
THIYAGARAJA SANGEETHAM J K SIVAN
தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN ”நகுமோமு ” – ஆபேரி தியாகராஜ ஸ்வாமிகளை விட அவரது கீர்த்தனங்கள் பிரபலமானவை. ராமனை, கிருஷ்ணனை,சிவனை விட அவர்கள் நாமங்கள் சக்தி வாய்ந்தவை என்பதைப் போல. தியாகராஜ ஸ்வாமிகள் தெலுங்கர் என்பதால் கீர்த்தனங்கள் தெலுங்கு காரர்களுக்கு மட்டும் என்றில்லாமல் உலகம் முழுதும் பல தேசத்தில் பல…


