VAIRAGYA SATHAKAM BARTHRUHARI SLOKAS 51-60 J K SIVAN

வைராக்ய சதகம்- பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 51-60
51. त्वं राजा वयमप्युपासितगुरुप्रज्ञाभिमानोन्नताः ख्यातस्त्वं विभवैर्यशांसि कवयो दिक्षु प्रतन्वन्ति नः । इत्थं मानधनातिदूरमुभयोरप्यावयोरन्तरं यद्यस्मासु पराङ्मुखोऽसि वयमप्येकान्ततो निःस्पृहाः ॥ ५१॥
tvam raja vayamapyupasitaguruprajnabhimanonnatah khyatastvam vibhavairyasamsi kavayo diksu pratanvanti nah । ittham manadhanatiduramubhayorapyavayorantaram yadyasmasu paraṅmukho’si vayamapyekantato nihsprhah ॥ 51 ॥
த்வம் ராஜா வயமப்யுபாஸிதகு³ருப்ரஜ்ஞாபி⁴மாநோந்நதா: க்²யாதஸ்த்வம் விப⁴வைர்யஶாம்ஸி கவயோ தி³க்ஷு ப்ரதந்வந்தி ந: । இத்த²ம் மாநத⁴நாதிதூ³ரமுப⁴யோரப்யாவயோரந்தரம் யத்³யஸ்மாஸு பராங்முகோ²ঽஸி வயமப்யேகாந்ததோ நி:ஸ்ப்ருʼஹா: ॥ 51 ॥
ஒரு துறவி அரசனைக் கேட்கிறான். நீ செல்வத்தில் மிதக்கும் ராஜாa அல்லவா? பரம்பரையால் ராஜாவாக தகுதி உடையவன். இவன் சகல சாஸ்திரம் கற்ற பண்டிதன் சந்நியாசி, சரஸ்வதி கடாக்ஷம் பொருந்திய ராஜா. இவன் போன்ற கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ராஜா வுக்கு அவன் ராஜ்யத்தில் மட்டும் தான் சிறப்பு.
52. अर्थानामीशिषे त्वं वयमपि च गिरामीश्महे यावदर्थं शूरस्त्वं वादिदर्पव्युपशमनविधावक्षयं पाटवं नः । सेवन्ते त्वां धनाढ्या मतिमलहतये मामपि श्रोतुकामा
मय्यप्यास्था न ते चेत्त्वयि मम नितरामेव राजन्ननास्था ॥ ५२॥
arthanamisise tvam vayamapi ca giramismahe yavadarthamsurastvam vadidarpavyupasamanavidhavaksayam patavam nah ।
sevante tvam dhanadhya matimalahataye mamapi srotukamamayyapyastha na te cettvayi mama nitarameva rajannanastha ॥ 52 ॥
அர்தா²நாமீஶிஷே த்வம் வயமபி ச கி³ராமீஶ்மஹே யாவத³ர்த²ம் ஶூரஸ்த்வம் வாதி³த³ர்பவ்யுபஶமநவிதா⁴வக்ஷயம் பாடவம் ந: । ஸேவந்தே த்வாம் த⁴நாட்⁴யா மதிமலஹதயே மாமபி ஶ்ரோதுகாமா மய்யப்யாஸ்தா² ந தே சேத்த்வயி மம நிதராமேவ ராஜந்நநாஸ்தா² ॥ 52॥
நீ ராஜா. செல்வத்துக்கு அதிபதி. இவன் நன்றாக கற்றவன். வார்த்தைகளுக்கு அதிபதி. அங்கே லக்ஷ்மி கடாக்ஷம். இங்கே ஸரஸ்வதி கடாக்ஷம். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர், இளைத்தவர் இல்லை. ராஜா மஹா வீரன். அவனுடைய ஆயுத பலத்தை நம்பி இருப்பவன். பண்டிதன் தைர்யவான். அவனது கல்வியை ஞானத்தை நம்பி இருப்பவன். ராஜாவை பணக்காரர்கள் அடி வருடி வணங்குவார்கள். பண்டிதனை அவனது மாணவர்கள், அவனால் அறிவு பெற்றவர் எங்கும் சூழ்ந்து உபசரிப்பார். பிறர் போற்றுதலை எதிர்பாராதவர்கள் கற்றவர்கள்.
