
ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 1-5 – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்
अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं भयाभयविधायिनो जगति यन्निदेशे स्थिताः ।
तदेतदतिलङ्घितद्रुहिणशम्भुशक्रादिकं रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं महः ॥ १॥
abhItiriha yajjuShAM yadavadhIritAnAM bhayaM bhayAbhayavidhAyino jagati yannideshe sthitAH |
tadetadatila~NghitadruhiNashambhushakrAdikaM ramAsakhamadhImahe kimapi ra~NgadhuryaM mahaH || 1||
1–அபிதி இஹ யத் ஜுஷாம் யத் அவதீரிதா நாம் பயம் பயம் அபய விதாயின ஜகத் யத் நிதேச ஸ்த்திதா
தத் ஏதத் அதி லங்கித த்ருஹிண சம்பு சக்ர ஆதிகம் ரமா சகம் அதீமஹே கிம் அபி ரங்க தூர்யம் மஹ-
अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं भयाभयविधायिनो जगति यन्निदेशे स्थिताः ।
तदेतदतिलङ्घितद्रुहिणशम्भुशक्रादिकं रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं महः ॥ 1
abheethir-iha yajjushAm yath avadheerithanAm bhayam bhayAbhaya vidhAyinO jagathy yannidhEsE sTithA: tath yEthath athilangitha dhruhiNa Sambhu SakrAdhikam RamAsakham adheemahE kimapi Rangadhuryam maha:
அபீதி ரிஹ யஜ்ஜூஷாம் யதவதீ ரிதா நாம் பயம் பயாபய விதாயிநோ ஜகதி யந்நி தேச ஸ்திதா
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம் ரமசா கமதீ மஹே கிமபி ரங்க துர்யம் மஹ–1-
நாம் என்னதான் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் நம்முடைய பயங்களைப் போக்குவதோடல்லாமல் நம்மை உற்சாகப்படுத்தி, பலப்படுத்தி, ரக்ஷிக்க பண்ணுபவன் அந்த வைகுண்டவாசன் ஸ்ரீமன் நாராயணன் எனும் ரங்கநாதன் மட்டுமே தான். அவன் காக்கும் கடவுள் அல்லவா? அவனை எதிர்த்து வெல்ல இன்னும் எவருமே பிறக்கவில்லையே. அவனைச் சரணடைவோம். அவனன்றி ஓர் அணுவும் அசையாதே . அவனை வணங்கினால் அவனுள், அவனுடன் இருக்கும் ரங்கநாயகியும் நம்மைக் காத்து அருள் புரிவாள். எதிர்வரும் தீய சக்திகள் அனைத்தும் மடியுமே . யாம் இருக்க பயமேன் என்று ”அ’ பய ஹஸ்தம் காட்டுகிறார்கள். இவ்வுலகில் மட்டும் அல்ல எவ்வுலகிலும் இனி பயம் உன்னை நெருங்காது.
दयाशिशिरिताशया मनसि मे सदा जागृयुः श्रियाध्युषितवक्षसः श्रितमरुद्वृधा सैकताः ।
जगद्दुरितघस्मरा जलधिडिम्भडम्भस्पृहः सकृत्प्रणतरक्षणप्रथितसंविदः संविदः ॥ 2॥
dayAshishiritAshayA manasi me sadA jAgR^iyuH shriyAdhyuShitavakShasaH shritamarudvR^idhA saikatAH |
jagadduritaghasmarA jaladhiDimbhaDambhaspR^ihaH sakR^itpraNatarakShaNaprathitasaMvidaH saMvidaH || 2||
2–தயா சிசிரத ஆசயா மனஸி மே சதா ஜாக்ருயு ஸ்ரியா அத்யுஷித வஷச ச்ரித ம்ருத்வ்ருதா சைகைதா
ஜகத் துரித கஸ்மரா ஜலதி டிம்ப ச்ப்ருச சக்ருத் ப்ரணத ரஷண ப்ரதித சம்வித சம்வித –
திரு மார்பில் பெரிய பிராட்டியாரும் இருந்து கருணைக் கடலாக நம்மை ரக்ஷிப்பாள் . மனதால் நினைத்தால் கண் முன்னே பெருமாளும் பிராட்டியும் தோன்றுவார்கள். சரணாகத வத்சலன் என்பதால் நாம் முதலில் சரணடைந்தால் நம்மைக் காப்பது அவன் வேலை. சம்சார சாகரத்தைக் கடக்க வைப்பான் அந்த படகோட்டி. ஒரு முறை நாராயணா என்று சொல்லிப்பார்த்தால் நித்ய சந்நிதி பண்ணி அருள்பவன் அந்த ‘பெரிய’ சாமி. பெரும் ஆள். மறக்காதீர்கள்.
