
ARUPATHTHU MOOVAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN கணநாத நாயனார் ஒவ்வொரு சிவாலயத்திலும் ஒரு பக்கத்தில் சுவரோரமாக வரிசையாக 63 பேர் நிற்பார்கள். எல்லோரையும் ஒரே மாதிரியாகத் தான் சிற்பிகள் ரெண்டு-ரெண்டரை அடி உயரத்தில் சடைமுடியை தூக்கிக்கட்டியவாறு, இரு கரம் கூப்பி நிற்க வடிவம் அமைத்து வைத்திருப்பது வழக்கம். ஒவ்வொருவரும் யார் என்று கீழே…

