
ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 21-29 – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்
श्रियः परिवृढे त्वयि श्रितजनस्य संरक्षके सदद्भुतगुणोदधाविति समर्पितोऽयं भरः ।
प्रतिक्षणमतः परं प्रथय रङ्गधामादिषु प्रभुत्वमनुपाधिकं प्रथितहेतिभिर्हेतिभिः ॥ २१॥
shriyaH parivR^iDhe tvayi shritajanasya saMrakShake sadadbhutaguNodadhAviti samarpito.ayaM bharaH |
pratikShaNamataH paraM prathaya ra~NgadhAmAdiShu prabhutvamanupAdhikaM prathitahetibhirhetibhiH || 21||
21-ஸ்ரிய பரிப்ருடே த்வயி சரித ஜனச்ய சம்ரஷகே சத் அத்புத குண உததௌ இதி சமர்ப்பித அயம் பர
பிரதிஷணம் அத பரம் பிரதய ரங்க தாம திஷூ பிரபுத்வம் அநு பாதிகம் ப்ரதித ஹேதிபி ஹே திபி
ஆனந்தமாக ரெண்டாற்று நடுவிலே பள்ளிகொண்ட ரங்கநாதா, ரங்கநாச்சி மணாளா, சக்தி ஆயுதங்களைக் கொண்ட கம்பீரா, உன்னைத் சரணடைந்த எங்களையும், இந்த ஸ்ரீ ரங்கத்தையும் என்றும் புனிதத்தன்மை கெடாமல் பாதுகாக்கும் பொறுப்பு மட்டும் அல்ல, ஏனைய மற்ற ஸ்தலங்களையும் கொடிய மனிதர்களிடமிருந்து காத்தருளவேண்டும்.
कलिप्रणिधिलक्षणैः कलितशाक्यलोकायतै- स्तुरुष्कयवनादिभिर्जगति जृम्भमाणं भयम् ।
प्रकृष्टनिजशक्तिभिः प्रसभमायुधैः पञ्चभिः क्षितित्रिदशरक्षकैः क्षपय रङ्गनाथ क्षणात् ॥ २२॥
kalipraNidhilakShaNaiH kalitashAkyalokAyatai\- sturuShkayavanAdibhirjagati jR^imbhamANaM bhayam |
prakR^iShTanijashaktibhiH prasabhamAyudhaiH pa~nchabhiH kShititridasharakShakaiH kShapaya ra~NganAtha kShaNAt || 22||
22-கலி பிரணித லஷணை கலித சாக்ய லோகாயதை துருஷ்க யவன ஆதிபி ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபம் ஆயுதை பஞ்சபி ஷிதி த்ரிதச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்
கலியுகத்தில் கலிபுருஷன் சகாக்களாக ஹிந்து சனாதன விரோதிகள், பௌத்தர்களாக, சாருவாகர்களாக, துருக்கர்களாக, யவனர்களாக ஆக்கிரமித்து அவர்களால் ஏற்படும் பயத்தை வைஷ்ணவர்களுக்கு இல்லாமல் உன் திவ்ய ஆயுதங்களால் காத்தருளவேண்டும்.
दितिप्रभवदेहभिद्दहनसोमसूर्यात्मकं तमःप्रमथनं प्रभो समुदितास्त्रवृन्दं स्वतः ।
स्ववृत्तिवशवर्ति तत्त्रिदशवृत्ति चक्रं पुनः- प्रवर्तयतु धाम्नि ते महति धर्मचक्रस्थितिम् ॥ २३॥
ditiprabhavadehabhiddahanasomasUryAtmakaM tamaHpramathanaM prabho samuditAstravR^indaM svataH |
svavR^ittivashavarti tattridashavR^itti chakraM punaH\- pravartayatu dhAmni te mahati dharmachakrasthitim || 23||
23-திதி பிரபவ தேஹ பித் தஹன சோம ஸூ ர்ய ஆத்மகம் தம பிரமதனம் பிரபோ சமுதித அஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி சக்ரம் புன ப்ரவர்த்தயது தாம் நி தே மஹதி தர்ம சக்ரம் ஸ்த்திதம்
அசுரர் மாதா திதியின் புதல்வர்களான அசுரர்களை அழிக்க வல்லதும் பிரகாசம் மிக்கதும், அனைத்தையும் அழிக்கும் மிகுந்த சக்தி கொண்டதுமான சுதர்சன சக்ர தாழ்வார் தேவர்களைக் காப்பதோடு திருவரங்கத்தில் அமர்ந்து தர்மத்தை எங்கும் பாதுகாக்கவேண்டும்.
