SKST-About-Header-BG-Image

Blog

SUBRAHMANYAM J K SIVAN

சுப்ரமணியம் -திருச்சிற்றம்பலம் – நங்கநல்லூர் J K SIVAN வள்ளலார் ”சுப்ரமணியம்”: நமக்கு ஷண்முகனை, முருகன், ஆறுமுகன், கந்தன், குமரன், சுப்ரமணியன் என்று பெயர்களாக தெரியும். அதில் ”சுப்பிரமணியன்” என்றால் என்ன அர்த்தம்? எத்தனை பேர் யோசித்து அர்த்தம் தெரிந்து கொண்ட வர் கள்? யார் எது வேண்டுமானாலும் அர்த்தம் சொல்லி விட்டு போகட்டும். ஒருவரின்…

Read MoreSUBRAHMANYAM J K SIVAN

OM NAMASIVAYA J K SIVAN

சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்.சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்?நங்கநல்லூர் J K SIVAN சிவம் என்றால் மங்களம். நல்லது, நம்மை செய்பவர் தான் சிவ பெருமான். வேதகாலத்தில் ருத்ரன் என்று அறியப் பட்டவர். அநேக நாமங்களை கொண்டவர். சதா தியானத்தில் தவத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து மௌனத்தில் இருக்கும் தேவன். தேவர்களில் மிகப்பெரியர் என்பதால் ”மஹா…

Read MoreOM NAMASIVAYA J K SIVAN

13.2.2024 FOUR TEMPLES DHARSAN. J K SIVAN

13/2/2024  அன்று  நான்கு கோவில் தரிசனம்.    நங்கநல்லூர்    J  K  SIVAN       கந்தகோட்டம் எனது மூத்த மகன் க்ரிஷ்ணஸ்வாமியோடு  நான்கு  கோயில்களுக்கு சென்றதில்  காளிகாம்பாள் கோவில்,  கச்சாலீஸ்வரர் கோவில் ஆகிய  ரெண்டைப் பற்றி ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்தேன் . இன்னும் ரெண்டு கோவில்களை பற்றி சொல்ல வேண்டுமல்லவா?  மூன்றாவதாக…

Read More13.2.2024 FOUR TEMPLES DHARSAN. J K SIVAN

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது –   நங்கநல்லூர்  J K  SIVAN 18. ஸர்வம் ப்ரம்ம மயம் ஜகத் . ”உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க் குலகளவா முண்மை யுணரார்க் – குலகினுக் காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை யீதாகும் பேதமிவர்க் கெண்ணுக – பேத” 18 ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. ஆத்ம ஞானம் இல்லாத அஞ்ஞானிக்கும்…

Read MoreULLADHU NAARPADHU J K SIVAN
;