SKST-About-Header-BG-Image

Blog

KRISHNA – J K SIVAN

”கிருஷ்ணன்” பற்றிய  விஷயங்கள் –  நங்கநல்லூர்  J K SIVAN                              ராமாயணம்  மஹா பாரதம்  பாகவதம்  பக்த விஜயம் போன்ற பழம் பெரும்  நூல்களை படிக்கும்போது  ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும்.  தெய்வங்கள் மனிதர்களாக  பூமியில் அவதரித்து, …

Read MoreKRISHNA – J K SIVAN

WORRIES… J K SIVAN

கவலை  பல ரகம்.   நங்கநல்லூர்  J K  SIVAN  ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? ஏழை, பணக் காரன்,  முதியவன்,சிறியவன்,ஆண்  பெண், யாராக இருந்தாலும்  கவலை இல்லாதவன் எவனும் கிடையாது. கவலைப்படஎண்ணற்ற  காரணங்கள் இருக்கிறது.   பணம், புகழ், அழகு  இது இருப்பவன்,  இல்லாதவன்  ரெண்டு  பேருக்குமே  ஏதோ ஒரு கவலை. இதற்கு காரணம் மன அழுத்தம்.  அதிலிருந்து…

Read MoreWORRIES… J K SIVAN

OUR LEARNING HAS A LIMIT J K SIVAN

கையளவு தான் கற்றது  –   நங்கநல்லூர்  J K  SIVAN  யாருமே   எனக்கு எல்லாம் தெரியும்   என்று சொல்ல முடியாது. எத்தனையோ  அற்புதமான  அழகான  தமிழ் பாடல்களை நாம் அறியவில்லை.  தேடிப்பார்த்தால்  சில  அதிசயங்கள்  கண்ணில் படுகிறது.  நான் தேடினேன். சிலது அகப்பட்டது.  அதை தான் அளிக்கிறேன். யாரோ  ஒரு தமிழ்ப்புலவர்  எளிய வார்த்தைகளில் ஒரு அற்புத …

Read MoreOUR LEARNING HAS A LIMIT J K SIVAN

RAMAYANAM?? J K SIVAN

ராமாயண  ரஹஸ்யம்…இதுவா..!!            நங்கநல்லூர்  JK  SIVAN   ராமாயணம் என்றால் நமக்கு  அது ராமரைப் பற்றிய  கதை  என்று தான் தெரியும். வால்மீகி முனிவர் எழுதியது, அப்புறம் தமிழில் கம்பர்  எழுதியது.  அவ்வளவு தானே?  வால்மீகிக்கு முன்பே  பல ரிஷிகள்  ராமனைப் பற்றி  சொல்கிறார்களே. ராமன் வாழ்ந்த காலத்தில்…

Read MoreRAMAYANAM?? J K SIVAN
;