SKST-About-Header-BG-Image

Blog

SENGALIPURAM ANANTHARAMA DIKSHITHAR J K SIVAN

*சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்’ –  நங்கநல்லூர்  J K SIVAN மஹா பெரியவா போற்றிய மஹான்.         தமிழ் தெரிந்த ஹிந்துக்களுக்கு  சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் என்ற பெயர்  தெரியாவிட்டாலும் அவர்  குரல் நன்றாக பரிச்சயமுண்டு.  66 வருஷங்கள் வாழ்ந்தவர்  (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கரவர்த்தி. அவர் வாயால்…

Read MoreSENGALIPURAM ANANTHARAMA DIKSHITHAR J K SIVAN

HARSHA CHARITHRA J K SIVAN

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம் – நங்கநல்லூர் J K SIVAN எவ்வளவு பலசாலியானாலும், பெருமை வாய்ந்தவனா னாலும், பெரும் பணக்காரனானாலும், பரம ஏழையா னாலும், மரணம் அனைவரையும் ஒன்றாகவே கருதும். ஏற்றுக்கொள்ளும். பிரபாகர வர்த்தனன் காலமானான் . ராஜ்ய வர்தனன் அரசனாகி ஹர்ஷவர்தனன் அவனுக்கு துணை நின்றான். கன்யா குப்ஜத்தில் ராஜகுமாரி ராஜ்யஸ்ரீக்கு கோலாகலமாக…

Read MoreHARSHA CHARITHRA J K SIVAN

BAGAVATH GITA 3 J K SIVAN

@followers பகவத் கீதை  3.  நங்கநல்லூர் J K  SIVAN  இதுவரை  ரெண்டு  பதிவுகள் பகவத் கீதையைப் பற்றி  வெளியிட்டேனே.  ஏற்றுக்கொள்ளும்  படியாக இருந்ததா?. இதோ அடுத்த பதிவு. மனது தான் ஒருவனின் ஆன்மீக வளர்ச்சிக்கு  அஸ்திவாரம்.  அலைபாயும், உணர்ச்சிகளுக்கு கட்டுப்படும்,  மனம் வளர வாய்ப்பில்லை. சூரிய வெளிச்சமில்லாத செடி.  மனது என்றால் எண்ணங்கள், விருப்பங்கள், ஆசைகள், உணர்ச்சிகளின்…

Read MoreBAGAVATH GITA 3 J K SIVAN

DEEPAVALI THOUGHTS J K SIVAN

தீபாவளி சிந்தனை…   நங்கநல்லூர்  J K  SIVAN  ”நான்  டாண் என்று விடிகாலை நாலு மணிக்கே எழுந்திடுவேன் ஸார்”  சரி, சந்தோஷம்,  எழுந்து என்ன செயகிறோம் என்பது தான் முக்கியம்.   ‘நான்  ஒவ்வொரு நாளும் பூஜை பண்ணிட்டு தான் சாப்பிடுவேன்’ .  இதுவும்  அதிசயிக்க தக்கதில்லை.  பூஜையின் போது  உன் மனம்   எதன் மேல்…

Read MoreDEEPAVALI THOUGHTS J K SIVAN
;