53.वयमिह परितुष्टा वल्कलैस्त्वं दुकूलैः सम इव परितोषो निर्विशेषो विशेषः । स तु भवतु दरिद्रो यस्य तृष्णा विशाला मनसि च परितुष्टे कोऽर्थवान्को दरिद्रः ॥ ५३॥
vayamiha parituṣṭā valkalaistvaṁ dukūlaiḥ sama iva paritōṣō nirviśēṣō viśēṣaḥ । sa tu bhavatu daridrō yasya tr̥ṣṇā viśālā manasi ca parituṣṭē kō’rthavānkō daridraḥ ॥
வயமிஹ பரிதுஷ்டா வல்கலைஸ்த்வம் து³கூலை:ஸம இவ பரிதோஷோ நிர்விஶேஷோ விஶேஷ: ।
ஸ து ப⁴வது த³ரித்³ரோ யஸ்ய த்ருʼஷ்ணா விஶாலாமநஸி ச பரிதுஷ்டே கோঽர்த²வாந்கோ த³ரித்³ர: ॥ 53 ॥
ஹே ராஜா, உனக்கு ஆடை வேண்டுமானால் அது பட்டு பீதாம்பரமாக, பளபள வென்று இருக்க வேண்டும். ஆனால் துறவிக்கோ வெறும் மரப் பட்டைகள் சிறந்த திருப்தியளிக்கும் ஆடைகளாகிறது. உனக்கு உன் ஆடையில் திருப்தி, துறவிக்கு அவன் ஆடையில் திருப்தி. திருப்தி இருவருக்கும் ஒரே உணர்வு தான். எவனுக்கு ஆசை அதிகம் உள்ளதோ அவன் தான் ஏழை. பொதும் இது வே ஜாஸ்தி என்ற எண்ணம் மனதை நிரப்பினால் திருப்தி கொண்டவன் எவனும் சமமே.
54. फलमलमशनाय स्वादु पानाय तोयं क्षितिरपि शयनार्थं वाससे वल्कलं च । नवधनमधुपानभ्रान्तसर्वेन्द्रियाणां अविनयमनुमन्तुं नोत्सहे दुर्जनानाम् ॥ ५४॥
phalamalamaśanāya svādu pānāya tōyaṁ kṣitirapi śayanārthaṁ vāsasē valkalaṁ ca । navadhanamadhupānabhrāntasarvēndriyāṇāṁ avinayamanumantuṁ nōtsahē durjanānām
ப²லமலமஶநாய ஸ்வாது³ பாநாய தோயம் க்ஷிதிரபி ஶயநார்த²ம் வாஸஸே வல்கலம் ச । நவத⁴நமது⁴பாநப்⁴ராந்தஸர்வேந்த்³ரியாணாம் அவிநயமநுமந்தும் நோத்ஸஹே து³ர்ஜநாநாம் ॥ 54 ॥
காட்டில் மரங்களிலிருந்து கீழே விழும் பழங்களே அவனது அன்றாட உணவு. தெள்ளிய நீரோடை ஜலம் தான் பானம் . புல்தரையே சிறந்த பஞ்சு மெத்தை. மரப்பட்டைகளே மாற்று ஆடைகள். இது தவிர உலகில் வேறு என்ன இருக்கிறது ஆசைப்படுவதற்கு. அப்படி எதையாவது வேண்டுமென்று ஆசைப்படுபவன் பரிதாபத்துக்குரியவன். பணம் என்றும் திருப்தி தராது. திருப்தி இல்லாதவனுக்கு ஆசைகள் பேராசைகளாக மாறி அவனது மோக தாகம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.
55. अशीमहि वयं भिक्षामाशावासो वसीमहि ।शयीमहि महीपृष्ठे कुर्वीमहि किमीश्वरैः ॥ ५५॥
அஶீமஹி வயம் பி⁴க்ஷாமாஶாவாஸோ வஸீமஹி । ஶயீமஹி மஹீப்ருʼஷ்டே² குர்வீமஹி கிமீஶ்வரை: ॥ 55 ॥
aśīmahi vayaṁ bhikṣāmāśāvāsō vasīmahi । śayīmahi mahīpr̥ṣṭhē kurvīmahi kimīśvaraiḥ
அன்றாடம் பசிநேரத்தில் கையை நீட்டி கிடைக்கும் ஒரு கவளம் அன்னம் பசி தீர்க்கும். வானமே கூரையாக, புல் தரையே படுக்கையாக நாலாபக்கமும் மூடி இருக்கும் வானமே போர்வையாக நிம்மதியாக வாழ்பவனுக்கு செல்வத்தை பற்றி என்ன சிந்தனை, என்ன கவலை, என்ன தேவை. உலகத்தோடும், உலகத்தாரோடும் அவனுக்கு எந்த உறவுமில்லை.
