VARAGYA SATHAKAM 26-31 J K SIVAN

வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி

ஸ்லோகங்கள் 26 -31

26. पुण्यैर्मूलफलैस्तथा प्रणयिनीं वृत्तिं कुरुष्वाधुना भूशय्यां नवपल्लवैरकृपणैरुत्तिष्ठ यावो वनम् ।क्षुद्राणामविवेकमूढमनसां यत्रेश्वराणां सदा
वित्तव्याधिविकारविह्वलगिरां नामापि न श्रूयते ॥

puNyairmuulaphalaistathaa praNayinii.n vR^itti.n kurushhvaadhunaa bhuushayyaa.n navapallavairakR^ipaNairuttishhTha yaavo vanam.h . xudraaNaamavivekamuuDha manasaa.n yatreshvaraaNaa.n sadaa vittavyaadhivikaaravivhalagiraa.n naamaapi na shruuyate

புண்யைர்மூலப²லைஸ்ததா² ப்ரணயிநீம் வ்ரு’த்திம் குருஷ்வாது⁴நா பூ⁴ஶய்யாம் நவபல்லவைரக்ரு’
பணைருத்திஷ்ட² யாவோ வநம் । க்ஷுத்³ராணாமவிவேகமூட⁴மநஸாம் யத்ரேஶ்வராணாம் ஸதா³ வித்தவ்யாதி⁴விகாரவிஹ்வலகி³ராம் நாமாபி ந ஶ்ரூயதே ॥ 26॥

வைராக்கியம் தேடுபவன், வைராக்கியம் கொண்டவன், வனத்தை தேடி செல்கிறான். அவனது ஆகாரம் காய் கிழங்கு, வேர்கள், பச்சிலைகள் . அவன் படுக்கை மரங்களின் இலைகளை மெத்து மெத்துவென்று பரப்பி அதா மேல் ஒரு மரக்கட்டையை தலைகாணியாக வைத்து படுப்பது. மனதில் உலக சிந்தனையோ, பணமோ, பணக்காரனோ, அவனுடைய சில்லறை புத்தியோ எதுவும் தோன்றவில்லை. அறிவற்ற, தெளிவற்ற அவர்கள் பெயரோ, நினைப்போ எதற்கு?

27. फलं स्वेच्छालभ्यं प्रतिवनमखेदं क्षितिरुहां पयः स्थाने स्थाने शिशिरमधुरं पुण्यसरिताम् ।मृदुस्पर्शा शय्या सुललितलतापल्लवमयी सहन्ते सन्तापं तदपि धनिनां द्वारि कृपणाः ॥ २७॥

phalam svecchalabhyam prativanamakhedam ksitiruham payah sthane sthane sisiramadhuram punyasaritam ।
mrdusparsa sayya sulalitalatapallavamayi sahante santapam tadapi dhaninam dvari krpanah ॥ 27 ॥

ப²லம் ஸ்வேச்சா²லப்⁴யம் ப்ரதிவநமகே²த³ம் க்ஷிதிருஹாம் பய: ஸ்தா²நே ஸ்தா²நே ஶிஶிரமது⁴ரம் புண்யஸரிதாம் । ம்ரு’து³ஸ்பர்ஶா ஶய்யா ஸுலலிதலதாபல்லவமயீ ஸஹந்தே ஸந்தாபம் தத³பி த⁴நிநாம் த்³வாரி க்ரு’பணா: ॥ 27॥

வனம் என்றாலே அடர்ந்த மரங்கள், அதில் கனி தரும் வகைகள் அதிகம். ஆகவே வைராக்கியம் தேடுபவனுக்கு அளவில்லாமல் காய்கள்,கனிகள் விதவிதமாக ஆகாரமாக கிடைக்குமே. குளிர்ந்த சுத்தமான நீர் அருவிகளிலும் சுனைகளிலும் நீரோடைகளிலும் கிடைக்கும். வேறென்ன வேண்டும். ஏன், எதற்கு கால் கடுக்க பணத்தைத் தேடி, யாசிக்க, முட்டாள்கள் வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும்? வைராக்கியவானுக்கு இது அவசியமே இல்லை.

