
CHANAKYA NEETHI J K SIVAN
சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ஒரு வைதிக ப்ராமணன் எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்திருக்கிறான். மனித குணாதிசயங்களை துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று அதிசயமாக இருக்கிறது. சாணக்கியனின் சொற்கள் எவ்வளவு உண்மையானவை, இன்றும் பொருத்தமானவை என்று வியக்கிறோம். மூங்கில் மரங்களே, மற்ற மரங்களில் இலை விதவிதமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு…