56. न नटा न विटा न गायका न च सभ्येतरवादचुञ्चवः । नृपमीक्षितुमत्र के वयं स्तनभारानमिता न योषितः ॥ ५६॥
NA NATAA NA VITAA NA GAAYAKAA NA CHA SABHYETARAVAAD-CHUNCHAVAHA / NRIPA-BHEEKSHITU-MATRA KE VAYAM STANA-BHAARAAN-MITAA NA YOSHITAHA //
ந நடா ந விடா ந கா³யகா ந ச ஸப்⁴யேதரவாத³சுஞ்சவ: । ந்ருʼபமீக்ஷிதுமத்ர கே வயம் ஸ்தநபா⁴ராநமிதா ந யோஷித: ॥ 56 ॥
இந்த உலகத்தையே வேண்டாமென்று விலக்கிய துறவிக்கு யாரிடம் என்ன பயம், யார் தயவு அவனுக்கு தேவை. எதற்கு அவன் நாடகமேடையில் நடிக்க வேண்டும்.? எந்த மேடையில் பாடியோ, ஆடியோ, யாரை சந்தோஷப்படுத்த வேண்டும்?. சிரிப்பு மூட்டி விதூஷகனாக நடிக்க வேண்டும்.? துறவிக்கு எதற்கு ராஜாவின் தயவு? நாய் எச்சில் இலையை வீசுவதற்கு காத்திருப்பது போல் அவன் யாரிடம் கை கட்டி நிற்கவேண்டும்?
57. विपुलहृदयैरीशैरेतज्जगज्जनितं पुरा विधृतमपरैर्दत्तं चान्यैर्विजित्य तृणं यथा । इह हि भुवनान्यन्ये धीराश्चतुर्दश भुञ्जते कतिपयपुरस्वाम्ये पुंसां क एष मदज्वरः ॥ ५७॥
விபுலஹ்ருʼத³யைரீஶைரேதஜ்ஜக³ஜ்ஜநிதம் புரா வித்⁴ருʼதமபரைர்த³த்தம் சாந்யைர்விஜித்ய த்ருʼணம் யதா² ।இஹ ஹி பு⁴வநாந்யந்யே தீ⁴ராஶ்சதுர்த³ஶ பு⁴ஞ்ஜதே கதிபயபுரஸ்வாம்யே பும்ஸாம் க ஏஷ மத³ஜ்வர: ॥ 57 ॥
vipula hridayai reeshire ,tajja nitam puraa vidhr̥tamaparairdattaṁ cānyairvijitya tr̥ṇaṁ yathā । iha hi bhuvanānyanyē dhīrāścaturdaśa bhuñjatē katipayapurasvāmyē puṁsāṁ ka ēṣa madajvaraḥ
சரித்திர பக்கங்கள் மா பெரும் மன்னர்களை பற்றி, அவர்களது உதார குணத்தை பற்றி சொல்கிறது. சில சுண்டைக்காய் ராஜ்யங்களின் அதிபர்களோ தங்களை கடவுளுக்கு இணையான கருதுகிறார்கள், மாபெரும் மன்னர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். தற்பெருமை , கர்வம் அதிகாரம் அத்தனை பெருமையானதா? பழங்கால மா மான்னர்கள் குடி மக்களுக்கு சேவை செய்வதை தமது பாக்கியமாக, கடமையாக புரிந்தவர்கள். தயவு, காருண்யம் நிறைந்தவர்கள்.
58. अभुक्तायां यस्यां क्षणमपि न जातं नृपशतः भुवस्तस्या लाभे क इव बहुमानः क्षितिभृताम् । तदंशस्याप्यंशे तदवयवलेशेऽपि पतयो विषादे कर्तव्ये विदधति जडाः प्रत्युत मुदम् ॥ ५८॥
abhuktāyāṁ yasyāṁ kṣaṇamapi na jātaṁ nr̥paśataḥ bhuvastasyā lābhē ka iva bahumānaḥ kṣitibhr̥tām । tadaṁśasyāpyaṁśē tadavayavalēśē’pi patayō viṣādē kartavyē vidadhati jaḍāḥ pratyuta mudam
அபு⁴க்தாயாம் யஸ்யாம் க்ஷணமபி ந ஜாதம் ந்ருʼபஶத: பு⁴வஸ்தஸ்யா லாபே⁴ க இவ ப³ஹுமாந: க்ஷிதிப்⁴ருʼதாம் ।
தத³ம்ஶஸ்யாப்யம்ஶே தத³வயவலேஶேঽபி பதயோ விஷாதே³ கர்தவ்யே வித³த⁴தி ஜடா:³ ப்ரத்யுத முத³ம் ॥ 58 ॥
பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு கனத்தையும் தாம் சுகமாக அனுபவிக்கவேண்டும் என்று நினைத்தவர்கள் தான் அதிகம். ஒவ்வொரு கணமும் பிறர்க்கு பணி புரிய என்று எண்ணியவர்கள் புகழுடம்பு பெற்று சரித்திர பக்கங்களிலும், கல்வெட்டுகளிலும், சிலைகளிலும், செப்பேடுகள், கல்வெட்டுகளிலும் இன்றும் வாழ்பவர்கள்.
