
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN இடங்கழி நாயனார் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சிறப்பு வாய்ந்தது. புகழ் பெற்றது. புதுக்கோட்டையில் ரெண்டு சிறு ராஜ்யங்கள் இருந்தது. ஒன்று கானாடு , இன்னொன்று கோனாடு. கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர். திருச்சி வழியாக விராலிமலை வழியே வந்தால் மதுரை செல்லும் பாதையில் புதுக்கோட்டை மணப்பாறை…