मनुप्रभृतिमानिते महति रङ्गधामादिके दनुप्रभवदारुणैर्दरमुदीर्यमाणं परैः ।
प्रकृष्टगुणकः श्रिया वसुधया च सन्धुक्षितः प्रयुक्तकरुणोदधिः प्रशमय स्वशक्त्या स्वयम् ॥ २४॥
manuprabhR^itimAnite mahati ra~NgadhAmAdike danuprabhavadAruNairdaramudIryamANaM paraiH |
prakR^iShTaguNakaH shriyA vasudhayA cha sandhukShitaH prayuktakaruNodadhiH prashamaya svashaktyA svayam || 24||
24-மனு ப்ரப்ருதி மாநிதே மஹதி ரங்க தாமாதிகே தனு பிரபவ தாருணை தரம் உதீர்ய மாணம்
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வ ஸூ தயா ச சந்துஷித ப்ரயுக்த கருணா உததி ப்ரசம்ய ஸ்வ சக்த்யா ஸ்வயம்
திருவரங்கா, உன் ஆலய விமானத்தை மனு போன்றவர்கள் ஆராதித்தது. அந்த ஸ்ரீ ரங்க விமானம் இப்போது அசுரர்களை விட கொடிய தீயவர்களால் அழிக்கப்பட உள்ளதாக ஒரு பெரும் பயம் எங்கும் சூழ்ந்து இருப்பதால், காருண்ய சாகரா, உன்னத ஆயுத பலத்தால், அவர்களை ஒடுக்கி பயம் நீங்க செய்யவேண்டும்.
भुजङ्गमविहङ्गमप्रवरसैन्यनाथाः प्रभो तथैव कुमुदादयो नगरगोपुरद्वारपाः ।
अचिन्त्यबलविक्रमास्त्वमिव रङ्ग संरक्षका जितं त इति वादिनो जगदनुग्रहे जाग्रतु ॥ २५॥
bhuja~Ngamaviha~NgamapravarasainyanAthAH prabho tathaiva kumudAdayo nagaragopuradvArapAH |
achintyabalavikramAstvamiva ra~Nga saMrakShakA jitaM ta iti vAdino jagadanugrahe jAgratu || 25||
25-புஜங்கம விஹங்கம ப்ரவர சைன்ய நாதா பிரபோ தத ஏவ குமுதாதய நகர கோபுர த்வாரபா
அசிந்த்ய பல விக்ரமா தவம் இவ ரங்க சம்ரஷகா ஜிதம் தே இதி வாதின ஜகத் அனுக்ரஹே ஜாக்ரது
ஸ்ரீ ரங்கநாதா, இந்த திருவரங்கத்தில் ஆதிசேஷன், கருடன், விஷ்வக் சேனர், குமுதன் போன்ற மஹா பலம் வாய்ந்த உனது வீரர்கள் காத்துவருகிறார்கள். இவர்களுக்குத் துணையாக ஸ்ரீ வைஷ்ணவ கோட்டைக்கு காவலர்கள், ஆலய பாதுகாப்பாலர்களும் இந்த திவ்ய தேசத்தை தீயவர்களிடமிருந்து காப்பதில் உயிரை திரணமாக மதித்து ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேன்மேலும் சக்தியோடு, நீண்ட ஆளுயுளோடு ஸ்ரீ ரங்கத்தை ரக்ஷிக்க நீதான் அருள் புரியவேண்டும். எங்கும் நிலவும் எதிரிகள் பலம் விலகவேண்டும்.
विधिस्त्रिपुरमर्दनस्त्रिदशपुङ्गवः पावको यमप्रभृतयोऽपि यद्विमतरक्षणे न क्षमाः ।
रिरक्षिषति यत्र च प्रतिभयं न किञ्चित्क्वचित्- स नः प्रतिभटान्प्रभो शमय रङ्गधामादिषु ॥ २६॥
vidhistripuramardanastridashapu~NgavaH pAvako yamaprabhR^itayo.api yadvimatarakShaNe na kShamAH |
rirakShiShati yatra cha pratibhayaM na ki~nchitkvachit\- sa naH pratibhaTAnprabho shamaya ra~NgadhAmAdiShu || 26||
26-விதி திரிபுர மர்த்தன த்ரிதச புங்கவ பாவக யம ப்ரப்ருதய அபி யத் விமத ரஷணே ந ஷமா
ரிரஷிஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித் ச ந பிரதிபடான் பிரபோ சமய ரங்க தாமா திஷூ —
பிரமன் சிவன் இந்த்ரன் அக்னி யமன் ஆகிய பலரும் சேர்ந்து வந்து உனது அடியார்களின் விரோதியைக் காக்க வந்தாலும் அவர்களால் உன் அடியாரை வெல்ல முடியாது. அதே போல் நீ ரக்ஷிக்க விரும்பிய உன் அடியார்களுக்கு எவராலும் எந்த பயமும் விளைவிக்க முடியாது. பகவானே, ஸ்ரீ ரங்கம் மற்றும் இதர திவ்ய தேசங்களை சூழ்ந்த எதிரிகளை அழித்து ரக்ஷிப்பாயாக. பயம் போக்குவாயாக.
