SKST-About-Header-BG-Image

Blog

GATOTHKAJAN J K SIVAN

கிருஷ்ணனுக்கு  நிம்மதி    –   நங்கநல்லூர்   J K   SIVAN    மஹாபாரத போரில்  மிக முக்யமானவன்  யார் பீமனா, அர்ஜுனனனா, பீஷ்மனா, கர்ணனா? இப்படி என்ன  கேள்வி  கேட்டாலும்   எல்லோருக்கும் தெரிந்த  ஒரே  விடை “கிருஷ்ணன்” தான்..  பாண்டவ கௌரவ  யுத்தம் என்று  மொத்தத்தில்  பெயர்  இருந்தாலும்  ஆயுதம்  எடுக்காமலே  யுத்தத்தை  வழி நடத்தியவன் …

Read MoreGATOTHKAJAN J K SIVAN

THIRUPPAVAI 10 J K SIVAN

அழகிய ஆழ்வாரே,  ஆண்டாளே   !             நங்கநல்லூர்  J K SIVANதிருப்பாவை மார்கழி 10ம் நாள்  10. நாற்றத் துழாய் முடி நாராயணன் மார்கழி, அதுவும்  விடிகாலை,  பனிக்கும்  குளிருக்கும்  பெயர்போனது என்றாலும்  இந்த வருஷம்  ரொம்பவே குளிர்கிறது. கொரோனா பகவான்  கடாக்ஷம்  இன்னும்  நீங்கவில்லையோ  ஓமிக்ரான்  எனும் அவதாரத்தில் …

Read MoreTHIRUPPAVAI 10 J K SIVAN

THIRUVEMBAVAI 10 J K SIVAN

திருவெம்பாவை  – நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 10ம் நாள். 10 ஊர் ஏது , பேர் ஏது உற்றார் யார், அயலார் யார்? மணிவாசகர் என்ற பெயர் ரொம்ப பொருத்தமாக அமைந்த ஒரு சிவபக்தர், சிவனடியார், மாணிக்க வாசகர்.  வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப வேண்டும். உள்ளொன்று வைத்து…

Read MoreTHIRUVEMBAVAI 10 J K SIVAN

PARENTAL LOVE J K SIVN

பிள்ளைப் பாசம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN குப்பண்ணா  72 வயது அரைச்  செவிடன்.   சொக்கம்பட்டியில்  நாலு கிளாசுக்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறவில்லை.  ராஜு முதலியார் கழனியில்  விவசாயி யாக  வேலை செய்து  ராஜாயி யோடு  வாழ்ந்த வந அவனுக்கு ஒரே பிள்ளை  கோபு. எல்லா   அப்பாக்களையும்  போல    கஷ்டப்பட்டு…

Read MorePARENTAL LOVE J K SIVN
;