
PROVIDENCE J K SIVAN
கண்ணனைக் காண்போம் – நங்கநல்லூர் J K SIVAN தெய்வாதீனம் துரோகம் செய்வது. ஒருவனை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவது, சிரித்துக்கொண்டே கழுத்தை அறுப்பது, என்பது போன்ற பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்க மனிதன் ஒருவனால் மட்டுமே முடியும். அவ்வளவு கொடூரன் மனிதன். அதே சமயம், அவனுள் தெய்வத்தன்மை இருக்கிறது.…

