SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 13

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 13 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

13. किं वाऽनेन धनेन वाजिकरिभिः प्राप्तेन राज्येन किं किं वा पुत्रकलत्रमित्रपशुभिर्देहेन गेहेन किम् ।
ज्ञात्वैतत्क्षणभङ्गुरं सपदि रे त्याज्यं मनो दूरतः स्वात्मार्थं गुरुवाक्यतो भज मन श्रीपार्वतीवल्लभम् ॥ १३॥

Kim vaaanena dhanena, vaajikaribhih, praaptena raajyena kim, Kim vaa putra-kalatra-mitra,-pashubhir-dehena, gehena kim,
Gyaatvai-tat-kshana-bhanguram, sapadi re tyaajyam, mano duuratah, Svaatmaartham guruvaakyato, bhaja bhaja shriipaarvatiivallabhamh., 13

கிம் வாநேந தனேந வாஜிகரிபி:ப்ராப்தேந ராஜ்யேந கிம் கிம் புத்ர கலத்ரமித்ர பசுபி:தேஹேந கேஹேநதிம்!
ஜ்ஞாத்வைதத்க்ஷண பங்குரம் ஸபதி ரே த்யாஜ்யம் மனோ தூரத:ஸ்வாத்மார்த்தம் குருவாக்யதோ பஜபஜ ஸ்ரீபார்வதீவல்லபம்!!

ஒன்றா இரண்டா, ஒருத்தரா ரெண்டு பேரா, எண்ணற்ற நூல்கள் , உபதேசங்கள், எண்ணற்ற மஹான்கள் எவ்வளவோ திரும்ப திரும்ப சொல்லி கேட்டாலும் கூட என் மனம் உன்னை நடவில்லையே. பரமேஸ்வரா, இது என்ன கொடுமை, கல்நெஞ்சக்காரன் நான் செய்தது. இந்த உலகத்தில் தோன்றும், நான் காணும் அத்தனையும் மாயை, மறைந்து போகக்கூடியவை, அழிபவை. அவற்றை தேடி ஓடுகிறதே இந்த மனம். யானை,குதிரை, பணம், சகல சௌபாக்கியம், சம்பத்து,ஏன் இந்த ராஜ்யத்தை கொடுத்தாலும் அது நிலையானதா? நிச்சயம் இல்லையே. பிடி சாம்பல் தானே மிச்சம். ஒரு போதாவது உன்னை நினைத்து வணங்கச்செய். மனதில் உன்னை காணாத என்னை மன்னித்துவிடு மகாதேவா, சம்போ, என் அபராதத்தை பொருட்படுத்தாமல் என்னை காத்தருள்வாய்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *