
3 DAYS TRICHY VISIT J K SIVAN
மூன்று நாள் திருச்சி பிரயாணம் – நங்கநல்லூர் J K SIVAN திருச்சியில் ஊசி குத்த இடமில்லை. இருக்கும் தெருக்களில் பறக்கின்ற பல வித துரித வாகனங்கள். தெருவின் இருமருங்கிலும் கடைகள், பார்க்குமிடமெல்லாம் சிரிக்கும் மந்திரி முகம். அவரைச் சுற்றி பரிவாரமும் சிரிக்கிறது. மொத்தத்தில் திருச்சி சிரிப்பாய் சிரிக்கிறது என்று சொன்னால் சரியோ? இன்னும் மறையாதது …