59. मृत्पिण्डो जलरेखया वलयितः सर्वोप्ययं नन्वणु भागीकृत्य स एव संयुगशतैः राज्ञां गणैर्भुज्यते ते दद्युः ददतोऽथवा किमपरं क्षुद्रा दरिद्रा भृशं धिक् धिक् तान् पुरुषाधमान् धनकणान् वाञ्छन्ति तेभ्योऽपि ये
Mritpindo jalarekhayaa valayitah sarvopyayam nanvanu Bhaageekritya sa eva samyugashataih raajnaam ganairbhujyate
Te dadyuh dadato’thavaa kimaparam kshudraa daridraa bhrisham Dhikdhik taanpurushaadhamaan dhanakanaan vaanchchhanti tebhyo’pi ye
ம்ருʼத்பிண்டோ³ ஜலரேக²யா வலயித: ஸர்வோঽப்ய the doயம் நந்வணு ஸ்வாம்ஶீக்ருʼத்ய தமேவ ஸங்க³ரஶதை ராஜ்ஞாம் க³ணா பு⁴ஞ்ஜதே । தே த³த்³யுர்த³த³தோঽத²வா கிமபரம் க்ஷுத்³ரா த³ரித்³ரா ப்⁴ருʼஶம் தி⁴க்³தி⁴க்தாந்புருஷாத ⁴மாந்த⁴நகணாந்வாஞ்ச²ந்தி தேப்⁴யோঽபி யே ॥ 59 ॥
யோசித்துப்பாருங்கள். இந்த அகண்ட உலகை நீரும் நிலமுமாக நாம் எல்லோரும் வாழ பகவான் படைத்தான். ஆனால் இந்த ராஜாக்கள் சும்மா இருக்கிறார்களா? சில பல ஆட்களை படையாக சேர்த்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதி சண்டையிட்டு அதை பிரித்து கூறாக்கி, தனித்தனியே ஒரு அளவு வைத்துக் கொண்டு தங்களது ராஜ்ஜியம் என்று மேலும் அடைய ஆசைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் நிலத்தை பிரித்துக்கொண்டு நாயாக சண்டை போடும் ஈனர்கள் மற்றவர்க்கு என்ன கொடுக்கப் போகிறார்கள்?. அவர்களிடம் ஒருவன் சென்று உன்னைப்போல் இந்திரன் சந்திரன் கிடையாது என்று பொய் கூறி அவனை மதித்து கையேந்தி சில பொருள்களை பெறுகிறானே அவன் எவ்வளவு ஈனமானவன்! அவனை என்ன என்று சொல்வது?
60. स जातः कोऽप्यासीन्मदनरिपुणा मूर्ध्नि धवलं कपालं यस्योच्चैर्विनिहितमलंकारविधये । नृभिः प्राणत्राणप्रवणमतिभिः कैश्चिदधुना नमद्भिः कः पुंसामयमतुलदर्पज्वरभरः ॥ ६०॥
sa jātaḥ kō’pyāsīnmadanaripuṇā mūrdhni dhavalaṁ kapālaṁ yasyōcyairvinihitamalaṁkāravidhayē । nr̥bhiḥ prāṇatrāṇapravaṇamatibhiḥ kaiścidadhunā namadbhiḥ kaḥ puṁsāmayamatuladarpajvarabharaḥ
ஸ ஜாத: கோঽப்யாஸீந்மத³நரிபுணா மூர்த்⁴நி த⁴வளம் கபாலம் யஸ்யோச்சைர்விநிஹிதமலங்காரவித⁴யே ।
ந்ருʼபி:⁴ ப்ராணத்ராணப்ரவணமதிபி:⁴ கைஶ்சித³து⁴நா நமத்³பி:⁴ க: பும்ஸாமயமதுலத³ர்பஜ்வரப⁴ர: ॥ 60 ॥
எத்தனையோ பேர் மண்டையைப் போடுகிறோம். எந்த மஹானுபவன் புண்யம் செய்தவனோ அவனுடைய வெள்ளை மண்டையோடு பரமேஸ்வரன் கழுத்தில் தலையில் ஆபரணமாகிறது. நிச்சயம் அவன் புண்யம் செய்தவனாக இருந்திருக்கவேண்டும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;