यदद्य मितबुद्धिना बहुलमोहभाजा मया गुणग्रथितकायवाङ्मनसि वृत्तिवैचित्र्यतः ।
अतर्कितहिताहितक्रमविशेषमारभ्यते तदप्युचितमर्चनं परिगृहाण रङ्गेश्वर ॥ 3॥
yadadya mitabuddhinA bahulamohabhAjA mayA guNagrathitakAyavA~Nmanasi vR^ittivaichitryataH |
atarkitahitAhitakramavisheShamArabhyate tadapyuchitamarchanaM parigR^ihANa ra~Ngeshvara || 3||
3- யதத்ய மித புத்தி நா பஹூள மோஹா பாஜா மயா குண க்ரதித காய வாக் மனச வருத்தி வைசித்ர்யத
அதர்க்கித ஹித அஹித க்ரம விசேஷம் ஆரப்யதே தத் அபி உசிதம் அர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர.3
ரங்கநாதா, நான் சிறியேன். என்ன செய்கிறேன் என்பதே தெரியாதவன். நீ குளிர்ந்த காவேரி ஆற்றின் நடுவே படுத்திருப்பதே குளிர்ந்த மனம் கொண்டு உன் குளிர்ந்த பார்வையால், எங்களையெல்லாம் ரக்ஷிப்பதற்காகவே என்று புரிந்து கொண்டு மனம் வாக்கு காயம் மூன்றாலும் உன்னை சரணடைகிறேன்.
मरुत्तरणिपावकत्रिदशनाथकालादयः स्वकृत्यमधिकुर्वते त्वदपराधतो बिभ्यतः ।
महत्किमपि वज्रमुद्यतमिवेति यच्छ्रूयते तरत्यनघ यद्भयं य इह तावकस्तावकः ॥ 4॥
maruttaraNipAvakatridashanAthakAlAdayaH svakR^ityamadhikurvate tvadaparAdhato bibhyataH |
mahatkimapi vajramudyatamiveti yachChrUyate taratyanagha yadbhayaM ya iha tAvakastAvakaH || 4||
4-மருத் தரணி பாவக த்ரிதச நாத கால ஆதய ஸ்வ க்ருத்யம் அதி குர்வதே த்வத் அபராதத பிப்யத்
மஹத் கிம் அபி வஜ்ரம் உதயதம் இதி இவ யத் ச்ரூயதே தரதி அனக தத் பயம் இஹ தாவாக ஸ்தாவாக
பஞ்ச பூதங்களான சக்திவாய்ந்த வாயு, சூரியன், அக்னி, மற்றும் தேவாதி தேவன் இந்த்ரன், யமன் ஆகியவர்கள் கூட தலைவனான உன்னிடம் மிகுந்த பக்தி மரியாதை மட்டும் அல்ல பயமும் கொண்டு அவர்களுக்கு நீ இட்ட கடமைகளை சரிவர காலம் தாழ்த்தாது செய்து வருகிறார்கள். உன்னையே தஞ்சம் என்று அடைந்துவிட்ட என் போன்ற எளிய பாகிதர்களுக்கு எந்த வித பயமும் இல்லை. தாய் அணைப்பில் இருக்கும் சேய்க்கு என்ன பயம் என்ன கவலை?
भवन्तमिह यः सुधीर्नियतचेतनाचेतनं (स्वधीनियत) पनायति नमस्यति स्मरति वक्ति पर्येति वा ।
गुणं कमपि वेत्ति वा तव गुणेश गोपायितुः कदाचन कुतश्चन क्वचन तस्य न स्याद्भयम् ॥ 5॥
bhavantamiha yaH sudhIrniyatachetanAchetanaM (svadhIniyata) panAyati namasyati smarati vakti paryeti vA |
guNaM kamapi vetti vA tava guNesha gopAyituH kadAchana kutashchana kvachana tasya na syAdbhayam || 5|
5-பவந்தம் இஹ ய ஸ்வதீ நியத சேதன அசேதனம் பநாயதி நமாஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது கதாசன குதச்சன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம்
சகல கல்யாண கணங்களும் கொண்ட குணாளா, குணசீலா, பிரபஞ்சத்தில் உள்ள அசையும் அசையா சகல ஜீவர்களை காத்து அருளும் பெருமானே. உன்னை துதித்து உன் திருவடியில் தஞ்சமடைந்தவர்க்கு பயம் எங்கிருந்து வரும்?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



