
KRISHNA, ARE YOU THE ”PEACE”? J K SIVAN
கிருஷ்ணா நீ தான் நிம்மதியா ? – – நங்கநல்லூர் J.K. SIVAN சூளைமேட்டில் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் எங்களுக்கு ஐந்தாம் க்ளாஸ் டீச்சர் சரோஜினி அம்மா. அடிக்கடி ஒற்றைத் தலைவலி வந்து துடிப்பாள். முப்பது நாற்பது வால்களை தலைவலியோடு சமாளிப்பது எவ்வளவு கஷ்டம் என்று கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாரத்தால்…

