
SUDHDHA MELAM. J K SIVAN
புதியதும் பழையதும். – உவேசா. — நங்கநல்லூர் J K .SIVAN சுத்தமேளம் . ”பூமாதேவி, உனது இதயம் எது அம்மா? என கேட்டால் ”இதில் என்ன சந்தேகம் உனக்கு. அது திருவாரூர் சிவஸ்தலம் தான்” என்பாள். நான் சொல்லப்போகும் விஷயம் தஞ்சாவூரை மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலத்தில் திருவாரூரில் நடந்தது. உ.வே.சா. நினைவு கூர்ந்த…
YAGNASENI J K SIVAN
யஞ சேனி – நங்கநல்லூர் J K SIVAN திடீரென்று ஏன் த்ரோபதை என் மனதில் தலை நீட்டினாள்?. கிருஷ்ணா என்று அவளும் பெயர் கொண்டதனாலா? ஆஹா, எவ்வளவு அற்புதமானவள் அவள்… உடனே மனம் வலை பின்னியது. என்னென்னவோ மசாலா சேர்த்து ஒரு பண்டம் கதையாக உருவானது. அது தான் இது. ”தொச்சா” (தொரைசாமி ஐயர்), தஞ்சாவூர்…
SRI STHUTHI SWAMI DESIKAN J K SIVAN
ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 12-18 12. आसंसारं विततमखिलं वाङ्मयं यद्विभूतिर्यद्भ्रूभङ्गात्कुसुमधनुषः किङ्करो मेरूधन्वा । यस्यां नित्यं नयनशतकैरेकलक्ष्यो महेन्द्रः पद्मे तासां परिणतिरसौ भावलेशैस्त्वदीयैः ॥ १२॥ Asamsaaram vithatha makhilam vaangmayam yad vibhuthi Yath brungaath kusuma dhanusha kimkaro…
KRISHNAANJALI J K SIVAN
தாகூர்…- நங்கநல்லூர் J K SIVAN இந்த மே மாதம் ஒரு அருமையான நல்ல தாடிக்கார ரின் பிறந்த நாள் வந்தது கிட்டத்தட்ட பத்து நாளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தேன். எழுத மறந்து போய்விட்டது. ஆஹா அவருடைய கதைகள், சிறுகதைகள், கீதாஞ்சலி என்னை எவ்வளவு ஆக்கிரமித்து இருக்கிறது தெரியுமா. என்…
CHANAKYA NEEDHI SASTHRAM J K SIVAN
சாணக்ய நீதி … நங்கநல்லூர் J K SIVAN ஒரு மனிதன் இவ்வளவு கெட்டிக்காரனாக கூட இருக்க முடியுமா? என்று திகைக்க வைப்பவன் சாணக்கியன் எனும் கௌடில்யன். வேத சாஸ்திரம் ஒன்றே அவன் அறிந்தவன். இதோ அவன் வார்த்தைகள் சில. இந்த உலகத்தில் ஏதாவது ஒரு குடும்பம் குறை இல்லாமல் பார்க்க முடிகிறதா? எவனாவது…
A PRAYER SONG J K SIVAN
கடவுள் வாழ்த்து…. நங்கநல்லூர் J K SIVAN மிகவும் எளிய தமிழ். படிக்கும்போதே, பாடும்போதே, அர்த்தம் புரியும் பாடல். இராமலிங்க ஸ்வாமிகள் இயற்றிய இந்த பாடலை ஒவ்வொருநாளும் ஒன்பது மணிக்கு சூளைமேட்டு கூரைக்கட்டு பள்ளிக்கூடத்தில் அப்பாதுரை புங்க மரக்கிளையில் தொங்கும் தண்டவாள துண்டில் இரும்பு குழாயால் டாண் டாண் என்று மணி அடித்ததும் வரிசையாக நின்று…
REMINISCENCE . U.VE.SA. J K SIVAN
ஆனை ஐயா சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN உ.வே.சா. என் உறவினர் என்பதில் எனக்கு பெருமை இருந்து என்ன பயன்? ஒரு எழுத்து கூட அவர் போல் எழுத ,தமிழ் ஞானம், திறமை, இல்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. உ.வே.சா. நினைவு கூர்ந்து ‘புதியதும் பழையதும்’ என்ற தலைப்பில் அற்புத கட்டுரைகள்…
SRI STHUTHI – SWAMI DESIKAN J K SIVAN
ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN அதிசயங்கள் எல்லா சிறந்த மஹான்களாலும் மட்டுமல்ல, பக்தர்களால் கூட நிகழ்த்த முடியும். ஆதி சங்கரர், சிறுவயது பாலகனாக காலடியில் ஒரு ஏழை ப்ராமண ஸ்திரீ வீட்டு வாசலில் டில் ”பவதி பிக்ஷாந்தேஹி ” என குரல் கொடுத்தபோது அவள், பிக்ஷையாக தன்னிடமிருந்த ஒரே…
THOYADHRI J K SIVAN
யாத்ரா விபரம் – நங்கநல்லூர் J.K. SIVAN தோயாத்ரி தெரியுமா? எத்தனையோ கோடி விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்பதற்காக எப்போவாவது நாம் கவலையோ வருத்தமோ பட்டு சாப்பிடாமல் இருக்கிறோமா. விசனப்பட்டுக்கொண்டு ”இனிமேல் எனக்கு பிடித்த வறுத்த உப்பு போட்ட வேர்க்கடலை வேண்டாம்” என்று ஒதுக்குகிறோமா? மனித ஸ்வபாவம் விசித்திரமானது. அருகிலே இருக்கும் க்ஷேத்ர விசேஷ கோவிலுக்கு…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN கலவையில் துளசி இன்று அனுஷம் என்ற உடனேயே கவனம் பூரா மஹா பெரியவா மேல் படர்கிறது. 31.5.25 நாங்கள் 2வது பயணத்தில் கலவை காஞ்சிபுரம் தேனம்பாக்கம் எல்லாம் போகிறோம். கலவையைப் பற்றி சில வார்த்தைகள் இவை. சென்னை யிலிருந்து கலவை 120கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ.…

