SKST-About-Header-BG-Image

Blog

SADAICHCHI J K SIVAN

சடைச்சியா  சடையாச்சியா ?    —    நங்கநல்லூர்  J K  SIVAN திருவண்ணாமலையில் வாழ்ந்த  சடைச்சி அம்மாளுக்கு  என்ன வயது, எப்போது பிறந்தாள்  என்பதெல்லாம் அவளுக்கே தெரியாது. அவள் படித்தது இல்லை, சகலமும் நாலு  பேரிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அதைவிட முக்கியம் அவள் எப்போதும் அருணாச்சலேஸ்வரனையே  நினைத்துக் கொண்டு ஜீவித்தவள். அந்த கோவில் தான் அவள்  வீடு. அங்கே…

Read MoreSADAICHCHI J K SIVAN

HUMAN BODY J K SIVAN

ஆச்சர்யமான  உடம்பு  –  நங்கநல்லூர்  J K  SIVAN  இந்த பிரபஞ்சத்தில்  பகவான் படைத்த  ஜீவராசிகளின் மிக  உன்னதமான  உயர்ந்த பிறவி மானிடராக  பிறத்தல்.  இதில் ஒன்றில் தான் நாம்  நம்மைப் படைத்த   கடவுளையே  போற்றவும்  தூற்றவும்முடியும், அவர் சிலையை  வடிக்கவும் உடைக்கவும்  முடியும், அவர் கோவிலை  கட்டவோ  இடிக்கவோ  முடியும், அதில் உள்ள பொருள்களை,  பணத்தை பாதுக்காகவோ கொள்ளையடிக்கவோ,…

Read MoreHUMAN BODY J K SIVAN

KACHAALEESWARAR TEMPLE CHENNAI J K SIVAN

13.2. 2024 அன்று சென்ற நான்கு ஆலயங்கள்: நங்கநல்லூர் J K SIVAN கச்சாலீஸ்வரர் சிவாலயம். ஆர்மேனியன் தெரு. சென்னை நகரத்தில், நரகத்தில் தெருவில் நடப்பதற்கு நிறைய பயிற்சி வேண்டும். சில நிபந்தனைகளும் இருக்கிறது. சின்ன குழந்தையாகவோ வயதானவர் களாகவோ, நடக்க முடியாதவர்களாகவோ, கண் தெரியாதவர்களாகவோ இருக்க கூடாது. கால், கை , கண், காது,…

Read MoreKACHAALEESWARAR TEMPLE CHENNAI J K SIVAN

ULLADHU NAARPADHU 12 J K SIVAN

உள்ளது நாற்பது  –   நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 12 இருந்து ஒளிர்வது. அறிவறி யாமையு மற்றதறி  வாமே யறியும்  துண்மையறிவாகா – தறிதற் கறிவித்தற்  கன்னியமின் றாய விர்வ தாற்றா னறிவாகும்  பாழன் றறிவாய் – 12. பகவான்  ரமண  மஹரிஷி நமக்களித்த  ஒரு ஆன்மீக,  ஆத்மஞான பொக்கிஷம், கை  விளக்கு,   நாற்பது  பாடல்கள் …

Read MoreULLADHU NAARPADHU 12 J K SIVAN
;