
TELL HER WHAT YOU HAVE TO SAY… J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”குறையை என்கிட்டே சொல்லாதே” தெய்வத்தை உபாசித்து பூஜை செய்கிறோமே அந்த தெய்வத்தோடு நாம் பேசமுடியுமா? நிச்சயம் முடியும். நாம் தெய்வத்திடம் நமது குறையெல்லாம் மட்டுமே முறையிடுகிறோமே. சந்தோஷ சம்பவங்களை, நிறைவை பகவானிடம் ஓடிப்போய் நன்றியோடு சொல்கிறோமா? சிலர் சொல்கிறார்கள் என்பது எனக்கு…

