
KOORATHAAZHWAN J K SIVAN

அருமையான குரு அபிமான சிஷ்யன்- 4நங்கநல்லூர் J.K. SIVAN நான் பல மஹான்கள் சரித்ரங்களை அறிந்திருக்கிறேன், படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். ராமானுஜர் வாழ்க்கை ரொம்ப வித்யாசமாக தனித்து காண்கிறது. எத்தனை போட்டிகள், எதிர்ப்புகள், அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டு தனது கோட்பாடுகளில், நம்பிக்கையில், சித்தாந்தத்தில் துளியும் மாறுபடாது, ஞான தீபமாக அனைத்திலும் வெற்றி கண்டு, 120வருஷங்கள் வாழ்ந்து அதில்…

