தேஜோமயமாக ஒளி வீசுபவனே, சகல குணங்களையும் உனதாக கொண்டவனே, அத்வைத ஸ்வரூபமே, கருணை வெள்ளமே, எல்லையற்ற கருணாநிதியே, நாகாபரணனே, ஆத்மஸ்வருபனே, சிதாகாச ஒளியே, காசி நாயகா, வாரணாசி விஸ்வநாதா உனக்கு பல கோடி நமஸ்காரங்கள்.
रागादिदोषरहितं स्वजनानुरागं वैराग्यशान्तिनिलयं गिरिजासहायम् । माधुर्यधैर्यसुभगं गरलाभिरामं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥७॥
Raaga-[A]adi-Dossa-Rahitam Svajana-Anuraagam Vairaagya-Shaanti-Nilayam Girijaa-Sahaayam | Maadhurya-Dhairya-Subhagam Garala-Abhiraamam Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||7||
ராகா³தி³தோ³ஷரஹிதம்ʼ ஸ்வஜனானுராக³வைராக்³யஶாந்திநிலயம்ʼ கி³ரிஜாஸஹாயம் ।மாது⁴ர்யதை⁴ர்யஸுப⁴க³ம்ʼ க³ரளாபி⁴ராமம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம்
விருப்பு வெறுப்பற்றவனே, பக்தஜன பிரியனே , வைராக்கியம் சாந்தம் எல்லாவற்றுக்கும் உறைவிடமே , உலக பந்த பாச உணர்ச்சிகள் நெருங்காதவனே,கிரிஜா நாயகனே, பொறுமை சிகரமே, தெய்வீகனே , நீலகண்டா , வாரணாசி விஸ்வநாதா, காசி நாயகா, உனக்கு பல கோடி நமஸ்காரங்கள்.
आशां विहाय परिहृत्य परस्य निन्दां पापे रतिं च सुनिवार्य मनः समाधौ ।आदाय हृत्कमलमध्यगतं परेशं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥८॥
Aashaam Vihaaya Parihrtya Parasya Nindaam Paape Ratim Ca Sunivaarya Manah Samaadhau | Aadaaya Hrt-Kamala-Madhyagatam Paresham Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||8||
ஆஶாம்ʼ விஹாய பரிஹ்ருʼத்ய பரஸ்ய நிந்தா³ம்ʼ பாபே மதிம்ʼ ச ஸுநிவார்ய மன꞉ ஸமாதௌ⁴।ஆதா³ய ஹ்ருʼத்கமலமத்⁴யக³தம்ʼ பரேஶம்ʼ வாராணஸீபுரபதிம்ʼ ப⁴ஜ விஶ்வநாத²ம்
பற்றற்றவனே, தயாரூபியே, ஆசாபாசங்கள் நெருங்காதவனே, தியானத்தில் திளைத்திருப்பவனே, இதயத்தாமரையில் குடி கொள்பவனே, வாரணாசி விஸ்வநாதா, காசி நயாகா உனக்கு பல கோடி நமஸ்காரங்கள்.
वाराणसीपुरपतेः स्तवनं शिवस्य व्याख्यातमष्टकमिदं पठते मनुष्यः विद्यां श्रियं विपुलसौख्यमनन्तकीर्तिं सम्प्राप्य देहविलये लभते च मोक्षम् ॥९॥
Vaaraannasii-Pura-Pateh Stavanam Shivasya Vyaakhyaatam-Assttakam-Idam Patthate Manussyah Vidyaam Shriyam Vipula-Saukhyam-Ananta-Kiirtim Sampraapya Deha-Vilaye Labhate Ca Mokssam ||9||
வாராணஸீபுரபதே꞉ ஸ்தவனம்ʼ ஶிவஸ்ய வ்யாக்²யாதமஷ்டகமித³ம்ʼ பட²தே மனுஷ்ய꞉ ।வித்³யாம்ʼ ஶ்ரியம்ʼ விபுலஸௌக்²யமனந்தகீர்திம்ʼ ஸம்ப்ராப்ய தே³ஹவிலயே லப⁴தே ச மோக்ஷம் ॥9॥விஶ்வநாதா²ஷ்டகமித³ம்ʼ ய꞉ படே²ச்சி²வஸந்நிதௌ⁴ ।ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோத³தே ॥10॥இதி ஶ்ரீவ்யாஸக்ருʼதம்ʼ விஶ்வநாதா²ஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ॥
முக்தி ஸ்தலமான காசி விஸ்வநாதன் மேல் ஆதி சங்கரர் இயற்றிய இந்த ஸ்தோத்ரத்தாய் பக்தி சிரத்தையோடு உச்சரிப்பவர்களுக்கு எல்லையற்ற சுகானுபவம், மோக்ஷம் கிட்டும் என்கிறது இந்த பலஸ்ருதி .
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