28 . ये वर्तन्ते धनपतिपुरः प्रार्थनादुःखभाजो ये चाल्पत्वं दधति विषयाक्षेपपर्याप्तबुद्धेः । तेषामन्तःस्फुरितहसितं वासराणि स्मरेयं ध्यानच्छेदे शिखरिकुहरग्रावशय्यानिषण्णः ॥ २८॥

ye vartantee dhanapati purau praarthanaa duhkha bhaajo yee ca alpatvaa dadhati vishayaaksheepa paryaapta buddheehe
teeshaam antah sphurita hasitam vaasaraan`i smareeyam dhyaana ccheedee s`ikhari kuhara graava s`ayyaa nishan`n`aha.28

யே வர்தந்தே த⁴நபதிபுர: ப்ரார்த²நாது:³க²பா⁴ஜோ யே சால்பத்வம் த³த⁴தி விஷயாக்ஷேபபர்யாப்தபு³த்³தே:⁴ । தேஷாமந்த:ஸ்பு²ரிதஹஸிதம் வாஸராணி ஸ்மரேயம் த்⁴யாநச்சே²தே³ ஶிக²ரிகுஹரக்³ராவஶய்யாநிஷண்ண.

காட்டில் வழக்கமான வைராகியவான்வீடு மலையில் உள்ள குகை. அவன் அமரும் சிம்மாசனம் எது தெரியுமா? வழுவழுப்பான ஒரு அகலமான பாறை, அதில் அமர்ந்து தான் தியானம் புரிவான். சில சமயம் அதுவே படுக்க கட்டில். இடையிடையே, அவன் மனதில் நகரத்தில் உள்ள பணக்காரர்கள் வீட்டு வாசலில் யாசகமெடுக்கும் மக்களை பற்றிய ஞாபகம் வரும். சிரிப்பும் வரும்.

29. ये सन्तोषनिरन्तरप्रमुदितास्तेषां न भिन्ना मुदो ये त्वन्ये धनलुब्धसंकुलधियस्तेषां न तृष्णा हता ।इत्थं कस्य कृते कृतः स विधिना कीदृक्पदं सम्पदां
स्वात्मन्येव समाप्तहेममहिमा मेरुर्न मे रोचते ॥ २९॥

யே ஸந்தோஷநிரந்தரப்ரமுதி³தாஸ்தேஷாம் ந பி⁴ந்நா முதோ³ யே த்வந்யே த⁴நலுப்³த⁴ஸங் குலதி⁴யஸ் தேஷாம் ந த்ரு’ஷ்ணா ஹதா । இத்த²ம் கஸ்ய க்ரு’தே க்ரு’த: ஸ விதி⁴நா கீத்³ரு’க்பத³ம் ஸம்பதா³ம் ஸ்வாத்மந்யேவ ஸமாப்தஹேமமஹிமா மேருர்ந மே ரோசதே ॥ 29॥

எதிலும் பற்றற்ற ஞானி, வைராக்கியவான் ஆனந்தமாக திருப்தியோடு இருக்கிறான் . பணத்தைதேடுபவனோ, பேராசைக்காரனோ,நிம்மதி இழந்து, பயத்தில் வாடி, ஒவ்வொரு நிமிஷமும் வாழ்க்கையில் துன்பமடைகிறான். எதற்காக மனிதனுக்கு இப்படி மலையளவு பணத்தின் மேல் ஆசை கடவுள் வைத்தான்?

30. भिक्षाहारमदैन्यमप्रतिसुखं भीतिच्छिदं सर्वतो दुर्मात्सर्यमदाभिमानमथनं दुःखौघविध्वंसनम् । सर्वत्रान्वहमप्रयत्नसुलभं साधुप्रियं पावनं शम्भोः सत्रमवार्यमक्षयनिधिं शंसन्ति योगीश्वराः ॥

bhikshaahaaram adainyam apratisukhaa bhiiti cchidam sarvataha durmaatsarya madaabhimaana mathanam duhkhaugha vidhvamsanam sarvatraan vaham aprayatna sulabham saadhu priyam paavanam s`ambhooho satram avaaryam akshaya nidhim s`amsanti yogiis`varaaha.30

