
MANTHRAALAYA MAHAN J K SIVAN
ஒரு ஜீவ யோகி. நங்கநல்லூர் J K SIVAN வியாசராஜர் அலங்கரித்த பீடம் வியாசராஜ மடம் என்றும் அவருக்குப் பின் அந்த மடாதிபதிகளில் மிக பிரசித்தி பெற்றவர் ஸ்ரீ ராகவேந்திரர் என்பது உலக பிரசித்தம். ராகவேந்திரருக்கு முற்காலத்தில் அந்த மடம் விபுதேந்ந்திர மடம் என்று தான் அறியப்பட்டது. பின்னர் ராகவேந்திர மடம் என ப்ரபலமாக…

