
ஸ்ரீ ஸுதர்ஸனாஷ்டகம் – நங்கநல்லூர் J.K .SIVAN
ஸ்ரீமந் நாராயணன் திருக்கரத்தில் ஏந்திய சுதர்ஸன சக்ரம், விஷ்ணு ஆலயங்களில் சக்ரத்தாழ்வார் எனத் தனி சந்நிதியில் பின் பக்கம் நரசிம்மரோடு வழிபடப்படுகிறது. மஹாசக்தி வாய்த்த ஸ்ரீ சுதர்சன சக்ரத்தை பற்றிய ஸ்வாமி தேசிகன் இயற்றிய எட்டு சமஸ்க்ரித பாடல்கள் ஸுதர்சனாஷ்டகம் எனப்படுபவை. எத்தனையோ மனப்பாடமாக தினமும் போற்றி பாடுபவை. எண்ணற்ற வைஷ்ணவர்கள் சுதர்ஸனம் என்று பெயர் கொண்டவர்கள் இன்னும் வாழ்கிறார்கள். வாழ்வில் துன்பங்கள், கஷ்டங்கள் தீர இன்றும் எண்ணற்ற பக்தர்கள் வீட்டிலும் கோயில்களிலும் சுதர்சன ஹோமம் செய்து சக்ரத்தாழ்வார் அருள் பெறுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே.
1. प्रतिभटश्रेणि भीषण वरगुणस्तोम भूषण जनिभयस्थान तारण जगदवस्थान कारण । निखिलदुष्कर्म कर्शन निगमसद्धर्म दर्शन जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ॥
Pratibhatasreni Bhishana,Varagunasthoma Bhushana, Janibhyasthana Taarana, Jagadavasthaana Karana, Nikhiladushkarma Karsaana, Nigamasaddharma Darsana, Jaya Jaya Sri sudarsana, Jaya Jaya Sri Sudarsana.
1.ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண, நிகில தூஷகர்ம கர்ஸா ன நிகம சத் தர்ம தரிசன ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஸன ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஸன
ஹே , ஸுதர்ஸன மஹா வீரரே, உமது பிரபு ஸ்ரீமந் நாராயணனுக்கு இந்த ப்ரபஞ்சத்தில் எண்ணற்ற பக்தர்கள். உங்களுடைய பலத்தால், சக்தியால் ஸ்ரீ விஷ்ணு பக்தர்களை எதிரிகளிடமிருந்து காப்பவரே, உமது பெயரைச் சொன்னாலே அவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி, உயிர் தப்புபவர்கள். த்ரிலோகமும் போற்றும் மஹா சக்திமானே, உம்மைத் தொழுது பணிவோர்கள் எளிதில் சம்சார சாகரத்திலிருந்து மீள்பவர்கள், ஜனன மரண அவஸ்தைகளிலிருந்து விடுதலை பெறுவோர்கள். பாபங்கள் விலகும். நல் வழியில் எம்மை வழி நடத்துபவரே ஜெய விஜயீபவ . உமக்கு நமஸ்காரம்.
2 शुभजगद्रूप मण्डन सुरगणत्रास खन्डन शतमखब्रह्म वन्दित शतपथब्रह्म नन्दित । प्रथितविद्वत् सपक्षित भजदहिर्बुध्न्य लक्षित जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ॥
Subhajagadrupa Mandana, Suraganathrasa Khandana Satamakabrahma vandita, Satapatabrahma Nandita, Pratitavidvat Sapakshita, Bhajata Ahirbudhnya Lakshita Jaya Jaya Sri Sudarsana, Jaya Jaya Sri Sudarsana. 2
ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரராஸகண்ட ந ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
ஸுதர்ஸன சக்ரத்தாழ்வாரே, சகல பிரபஞ்சத்தையும் தனது தேஹத்தில் கொண்ட ஸ்ரீமந் நாராயணனின் கரத்தில் ஒளிவீசி மின்னுபவரே, ஆயுதமாகவும் அலங்காரமாகவும் திகழ்பவரே , இந்திராதி தேவர்கள், பிரம்மன் எல்லாரும் சுக்ல யஜுர்வேத சதபத பிராமணர்கள் போற்றும் பரம சக்தியே, ஜெய விஜயீபவ .உமக்கு நமஸ்காரம்.
