

ஒரு பிரார்த்தனை ஸ்லோகம். – நங்கநல்லுர் J K SIVAN
”நீ இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து குளித்து பிரார்த்தனை மந்திரமாக விடாமல் சொல்லு. சர்வ க்ஷேமமும் உனக்கு வந்து சேரும்” இப்படி ஒரு உபதேசம் ஒரு மஹான், என் நண்பனின் அப்பா எனக்கு பல வருஷங்களுக்கு முன் செய்தது ஞாபகத்துக்கு வருகிறது. வருஷம் ஐம்பதுக்கு மேல் ஓடிவிட்டது. மந்திரம் மறக்கவில்லை.
सर्वमङ्गलमाङ्गल्यां देवीं सर्वार्थसाधिकाम्। शरण्यां सर्वभूतानां नमामो भूमिमातरम्॥
Sarva-maṅgala-māṅgalyāṁ devīṁ sarvārtha-sādhikām |Śaraṇyāṁ sarva-bhūtānāṁ namāmo bhūmi-mātaram ||
அம்பாள் ஸர்வேஸ்வரி , எங்கும் நிறைந்தவள், எதிலும் காணப்படுபவள். எல்லா மங்களங்களிலும் மிக உயர்ந்த மங்களமாக இருப்பவள், பக்தர்களுக்கு எல்லா நன்மைகள், நலம், அளிப்பவள், பிரார்த்தனையை நிறைவேற்றுபவள், லோகமாதா, எல்லா உயிர்களுக்கும் தாய், சரணாலயமாக இருப்பவள், நம்மை மடியில் வைத்து காப்பாற்றும் அவளை பயபக்தியோடு வணங்குவோம்..
सच्चिदानन्दरूपाय विश्वमङ्गलहेतवे । विश्वधर्मैकमूलाय नमोऽस्तु परमात्मने ॥
Saccidānanda-rūpāya Viśva-maṅgala-hetave |Viśva-dharmaika-mūlāya Namo’stu Paramātmane ||
அவன் சத்ய, சித்த ஆனந்த ஸ்வரூபன். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் திகழும் மங்கள காரணன். சகல தர்மங்களும் ஆதாரமாக இருக்கும் ஞானேஸ்வரன். எங்கும் எப்போதும் எல்லோரையும் பாரபக்ஷமின்றி ரக்ஷிக்கும் சதானந்தன். பரமேஸ்வரா உனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
विश्वधर्मविकासार्थं प्रभो संगठिता वयम् । शुभमाशिषमस्मभ्यं देहि तत्परिपूर्तये ॥
Viśva-dharma-vikāsārthaṁ Prabho saṅgaṭhitā vayam | Śubham āśiṣam asmabhyaṁ Dehi tat-paripūrtaye ||
Viśva-dharma-vikāsārtham
ஹே மஹாப்ரபு, உலகில் தர்மம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக எங்களை ஒன்றாக இணைந்து
செயல்பட வைப்பவனே. அந்த உன்னத நோக்கம், மானிட பிறவியின் லக்ஷியம் முழுமையாக நிறைவேற,
எங்களுக்கு மங்களகரமான ஆசீர்வாதத்தை சக்தியை, நீயே தந்து அருள்புரியவேண்டும்.
अजय्यं आत्मसमर्थ्यं सुशीलं लोकपूजितम्।ज्ञानं च देहि विश्वेश ध्येयमार्गप्रकाशकम्॥
Ajayyaṁ ātma-sāmarthyaṁ suśīlaṁ loka-pūjitam |Jñānaṁ ca dehi Viśveśa dhyeya-mārga-prakāśakam ||
ஸர்வேஸ்வரா, எவராலும் வெற்றி கொள்ளமுடியாத சர்வசக்திமான் நீ, ஞான பண்டிதன், எனக்கு சிந்திக்கும், சரியான பாதையில் போகும் ஞானமும் தா, பிற உயிர்களிடம் அன்பும், ப்ரேமையும், சேவையும் எப்போதும் நான் உள்ளவனாக எனக்கு அருள் புரிவாயாக.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




