
RAMANA MAHARSHI – J K SIVAN
அஹேதுக பக்தி AHETUKA BHAKTI நோக்கமில்லா பக்தி -நங்கநல்லூர் J K SIVAN இன்று காலை ரமணரை நினைத்துக் கொண்டிருந்த போது அவரைப் பற்றி சில வருஷங்களுக்கு முன் நான் எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது. சூரி நாகம்மா என்ற தெலுங்கு பெண்மணி மஹரிஷியோடு பல வருஷங்கள் ரமணாஸ்ரமத்தில் இருந்தது ஆச்சர்யமில்லை. அவள் அங்கே…

