VAIRAGYA SATHAKAM SLOKAS 52 – .55 J K SIVAN

வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி

ஸ்லோகங்கள் – 52–55

52. आयुर्वर्षशतं नृणां परिमितं रात्रौ तदर्धं गतं तस्यार्धस्य परस्य चार्धमपरं बालत्ववृद्धत्वयोः । शेषं व्याधिवियोगदुःखसहितं सेवादिभिर्नीयते जीवे वारितरङ्गचञ्चलतरे सौख्यं कुतः प्राणिनाम् ॥ ४९॥
ayurvarsasatam nrnam parimitam ratrau tadardham gatam tasyardhasya parasya cardhamaparam balatvavrddhatvayoh sesam
vyadhiviyoga duhkhasahitam sevadibhirniyate jive varitaraṅgacancalatare saukhyam kutah praninam ॥

ஆயுர்வர்ஷஶதம் ந்ரு’ணாம் பரிமிதம் ராத்ரௌ தத³ர்த⁴ம் க³தம் தஸ்யார்த⁴ஸ்ய பரஸ்ய சார்த⁴மபரம் பா³லத்வவ்ரு’த்³த⁴த்வயோ: । ஶேஷம் வ்யாதி⁴வியோக³து:³க²ஸஹிதம் ஸேவாதி³பி⁴ர்நீயதே ஜீவே வாரிதரங்க³சஞ்சலதரே ஸௌக்²யம் குத: ப்ராணிநாம் ॥

இந்த கலிகாலத்தில் ஒருவரை வாழ்த்தும்போது நூறு வயது வாழ்வீராக என்று சொல்கிறோம். நூறு வயது ரொம்ப பெரிய வயதாகிவிட்டது இப்போது. நூறு
வயது இருந்தாலும் அதில் பாதி ஐம்பது வருஷம் இரவில் தூக்கத்தில் போய்விடுகிறது. இருக்கும் ஐம்பது வருஷத்தில் பால்யம், விருத்தாப்பியம் என்று பயன்
படாமல் பாதி வயசு போய்விடுகிறது. மீதி இருக்கும் வருஷங்களில் இறைவனை சிந்திக்காமல் தடுக்க இருக்கவே இருக்கிறது வியாதி, துக்கம், பொழுது போக்கு. சந்தோஷம். ஆகவே நீர் மேல் குமிழி
வாழ்க்கை தான் வாழ்கிறோம். சொச்சம் இருக்கும் வருஷங்க ளிலாவது சில நேரங்கள் ஆத்மாவை அறிகிறோமா?

53.क्षणं बालो भूत्वा क्षणमपि युवा कामरसिकः क्षणं वित्तैर्हीनः क्षणमपि च सम्पूर्णविभवः । जराजीर्णैरङ्गैर्नट इव वलीमण्डिततनुः नरः संसारान्ते विशति यमधानीयवनिकाम् ॥

ksanam balo bhutva ksanamapi yuva kamarasikah ksanam vittairhinah ksanamapi ca sampurnavibhavah । jarajirnairaṅgairnata iva valimanditatanuh narah samsarante visati yamadhaniyavanikam

க்ஷணம் பா³லோ பூ⁴த்வா க்ஷணமபி யுவா காமரஸிக: க்ஷணம் வித்தைர்ஹீந: க்ஷணமபி ச ஸம்பூர்ணவிப⁴வ: । ஜராஜீர்ணைரங்கை³ர்நட இவ வலீமண்டி³ததநு: நர: ஸம்ஸாராந்தே விஶதி யமதா⁴நீயவநிகாம் ॥

வாழ்க்கையில் என்னென்ன வேஷம் போடுகிறோம். குழந்தையாக சில வருஷங்கள், அப்புறம் யௌவன வாலிபனாக, சில வறுஷங்கள் வருமானம் போதாமல் பணத்தை தேடி அலைந்து பிச்சைக்காரனாக, சில வருஷங்கள் பணம் சேர்ந்த பணக்காரனாக திமிரோடு, உடல் குறுகி, நோய்வாய்ப்பட்டு சக்தி இழந்து, சருமம் சுருங்கி, கூன் விழுந்து செவிடாகி, மரண பயத்தில் நடுங்கி சாகாமல் சாகிறோம். அதுவரையில் நாடக நடிகன்.