பி⁴க்ஷாஹாரமதை³ந்யமப்ரதிஸுக²ம் பீ⁴திச்சி²த³ம் ஸர்வதோ து³ர்மாத்ஸர்யமதா³பி⁴மாநமத²நம் து:³கௌ²க⁴வித்⁴வம்ஸநம் । ஸர்வத்ராந்வஹமப்ரயத்நஸுலப⁴ம் ஸாது⁴ப்ரியம் பாவநம் ஶம்போ:⁴ ஸத்ரமவார்யமக்ஷயநிதி⁴ம் ஶம்ஸந்தி யோகீ³ஶ்வரா: ॥

சகலமும் துறந்த யோகி, எப்படி சுகமாக வாழ்கிறான் பார். ஒருவேளை பிக்ஷை கிடைத்தால் போதும். அடுத்தவேளைக்கு சேமிக்க தேவையில்லை. கிடைத்ததை உண்பான். இல்லையேல் இருக்கவே இருக்கிறது காற்றும் நீரும். யாரிடமும் எதையும் எதிர்பார்க்க தேவையில்லை. எவரிடமும் எதனிடமும் பயமில்லை. யாருக்கும் எதற்கும் அடிமையில்லை.

31. भोगे रोगभयं कुले च्युतिभयं वित्ते नृपालाद्भयं माने दैन्यभयं बले रिपुभयं रूपे जराया भयम् ।शास्त्रे वादिभयं गुणे खलभयं काये कृतान्ताद्भय सर्वं वस्तु भयान्वितं भुवि नृणां वैराग्यमेवाभयम् ॥

Bhoge rogabhaya.n kule chyutibhaya.n vitta nR^ipaalaadbhayaM maane dainyabhayaM bale ripubhaya.n ruupe jaraayaa bhayam.h . shaastre vaadibhaya.n guNe khalabhaya.n kaaye kR^itaantaadbhaya.n sarva.n vastu bhayaanvitaM bhuvi nR^iNaa.n vairaagyamevaabhayam.

போ⁴கே³ ரோக³ப⁴யம் குலே ச்யுதிப⁴யம் வித்தே ந்ரு’பாலாத்³ப⁴யம் மாநே தை³ந்யப⁴யம் ப³லே ரிபுப⁴யம் ரூபே ஜராயா ப⁴யம் । ஶாஸ்த்ரே வாதி³ப⁴யம் கு³ணே க²லப⁴யம் காயே க்ரு’தாந்தாத்³ப⁴யம் ஸர்வம் வஸ்து ப⁴யாந்விதம் பு⁴வி ந்ரு’ணாம் வைராக்³யமேவாப⁴யம் .

புலன்களை உபயோகித்து மகிழும் நமக்கு வியாதி பற்றிய பயம் நீங்குவதில்லை. ராஜாக்களுக்கு எங்கே வாரிசு நின்று விடுமோ என்று பரம்பரை பற்றிய பயம் உண்டு. பணக்காரனுக்கு தனது சொத்து வேறு யார் கைக்காவது போய்விடுமோ என்ற பயம் தூக்கமில்லா மல் பண்ணிவிடும். அரசியல், ஆளுமை இதில் எதிரிகள் பற்றிய பயம் நடுங்க வைக்கும். மக்கள் செல்வாக்கு குறைந்து விடுமோ என்ற பயம் நடுக்கம் தரும். அழகு குலைந்து வருகிறதோ, வயதாகிறது, எப்படி சுருக்கத் தை, நரையை மறைப்பது என்ற கவலை பலருக்கு முக்யமாக நடிகர் நடிகைக்கு உண்டு. அழகு நிரந்தரம் என்று யார் சொன்னது? கல்வியில் பெருமை, பேருக்கு போட்டி நிம்மதியை குலைக்கும்..ஒவ்வொரு நிலையி லும் மனித வாழ்க்கையில் பயம் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது. காரணம் போகமும் ரோகமும் தான் புத்தியில் கிளர்ச்சியை தருகிறது.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;