NATARAJA STHOTHRAM 7-10 J K SIVAN

ஸ்ரீ நடராஜ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN

ஸ்லோகம் 7-10.

நடராஜன் ஒளிமயமானவன். பிரபஞ்ச அசைவுக்கு இயக்கத்துக்கு காரணன். சிதம்பரவாசன். சகல தேவர்களும் விண்ணவரும் மன்னவரும் பூஜிக்கும் திருவடி தூக்கி ஆடும் சபேசன். ஆதி அந்தமில்லாதவன். த்ரிபுராந்தகன். காலஸம்ஹார மூர்த்தி. கருணாகர நீலகண்டன். ஆதிசேஷனான பதஞ்சலி மகரிஷி பாடிய இந்த பத்து ஸ்லோகங்கள் தான் நடராஜ ஸ்தோத்ரம். இந்த பதிவோடு நிறைவு பெறுகிறது.

7. परं सुरवरं पुरहरं पशुपतिं जनित दन्तिमुख श्हण्मुखममुं मृडं कनक पिण्‍गल जटं सनकपण्‍कज रविं सुमनसं हिमरुचिम.ह ।
असण्‍घमनसं जलधि जन्मकरलं कवलयन्त मतुलं गुणनिधिम.ह सनन्द वरदं शमितमिन्दु वदनं पर चिदम्बर नटं हृदि भज ॥ ७॥

paraṃ suravaraṃ puraharaṃ paśupatiṃ janita dantimukha ṣaṇmukhamamuṃ mṛḍaṃ kanaka piṅgala jaṭaṃ sanaka paṅkaja raviṃ sumanasaṃ himaruchim ।
asaṅghamanasaṃ jaladhi janmagaralaṃ kavalayanta matulaṃ guṇanidhim sananda varadaṃ śamitamindu vadanaṃ para chidambara naṭaṃ hṛdi bhaja ॥ 7 ॥

பரம் ஸுரவரம் புரஹரம் பஶுபதிம் ஜனித த³ன்திமுக² ஷண்முக²மமும் ம்ருட³ம் கனக பிங்க³ல ஜடம் ஸனக பங்கஜ ரவிம் ஸுமனஸம் ஹிமருசிம் ।
அஸங்க⁴மனஸம் ஜலதி⁴ ஜன்மக³ரலம் கவலயன்த மதுலம் கு³ணனிதி⁴ம் ஸனந்த³ வரத³ம் ஶமிதமின்து³ வத³னம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ பஜ⁴ ॥ 7 ॥

நடராஜா பக்தர்களின் குறைகள் இடையூறுகள், தடங்கல்கள் அகல நீ உருவாக்கியவன் தான் விக்னேஸ்வரன். கணபதி.கணேசன். தேவர்களைக் காக்கவென்றே, அசுரர்களை ஒடுக்கவென்றே நீ ஸ்ருஷ்டித்தவன் தான் ஷண்முகன். நீ விரித்த செஞ்சடையன்.உலகம் காக்க ஆலஹால விஷம் உண்டவன். தியான யோகி. சகுண ப்ரம்மம். கேட்டவர்களுக்கு வேண்டிய வரம் அருளும் பிரபு. சதானந்த மூர்த்தி.

8. अजं क्शितिरथं भुजगपुण्‍गवगुणं कनक शृण्‍गि धनुश्हं करलसत.ह कुरण्‍ग पृथु टण्‍क परशुं रुचिर कुण्‍कुम रुचिं डमरुकं च दधतमं ।
मुकुन्द विशिखं नमदवन्ध्य फलदं निगम वृन्द तुरगं निरुपमं सचण्डिकममुं झटिति संहृतपुरं परचिदम्बर नटं हृदि भज ॥ ८॥

ajaṃ kṣitirathaṃ bhujagapuṅgavaguṇaṃ kanaka śṛṅgi dhanuṣaṃ karalasat kuraṅga pṛthu ṭaṅka paraśuṃ ruchira kuṅkuma ruchiṃ ḍamarukaṃ cha dadhatam ।
mukunda viśikhaṃ namadavandhya phaladaṃ nigama vṛnda turagaṃ nirupamaṃ sa chaṇḍikamamuṃ jhaṭiti saṃhṛtapuraṃ para chidambara naṭaṃ hṛdi bhaja ॥ 8 ॥

அஜம் க்ஷிதிரத²ம் பு⁴ஜக³புங்க³வகு³ணம் கனக ஶ்ருங்கி³ த⁴னுஷம் கரலஸத் குரங்க³ ப்ருது² டங்க பரஶும் ருசிர குங்கும ருசிம் ட³மருகம் ச த³த⁴தம் ।
முகுன்த³ விஶிக²ம் நமத³வன்த்⁴ய ப²லத³ம் நிக³ம வ்ருன்த³ துரக³ம் நிருபமம் ஸ சண்டி³கமமும் ஜ²டிதி ஸம்ஹ்ருதபுரம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ பஜ⁴ ॥ 8 ॥

இந்த பூவுலகே உன் ரதம் . வாசுகி உன் தனுசின் நாண். மேரு உன் தனுசு. முகுந்தன் அஸ்திரம். மான் மழு ஏந்திய ஹஸ்தங்கள். வாள், கோடரி, உடுக்கு, எண்ணற்ற வேதங்கள் உன் குதிரைகள். பராசக்தி சமேத பரமேஸ்வரா நீயே பிரபஞ்சத்தின் சக்தி.

