
RADHA AND KRISHNA – J K SIVAN
ஒரு சம்பவம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு அழகான ராதா கிருஷ்ணன் படம் பார்த்தேன். கண்ணை மூடினேன். கற்பனையுலகில் ஒரு சம்பவம் திரையில் மலர்ந்தது. ஐந்தாயிரம் வருஷங்கள் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் நம்முடைய மனதில் இடம் பிடித்திருக்கிறான். அவனை மறக்க முடியவில்லை. நினைத்தால் இனிக்கிறான். அவனைப் பாட, போற்ற, அவனைப் பற்றி பேச, கேட்க…

