
23.11.25 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் ஆன்மீக சுற்றுலா.3வதாக தரிசித்த திருப்புட்குழி க்ஷேத்ரம் திருப்புட்குழி ஒரு திவ்ய தேசம். பிரபலமானது. ஜடாயு க்ஷேத்ரம் என்பார்கள். ராமர் ஜடாயுவுக்கு அந்திம கிரியைகள் பண்ணி மோக்ஷத்துக்கு அனுப்பிய ஸ்தலம். இங்கே பெருமாள் பெயர் விஜயராகவ பெருமாள் இந்த ஆலயம் சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பாதையில் நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் …

