
THULASI DAS – J K SIVAN
ஸ்ரீ ராம தரிசனம் 6 – நங்கநல்லூர் J K SIVAN துளசி தாஸர் நல்லவர்கள், சாதுக்கள், தான் எப்போதும் சில துஷ்டர்களால், கெடுமதியாளர்களால் சோதனைக்குள் ளாவார்கள். ”எங்கே நீ அடிக்கடி ” ஸ்ரீ ராம் ஜெயராம் சீதாராம்” என்று சொல்வது உண்மை யென்றால் அதோ தெரிகிறது சிவன் கோவில் அங்கே இருக்கிறது பார் அந்த கல்…


