
DILEMMA OF BRUNTON J K SIVAN
மனக்கிலேசம் – நங்கநல்லூர் J K SIVAN என்னுடைய இந்தியா பயணமே வீணாகிவிட்டது. ஒரு உண்மையான யோகியைக் கூட நான் இன்னும் சந்திக்க இயலவில்லையே. கிழக்கு, வடக்கு, மேற்கு என்று அலைந்து தான் மிச்சம். இனி கையிலிருக்கும் பணம் காலியாவதற்குள் திரும்ப ஐரோப்பா சென்று விடவேண்டியது தான் என்ற முடிவுக்கு பால் ப்ரண்டன் வந்த நேரத்தில்…

