
MAHA PERIYAVA GOLDEN WORDS. J K SIVAN
மஹா பெரியவா மணி மொழிகள்: – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவாவின் மணி மொழிகளை அடிக்கடி அனுபவிக்கும் பாக்யம் நமக்கு இருக்கிறது. அதை எதற்கு கோட்டை விட வேண்டும்? என் ஆனந்தத்தை, நான் அனுபவித்த இன்பத்தை உங்களுடன் மீண்டும் சுகமாக ரசிக்கிறேன்: சொல்லுங்கோ மஹா பெரியவா? அடிக்கடி சத் சித் ஆனந்தம் என்று கேட்கிறேன், திருப்பி…