स कैटभतमोरविर्मधुपरागझञ्झामरु- द्धिरण्यगिरिदारणत्रुटितकालनेमिद्रुमः ।
किमत्र बहुना भजद्भवपयोधिमुष्टिन्धय- स्त्रिविक्रम भवत्क्रमः क्षिपतु मङ्क्षु रङ्गद्विषः ॥ २७॥
sa kaiTabhatamoravirmadhuparAgajha~njhAmaru\- ddhiraNyagiridAraNatruTitakAlanemidrumaH |
kimatra bahunA bhajadbhavapayodhimuShTindhaya\- strivikrama bhavatkramaH kShipatu ma~NkShu ra~NgadviShaH || 27||
27-ச கைடப தமோ ரவி மது பராக ஜஞ்ஜ்ஜா மருத் ஹிரண்ய கிரி தாரண த்ருடித கால நேமி த்ரும
கிம் அத்ர பஹூ நா பஜத் பவ பயோதி முஷ்டிந்த்ய த்ரிவிக்ரம பவத்க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத்விஷ
”ஈரடியால் மூவுலகும் அளந்த த்ரிவிக்ரமா, மது கைடபன் ஹிரண்யன் கால நேமி போன்றோரை அழித்தவனே, சம்சார கடலையே வற்றவைத்து பயனற்றதாக செய்ய முடிந்தவனே, இந்த ஸ்ரீரங்கத்தில் உன்னை அர்ச்சா மூர்த்தியாக அனுபவிக்க இயலாதபடி அக்கிரமக்காரர்கள் விரோதிகளாக வந்துள்ளனர் அவர்களை அழித்து எங்களை பயம்போக்கி ரக்ஷிக்கவேண்டும்.
यतिप्रवरभारतीरसभरेण नीतं वयः प्रफुल्लपलितं शिरः परमिह क्षमं प्रार्थये ।
निरस्तरिपुसम्भवे क्वचन रङ्गमुख्ये विभो परस्परहितैषिणां परिसरेषु मां वर्तय ॥ २८।
yatipravarabhAratIrasabhareNa nItaM vayaH praphullapalitaM shiraH paramiha kShamaM prArthaye |
nirastaripusambhave kvachana ra~Ngamukhye vibho parasparahitaiShiNAM parisareShu mAM vartaya || 28|
28-யதி ப்ரவர பாரதீ ரச பரேண நீதம் வய ப்ரபுல்ல பலிதம் சிர பரம் இஹ ஷமம் பரார்த்தயே
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்க்யே விபோ பரஸ்பர ஹிதைஷினாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே
தேசிகர் இந்த ஸ்தோத்ரத்தில் நம்பெருமாளை வேண்டுகிறார்: பகவானே, இது நாள் வரை உன்னுடைய இனிய ஸ்ரீ ஸூ க்திகளை அனுபவித்தே வாழ்ந்தேன். வயதும் முதிர்ந்து விட்டது. தலை மறைத்துவிட்டது. இப்போது புதிதாக சூழ்ந்திருக்கும் விரோதிகள், இல்லாத பழைய திருவரங்கத்தில் ஏதாவது ஓர் இடத்தில் பரஸ்பரம் நன்மையே விரும்பும் அடியவர் குழாங்களுடன் எங்களை பயமின்றி வாழ வைத்து அருள வேண்டும் .
प्रबुद्धगुरुवीक्षणप्रथितवेङ्कटेशोद्भवा- मिमामभयसिद्धये पठत रङ्गभर्तुः स्तुतिम् ।
भयं त्यजत भद्रमित्यभिदधत्स वः केशवः स्वयं घनघृणानिधिर्गुणगणेन गोपायति ॥ २९॥
prabuddhaguruvIkShaNaprathitave~NkaTeshodbhavA\- mimAmabhayasiddhaye paThata ra~NgabhartuH stutim |
bhayaM tyajata bhadramityabhidadhatsa vaH keshavaH svayaM ghanaghR^iNAnidhirguNagaNena gopAyati || 29|
29-பிரபுத்த குரு வீஷண ப்ரதித வேங்கடேச உத்பவாம் இமாம் அபய சித்தயே படத ரங்க பர்த்து ஸ்துதிம்
பயம் த்யஜத பத்ரம் இதி அபிததத் ச வ கேசவ ஸ்வயம் வத க்ருணா நிதி குண கணேன கோபாயதி
ஸ்ரீ வைஷ்ணவர் சகோதரர்களே, ஆசார்யகடாஷம் பெற்றதால், அவர்கள் அருளால் ஸ்ரீ ரங்கநாதனைப் போற்றி வேண்டும் இந்த ‘அபீதி ஸ்தவம்’ வேங்கடேசன் என்ற பெயருள்ள என்னால் இயற்ற முடிந்தது. என் பயம் நீங்கியது. ரங்கநாதனைப் பாராயணம் செய்தால் சகல பயங்களும் நீங்கும். இதனைப் பாராயணம் செய்து கருணைக் கடலான ஸ்ரீ ரெங்க நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்க நாதன் அருளால் அவன் திருத்தாள் பற்றி சரணடைந்து என்றும் எவர் பயமும் இன்றி வாழ்வீர்களாக. அவன் அருள் என்றும் நமக்குண்டு.
இத்துடன் ஸ்ரீ தேசிகரின் அபீதிஸ்தவம் ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