9. अनण्‍गपरिपन्थिनमजं क्शिति धुरन्धरमलं करुणयन्तमखिलं ज्वलन्तमनलं दधतमन्तकरिपुं सततमिन्द्रमुखवन्दितपदम.ह ।
उदञ्चदरविन्दकुल बन्धुशत बिम्बरुचि संहति सुगन्धि वपुश्हं पतञ्जलिनुतं प्रणवपञ्चर शुकंपर चिदम्बर नटं हृदि भज ॥ ९॥

anaṅgaparipanthinamajaṃ kṣiti dhurandharamalaṃ karuṇayantamakhilaṃ jvalantamanalaṃ dadhatamantakaripuṃ satatamindra suravanditapadam ।
udañchadaravindakula bandhuśata bimbaruchi saṃhati sugandhi vapuṣaṃ patañjali nutaṃ praṇava pañjara śukaṃ para chidambara naṭaṃ hṛdi bhaja ॥ 9 ॥

அனங்க³பரிபன்தி²னமஜம் க்ஷிதி து⁴ரன்த⁴ரமலம் கருணயன்தமகி²லம் ஜ்வலன்தமனலம் த³த⁴தமன்தகரிபும் ஸததமின்த்³ர ஸுரவன்தி³தபத³ம் ।
உத³ஞ்சத³ரவின்த³குல ப³ன்து⁴ஶத பி³ம்ப³ருசி ஸம்ஹதி ஸுக³ன்தி⁴ வபுஷம் பதஞ்ஜலி நுதம் ப்ரணவ பஞ்ஜர ஶுகம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ பஜ⁴ ॥ 9 ॥

மன்மதனை எரித்த மஹேஸ்வரா. இந்த மூவுலகும் தாங்குபவனே, எல்லையற்ற கருணாகரா .அந்தகனை அழித்தவனே. அக்னியைக் கரத்தில் ஏந்தியவனே . உன் திருவடிகளில் இந்திராதி தேவர்கள் நமஸ்கரித்து வணங்குகிறார்களே . கோடி சூர்யப்ரகாசனே. ஓம்காரம் எனும் கூண்டிலே அடைபட்ட கிளியாக பதஞ்சலி சதா நடேசனைப் போற்றி ஸ்மரிக்கிறார்

10. इति स्तवममुं भुजगपुण्‍गव कृतं प्रतिदिनं पठति यः कृतमुखः सदः प्रभुपद द्वितयदर्शनपदं सुललितं चरण शृण्‍ग रहितम.ह ।
सरःप्रभव सम्भव हरित्पति हरिप्रमुख दिव्यनुत शण्‍करपदं स गच्च्हति परं न तु जनुर्जलनिधिं परमदुःखजनकं दुरितदम.ह ॥ १०॥

iti stavamamuṃ bhujagapuṅgava kṛtaṃ pratidinaṃ paṭhati yaḥ kṛtamukhaḥ sadaḥ prabhupada dvitayadarśanapadaṃ sulalitaṃ charaṇa śṛṅga rahitam ।
saraḥ prabhava sambhava haritpati haripramukha divyanuta śaṅkarapadaṃ sa gachChati paraṃ na tu janurjalanidhiṃ paramaduḥkhajanakaṃ duritadam ॥ 10 ॥

இதி ஸ்தவமமும் பு⁴ஜக³புங்க³வ க்ருதம் ப்ரதிதி³னம் பட²தி ய: க்ருதமுக:² ஸத:³ ப்ரபு⁴பத³ த்³விதயத³ர்ஶனபத³ம் ஸுலலிதம் சரண ஶ்ருங்க³ ரஹிதம் ।
ஸர: ப்ரப⁴வ ஸம்ப⁴வ ஹரித்பதி ஹரிப்ரமுக² தி³வ்யனுத ஶங்கரபத³ம் ஸ க³ச்ச²தி பரம் ந து ஜனுர்ஜலனிதி⁴ம் பரமது³:கஜ²னகம் து³ரிதத³ம் ॥ 1௦ ॥

பதஞ்சலி மஹரிஷி எழுதிய இந்த நடராஜ ஸ்தோத்ரத்தை மனனம் செய்து பாராயணம் செய்பவர்களுக்கு கைலாசத்தில் இன்றே இடம் உண்டு. எளிமையான வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம் இது. இதை தான் ப்ரம்மாதி தேவர்கள் சதா பூஜிக்கிறார்கள். சம்சார துக்கங்கள், சோகங்கள், துன்பங்கள் துயரங்கள் விலக இது நமக்கு கிடைத்த வர பிரசாதம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;