VAIRAGYA SATHAKAM 32-36 J K SIVAN

வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி

ஸ்லோகங்கள் 32 -36

32.आक्रान्तं मरणेन जन्म जरसा चात्युज्ज्वलं यौवनं सन्तोषो धनलिप्सया शमसुखं प्रौढाङ्गनाविभ्रमैः । लोकैर्मत्सरिभिर्गुणा वनभुवो व्यालैर्नृपा दुर्जनैः
अस्थैर्येण विभूतयोऽप्युपहता ग्रस्तं न किं केन वा ॥ ३२॥

ākrāntaṁ maraṇēna janma jarasā cātyujvalaṁ yauvanaṁ santōṣō dhanalipsayā śamasukhaṁ prauḍhāṅganāvibhramaḥ । lōkairmatsaribhirguṇā vanabhuvō vyālairnr̥pā durjanaiḥ asthairyēṇa vibhūtayō’pyupahatā grastaṁ na kiṁ kēna vā ॥ 32॥

32. ஆக்ராந்தம் மரணேந ஜந்ம ஜரஸா சாத்யுஜ்ஜ்வலம் யௌவநம் ஸந்தோஷோ த⁴நலிப்ஸயா ஶமஸுக²ம் ப்ரௌடா⁴ங்க³நாவிப்⁴ரமை: । லோகைர்மத்ஸரிபி⁴ர்கு³ணா வநபு⁴வோ வ்யாலைர்ந்ரு’பா து³ர்ஜநை: அஸ்தை²ர்யேண விபூ⁴தயோऽப்யுபஹதா க்³ரஸ்தம் ந கிம் கேந வா ॥ 32॥

உலகமே எப்போது வேண்டுமானாலும் அழியக்கூடியது. உலகில் பிறந்த நாமும் மாறுதல்களுக்கு,இறப்பு பிறப்புகள் விட்டு விட்டு அனுபவிக்கவேண்டியவர்கள் தான். இளமை கொலுவிருப்பது சில காலம் தான். சந்தோஷம் சுகம் என்பதன் பின்னாலேயே துக்கம் கஷ்டம் எல்லாம் மறைந்து கொண்டிருக்கிறதே. பண ஆசை யாரை விட்டது. யௌவனம், பெண்மை எல்லாமே மனதை மயக்கும் உபகரணங்கள். நல்லவர்கள் கெட்டவர்களால் துன்பமுறுகிறார்கள். வனங்கள் மிருகங்களால் ஆக்ரமிக்கப்பட்டவை . ராஜாக்களை எப்போது கொடியவர்கள் துஷ்டர்கள் சூழ்ந்து கொண்டு பலனடைகிறார்கள். செல்வம் ஏற்றாலே அதை சுற்றி ஆபத்து நிறைந்திருக்கிறது. இப்படிப்பட்ட உலகில் எது சந்தோஷம் உண்மையிலேயே தரும்? எது ஸாஸ்வதம்?

33. आधिव्याधिशतैर्जनस्य विविधैरारोग्यमुन्मूल्यते लक्ष्मीर्यत्र पतन्ति तत्र विवृतद्वारा इव व्यापदः । जातं जातमवश्यमाशु विवशं मृत्युः करोत्यात्मसात्
तत्किं तेन निरङ्कुशेन विधिना यन्निर्मितं सुस्थिरम् ॥ ३३॥

ādhivyādhiśatairjanasya vividhairārōgyamunmūlyatē lakṣmīryatra patanti tatra vivr̥tadvārā iva vyāpadaḥ । jātaṁ jātamavaśyamāśu vivaśaṁ mr̥tyuḥ karōtyātmasāt tatkiṁ tēna niraṅkuśēna vidhinā yannirmitaṁ susthiram ॥ 33॥

ஆதி⁴வ்யாதி⁴ஶதைர்ஜநஸ்ய விவிதை⁴ராரோக்³யமுந்மூல்யதே லக்ஷ்மீர்யத்ர பதந்தி தத்ர விவ்ரு’தத்³வாரா இவ வ்யாபத:³ । ஜாதம் ஜாதமவஶ்யமாஶு விவஶம் ம்ரு’த்யு: கரோத்யாத்மஸாத் தத்கிம் தேந நிரங்குஶேந விதி⁴நா யந்நிர்மிதம் ஸுஸ்தி²ரம் ॥ 33॥

உலக மாந்தர்களை நூற்றுக் கணக்கான வியாதிகள் பற்றிக் கொண்டு அவஸ்தைப் படுத்துகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் இருக்குமிடததை எப்படியாவது எதிர்மறை சக்திகள் துளைத்து நுழையத்துடிக்கிறது. பிறந்தது அனைத்தையும் மரணம் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறது. இது தொடர்ந்து நடக்கும் காரியம். எதை சாஸ்வதம் என்று கருதமுடியும்? கடவுள் சர்வ சக்தி படைத்தவனே தவிர கொடுங்கோல் சர்வாதிகாரி இல்லை.நமக்கு நல்வழிகளை காட்டியவற்றை நாம் பின்பாற்றாமல் தவித்தால் அவனென்ன பண்ணுவான்?