स्फुटतटिज्जाल पिञ्जर पृथुतरज्वाल पञ्जर परिगत प्रत्नविग्रह पतुतरप्रज्ञ दुर्ग्रह । प्रहरण ग्राम मण्डित परिजन त्राण पण्डित जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ॥
3. Sphutata-Dijjaala Pinjara, Pruthutarajwaala Panjara Parigata Pratnavigraha, Padutaraprajna Durgraha, Praharana Grama Manditha, Parijana Thraana Panditha Jaya Jaya Sri Sudarsana, Jaya Jaya Sri Sudarsana. 3
ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
ஸுதர்சன ஆழ்வாரே , உங்களை சுற்றி ஒரு ஒளி வட்டம் பிரகாசிக்கும், விஷ்ணுவின் பல ரூபங்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும், ஆத்ம ஞானிகளாலும் காணமுடியாத அறிந்து கொள்ள முடியாத ப்ரம்ம ரஹஸ்யமே , பக்தர்கள் துயர் தீர்க்கும் சுதர்சன ஆழ்வாரே, ஜெயவிஜயீபவ. உமக்கு நமஸ்காரம்
5 ஸுதர்சன ஆழ்வாரே, கொடிய அசுரர்களை வளரவிடாமல், வேரோடு சாய்த்து அழிக்கும் மஹா வீரரே, இருளைப்போக்கும் சூர்யனைப் போல, பக்தர்களின் ஸம்ஸார அஞ்ஞான இருளைப்போக்கி ஞான ஒளி வீசுபவரே, கொடிய அசுரர்களின் எண்ணங்களை, செயல்களை அறிந்து அவற்றை அகற்றுபவரே. உங்களை சரணடையும் பக்தர்களின் மனதில் தோன்றும் அஞ்ஞானத்தை அளித்து ஆதரவளிக்கும் தெய்வமே, தேவாதி தேவர்கள் போற்றும் தீரரே, மகா சக்தி கொண்டவரே, உங்கள் பக்தர்களை பாதுகாக்க தீய சக்திகளோடு யுத்தத்தில் அதி வேகமாக, பல விதங்களில் சுழன்று தாக்கும் மஹா வீரரே, ஜெய விஜயீபவ, உங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.
4. निजपदप्रीत सद्गण निरुपधिस्फीत षड्गुण निगम निर्व्यूढ वैभव निजपर व्यूह वैभव । हरि हय द्वेषि दारण हर पुर प्लोष कारण जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ॥
Nijapatapreetha saddgana, Nirupathispeetha Shad Guna Nigama NirvyuDa Vaibhava, Nijapara Vyuha Vaibhava,
Hari Haya Dweshi Daarana, Hara Pura Plosha Kaarana Jaya Jaya Sri Sudarsana, Jaya Jaya Sri Sudarsana.4
நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
ஜெயஜெய ஜெயஜெய, ஜெய விஜயீபவ ஸுதர்சன சக்ரத்தாழ்வாரே, தர்ம நேர்மை, சத்ய வழியில் செல்லும் பக்தர்களை பாதுக்காப்பவரே, ஷட் சம்பதி எனப்படும் ஆறு செல்வங்களை வாரி வழங்குபவர், ஹயக்ரீவரே , த்ரிபுராந்தகன் மஹேஸ்வரனுக்கு உதவியவரே , உமக்கு நமஸ்காரம்.
.
दनुज विस्तार कर्तन जनि तमिस्रा विकर्तन दनुजविद्या निकर्तन भजदविद्या निवर्तन ।
अमर दृष्ट स्व विक्रम समर जुष्ट भ्रमिक्रम जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ॥
Dhanuja visthaara Kartana,Janitamisraa Vikartana
Dhanujavidya Nikartana, Bhajatavidya Nivatana,
Amara drushtasva Vikrama, Samara Jushta Bramikrama
Jaya Jaya Sri Sudarsana, Jaya Jaya Sri Sudarsana. 5
ஜெயஜெய ஜெயஜெய, ஜெய விஜயீபவ ஸுதர்சன சக்ரத்தாழ்வாரே, அசுரரை வதைக்கும் ஸம்ஹார மூர்த்தி, ஜனன மரண துக்கத்தை அழிப்பவரே, ராக்ஷசாந்தகரே, அஞ்ஞானத்தை பக்தர்கள் மனதிலிருந்து போக்குபவரே, தேவர்கள் போற்றி வணங்கும் மஹா வீரா, பல வித அதிவேகமாக சுழன்று எதிரிகளை துவம்சம் செய்பவரே, உமக்கு நமஸ்காரம்.
