
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 201-215 201 எது முக்தி எனப்படுகிறது? அஞ்ஞானத்தின் முடிவே ஞானத்தின் மூலம் முக்தி தருவது. 202 வேதங்கள் எங்கேயிருந்து உருவானவை? பிரணவ சப்தமான ‘ஓம்’ எனும் அக்ஷரத்திலிருந்து 203. எதை அப்படியே கொஞ்சம் கூட தயக்கமில்லாமல்,…