34. भोगास्तुङ्गतरङ्गभङ्गतरलाः प्राणाः क्षणध्वंसिनः स्तोकान्येव दिनानि यौवनसुखस्फूर्तिः प्रियासु स्थिता । तत्संसारमसारमेव निखिलं बुद्ध्वा बुधा बोधकाः
लोकानुग्रहपेशलेन मनसा यत्नः समाधीयताम् ॥ ३४॥

bhōgāstuṅgataraṅgabhaṅgataralāḥ prāṇāḥ kṣaṇadhvaṁsinaḥ stōkānyēva dināni yauvanasukhasphūrtiḥ priyāsu sthitā । tatsaṁsāramasāramēva nikhilaṁ buddhvā budhā bōdhakā lōkānugrahapēśalēna manasā yatnaḥ samādhīyatām ॥ 34॥

போ⁴கா³ஸ்துங்க³தரங்க³ப⁴ங்க³தரலா: ப்ராணா: க்ஷணத்⁴வம்ஸிந: ஸ்தோகாந்யேவ தி³நாநி யௌவநஸுக²ஸ்பூ²ர்தி: ப்ரியாஸு ஸ்தி²தா । தத்ஸம்ஸாரமஸாரமேவ நிகி²லம் பு³த்³த்⁴வா பு³தா⁴ போ³த⁴கா: லோகாநுக்³ரஹபேஶலேந மநஸா யத்ந: ஸமாதீ⁴யதாம் ॥

புலனின்பம் சில அல்ப காலத்துக்கு சநதோஷம் தருபவன். அதனால் தான் அவை சிற்றின்பம் என பெயர் கொண்டவை. அதனால் விளைவது சந்தோஷமில்லை, சர்வ நாசம். எத்தனை மனைவியை மணந்தாலும் அவனுக்கு சுகம் நிச்சயமில்லை. மரணம் அவனை அகற்றிவிடும். காலச்சக்கரம் நம்மை நல்ல வழியில் கொண்டு சேர்க்க பாடுபடவேண்டும். மனதை அடக்கி ஆன்மாவை தேடவைக்கவேண்டும். செல்வம் நீர்க்குமிழி. டப் என்று உடைந்து காணாமல் போவது. பிறவி எடுத்தது பிறர்க்கு உதவ சேவை செய்ய.

35.. भोगा मेघवितानमध्यविलसत्सौदामिनीचञ्चला आयुर्वायुविघट्टिताब्जपटलीलीनाम्बुवद्भङ्गुरम् । लोला यौवनलालसास्तनुभृतामित्याकलय्य द्रुतं
योगे धैर्यसमाधिसिद्धसुलभे बुद्धिं विधध्वं बुधाः ॥ ३५॥

35. bhōgā mēghavitānamadhyavilasatsaudāminīcañcalā āyurvāyuvighaṭṭitābjapaṭalīlīnāmbuvadbhaṅguram । lōlā yauvanalālasāstanubhr̥tāmityākalayya drutaṁ yōgē dhairyasamādhisiddhasulabhē buddhiṁ vidhadhvaṁ budhāḥ ॥ 35॥

போ⁴கா³ மேக⁴விதாநமத்⁴யவிலஸத்ஸௌதா³மிநீசஞ்சலா ஆயுர்வாயுவிக⁴ட்டிதாப்³ஜபடலீலீநாம்பு³வத்³ப⁴ங்கு³ரம் । லோலா யௌவநலாலஸாஸ்தநுப்⁴ரு’தாமித்யாகலய்ய த்³ருதம் யோகே³ தை⁴ர்யஸமாதி⁴ஸித்³த⁴ஸுலபே⁴ பு³த்³தி⁴ம் வித⁴த்⁴வம் பு³தா:⁴ ॥ 3

மின்னல் போன்றது இந்த வாழ்க்கை. க்ஷண காலத்தில் சட் டென தோன்றி மறைவது. யோகிகள் இதை உணர்ந்தவர்கள். மனதை தியானத்தில் ஆழ்த்தி பலன் பெறுகிறார்கள். உலகை வெறுத்து சமாதி நிலையில் ஆன்மசுகம் பெறுகிறார்கள். இறைவனோடு இணைகிறார்கள். உலக வாழ்க்கையோ, அதன் இன்பங்களோ தாமரை இலைமேல் தண்ணீர். அநித்யமானது என்பதால் ஒட்டாமல் வாழ்கிறார்கள்.

36, माने म्लायिनि खण्डिते च वसुनि व्यर्थं प्रयातेऽर्थिनि क्षीणे बन्धुजने गते परिजने नष्टे शनैर्यौवने ।युक्तं केवलमेतदेव सुधियां यज्जह्नुकन्यापयः पूतग्रावगिरीन्द्रकन्दरदरीकुञ्जे निवासः क्वचित्॥

Maane mlaayini khandite cha vasuni vyartham prayaate’rthini Ksheene bandhujane gate parijane nashte shanairyauvane
Yuktam kevalametadeva sudhiyaam yajjanhukanyaapayah Poota-graava-gireendra-kandara-daree-kunje nivaasah kwachit

மாநே ம்லாயிநி க²ண்டி³தே ச வஸுநி வ்யர்தே² ப்ரயாதேऽர்தி²நி க்ஷீணே ப³ந்து⁴ஜநே க³தே பரிஜநே நஷ்டே ஶநைர்யௌவநே । யுக்தம் கேவலமேததே³வ ஸுதி⁴யாம் யஜ்ஜஹ்நுகந்யாபய:பூதக்³ராவகி³ரீந்த்³ரகந்த³ரதடீகுஞ்ஜே நிவாஸ: க்வசித் ॥ 78

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வி, மேடு பள்ளம் இருக்கும். அவன் பெருமை மங்கும், மரியாதை குலையும். செல்வம் குறையும், இல்லை தொலையும் . அவனிடம் யாசிப்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள். சொந்த பந்தம் நைசாக விலகிவிடும். வேலைக்காரன் வேறே எஜமானனை தேடிச்செல்வான். முதுமை, வியாதி உபாதைகள் அதிகரிக்கும். அப்போ என்ன செய்வது? போ கங்கைக்கரைக்கு. எங்காவது சிங்கம் புலி கரடி இல்லாத மலைக்குகையை தேடி உட்கார்ந்து தியானம் செய்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;