54. त्वं राजा वयमप्युपासितगुरुप्रज्ञाभिमानोन्नताः ख्यातस्त्वं विभवैर्यशांसि कवयो दिक्षु प्रतन्वन्ति नः । इत्थं मानधनातिदूरमुभयोरप्यावयोरन्तरं यद्यस्मासु पराङ्मुखोऽसि वयमप्येकान्ततो निःस्पृहाः ॥

tvam raja vayamapyupasitaguruprajnabhimanonnatah khyatastvam vibhavairyasamsi kavayo diksu pratanvanti nah । ittham manadhanatiduramubhayorapyavayorantaram yadyasmasu paraṅmukho’si vayamapyekantato nihsprhah ॥

த்வம் ராஜா வயமப்யுபாஸிதகு³ ருப்ரஜ்ஞாபி ⁴மாநோந் நதா: க்²யாதஸ்த்வம் விப⁴வைர்யஶாம்ஸி கவயோ தி³க்ஷு ப்ரதந்வந்தி ந: । இத்த²ம் மாநத⁴நாதிதூ ³ரமுப⁴யோரப்யாவயோரந்தரம் யத்³யஸ்மாஸு பராங்முகோ²ঽஸி வயமப்யேகாந்ததோ நி:ஸ்ப்ருʼஹா: ॥

ஒரு துறவி அரசனைக் கேட்கிறான். நீ செல்வத்தில் மிதக்கும் ராஜா? பரம்பரை தகுதி உடையவன். சகல சாஸ்திரம் கற்ற பண்டிதன் சந்நியாசி சரஸ்வதி கடாக்ஷம் பொருந்திய ராஜா. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ராஜா வுக்கு அவன் ராஜ்யத்தில் மட்டும் தான் சிறப்பு.

55. अर्थानामीशिषे त्वं वयमपि च गिरामीश्महे यावदर्थं शूरस्त्वं वादिदर्पव्युपश मनविधावक्षयं पाटवं नः । वन्ते त्वां धनाढ्या मतिमलहतये मामपि श्रोतुकामा मय्यप्यास्था न ते चेत्त्वयि मम नितरामेव राजन्ननास्था ॥

arthanamisise tvam vayamapi ca giramismahe yavadarthams urastvam vadidarpavyupasamanavidhavaksayam patavam nah । sevante tvam dhanadhya matimalahataye mamapi srotuka mamayyapyastha na te cettvayi mama nitarameva rajannanastha ॥

அர்தா²நாமீஶிஷே த்வம் வயமபி ச கி³ராமீஶ்மஹே யாவத³ர்த²ம் ஶூரஸ்த்வம் வாதி³த³ர்பவ்யுபஶ மநவிதா⁴வக்ஷயம் பாடவம் ந: । ஸேவந்தே த்வாம் த⁴நாட்⁴யா மதிமலஹதயே மாமபி ஶ்ரோதுகாமா மய்யப்யாஸ்தா² ந தே சேத்த்வயி மம நிதராமேவ ராஜந்நநாஸ்தா² ॥

நீ ராஜா. செல்வத்துக்கு அதிபதி. இங்கே கற்றவன் வார்த்தைகளுக்கு அதிபதி. அங்கே லக்ஷ்மி கடாக்ஷம். இங்கே ஸரஸ்வதி கடாக்ஷம். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர், இளைத்தவர் இல்லை. ராஜா மஹா வீரன். அவனுடைய ஆயுத பலத்தை நம்பி இருப்பவன். பண்டி தன் தைர்யவான். அவனது கல்வியை ஞானத்தை நம்பி இருப்பவன். ராஜாவை பணக்காரர்கள் அடிவருடி வணங்குவார்கள். பண்டிதனை அவனது மாணவர்கள், அவனால் அறிவு பெற்றவர் எங்கும் சூழ்ந்து உபசரிப் பார். பிறர் போற்றுதலை எதிர்பாராதவர்கள் கற்ற வர்கள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;