प्रथिमुखालीढ बन्धुर पृथुमहाहेति दन्तुर विकटमाय बहिष्कृत विविधमाला परिष्कृत ।
स्थिरमहायन्त्र तन्त्रित दृढ दया तन्त्र यन्त्रित जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ।।
Prathimukhaaleeta Bandhura, Pruthumahaheti Danthura
Vikatamaaya Bahishkrutha,VividhamaalaaParishkrutha,
Sthiramahaayantra Tantritha, Dhruta Daya Tantra Yantrita
Jaya Jaya Sri Sudarsana, Jaya Jaya Sri Sudarsana. 6
ஜெயஜெய ஜெயஜெய, ஜெய விஜயீபவ ஸுதர்சன சக்ரத்தாழ்வாரே , அதீத சக்தியோடு வேகத்தோடு இயங்குபவரே, காட்சிக்கு இனியவராக, அற்புதமாக தோன்றுபவரே, ஒன்றே பலவாக தோன்றும் அதி சக்தி வாய்ந்த ஆயுதங்களை தன்னுள் கொண்டவரே, மாய சக்திகளை அடியோடு அழிப்பவரே, மலர்மாலைகள் சூடி ஆனந்தமாக காண்பவரே, இரக்கம் கொண்ட, தயாளரே, கருணாசாகரா, பக்தர்களின் தந்த்ர யந்த்ர வழிபாடுகளில் மகிழ்ந்து அருள்பவரே, உமக்கு நமஸ்காரம்.
महित सम्पत् सदक्षर विहितसम्पत् षडक्षर षडरचक्र प्रतिष्ठित सकल तत्त्व प्रतिष्ठित ।
विविध सङ्कल्प कल्पक विबुधसङ्कल्प कल्पक जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ॥
Mahita Sampath Sadhakshara, Vihitasampath Shatakshara
Shatarachakra Pratisishtita ,Sakala Tattva Prathishtita,
Vividha Sankalpaka Kalpaka,Vibhudhasankalpa Kalpaka
Jaya Jaya Sri Sudarsana, Jaya Jaya Sri Sudarsana .7
ஜெயஜெய ஜெயஜெய, ஜெய விஜயீபவ ஸுதர்சன சக்ரத்தாழ்வாரே , பக்தியோடு உங்களை ॐ सहस्रार हुं फट् स्वाहा” (Om Sahasrara Hum Phat Swaha) என்ற அஆறெழுத்து, ஷடாக்ஷர மந்த்ரத்தை தியானித்து உபாசிப்பவர்களுக்கு கை மேல் பலம் தரும் தெய்வமே, வாரி வழங்கும் வள்ளலே, அறுமுனை சக்ர யந்திரத்தில் தோன்றுபவரே, ஞான சக்கரமே, எடுத்த காரியம் யாவினும் வெற்றி தருபவரே, நினைத்ததை, கேட்டதை ஆளும் கற்பகமே உமக்கு நமஸ்காரம்.
भुवन नेत्र त्रयीमय सवन तेजस्त्रयीमय निरवधि स्वादु चिन्मय निखिल शक्ते जगन्मय ॥
अमित विश्वक्रियामय शमित विश्वग्भयामय जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन ॥
Bhuvana Netra Trayeemaya, Savanatejastrayeemaya
Niravadhisvaadhu Chinmaya, Nikhila Sakthe Jaganmaya,
Amita Viswakriyaamaya, Samitavishvagbhayaamaya
Jaya Jaya Sri Sudarsana, Jaya Jaya Sri Sudarsana. 8
ஜெயஜெய ஜெயஜெய, ஜெய விஜயீபவ ஸுதர்சன சக்ரத்தாழ்வாரே மூவேதங்களாக உலகத்தின் கண்களாக பரிமளிப்பவரே, யாகங்களில் முத்தீயாக விளங்குபவரே, சத்ய ஞானமே, சர்வ கார்ய சித்தி அளிப்பவரே, உலகில் பயத்தை போக்குபவரே, உமக்கு நமஸ்காரம்.
फलश्रुति
द्विचतुष्कमिदं प्रभूतसारं पठतां वेङ्कटनायक प्रणीतम् ।
विषमेऽपि मनोरथः प्रधावन् न विहन्येत रथाङ्ग धुर्य गुप्तः ॥
Dwichatushkamidam Prabhoothasaaram patathaam Venkatanayaka Praneetham,
Vishamepi Manorata: Pradhaavan na Vihanyeta Rataangadhuryagupta
மேலே சொன்ன சுதர்ஸன அஷ்டகத்தை பக்தியோடு மன நிறைவோடு ஜபித்தால், சர்வ கார்ய சித்தி பெறலாம். ஸ்ரீ வேங்கடநாதன் எனும் ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் அருளிய ஸுதர்சன அஷ்டகம் , வேண்டியதை அருளும். வரமளிக்கும், வாழ்வில் வளமை பெருகும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



