
MAYIL RAVANAN 4 J K SIVAN
மயில் ராவணன் – 4 – நங்கநல்லூர் J K SIVAN 4 மச்சவல்லபனுக்கு ஆனந்தம், அதே நேரம் இன்ப அதிர்ச்சி ; ‘‘ நீரா என் தந்தை? நீங்கள் தான் அந்த மஹா வீரர் ஹனுமானா? உங்களோடா நான் இத்தனை மணி நேரம் யுத்தம் செய்தேன் . உங்கள் பலத்தை எனக்கும் தரவேண்டும் என்று வாயு பகவானிடம் கேட்டதால் அல்லவோ உயிர் பிழைத்தேன்..”என்று…
FATHERS’ DAY 2025 J K SIVAN
வருஷத்திலோர் நாள் அப்பா நாள் – நங்கநல்லூர் J K SIVAN அப்பா நாளாம் இன்று யூரோப்பில் சில நாட்டில் அப்பா நீ என்றென்றும் உள்ளாய் எனக்கு இருக்கும்போதுனை துறந்துவிட்டு இப்போ வருந்துகிறேன் நறுக்கென்று நாலு வார்த்தை என்னையே திட்டுகிறேன் பரிதிமதிப்பு பல் நடுங்கும் குளிரில் தெரியும் …
control anger j k sivan
நா காக்க, சினம் காக்க – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் கோபப்படாத ஜென்மமோ, ஜந்துவோ கிடையாது எனலாம். பிருகு முனிவர், துவாச மகரிஷி, நரசிம்ம ஸ்வாமி பற்றி சொல்லவே வேண்டாம். மாந்தர்கள் நாம் கோபத்தால் பல சீர் குலைவுகளை அடைகிறோம். வாழ்க்கையில் பல நல்ல மணித்துளிகள் பாழாகிறது. கோபம் என்பது ஒரு…
MAYIL RAVANAN PART 3 J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN part 3. ‘என் தந்தை ஹனுமான் மயில் ராவண தன்னைத் தானே பாராட்டிக் கொண்டா ன் . தனது சாமர்த்தியத்தை முன் ஹனுமான், ராம லக்ஷ்மணர்கள், விபீஷணன் எல்லோருமே கொசு, ஈ, வண்டு …. இல்லாவிட்டால் அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு எவ்வளவு சுலபமாக…
PALAKAATTU BRAHMINS J K SIVAN
யேய், சிவனே, எப்படிடா இருக்காய்..? நங்கநல்லூர் J K SIVAN ”ஆரு வந்திருக்கா பார்த்தியோ , நம்ம சிவனாக்கும்.”… என் நட்பு வட்டத்தில் அநேகர் பாலக்காட்டு பிராமணர்கள். அவர்கள் தமிழ் என் நட்புக்கு ஒரு முக்கிய காரணம். காதில் தேன் சொட்டும். அறுபது, அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன், அக்காலத்தில் அநேக பாலக்காடு ப்ராமணர்கள் பள்ளிப்படிப்பு முடித்து குறுக்கெழுத்து, தட்டச்சு…
ATCHEESWARAR TEMPLE J K SIVAN
29.6.2025 புனித பயணம். நங்கநல்லூர் J K SIVAN ஜூன் 29, அன்று பகல் பதினோரு மணிக்குள் நாம் காணப்போகும் ஒரு அற்புத கோவில் அச்சிறுபாக்கம் எனும் பெயர் என் பள்ளி நாட்களை நினைவூட்டுகிறது. ஸ்ரீ. வை. பாலசுந்தரம் என்று பிற்காலத்தில் அச்சரப்பாக்கம் MLA , கவுன்சிலர், தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். இப்போது…
ORIGIN OF SRIMADH BHAGAVATHAM J K SIVAN
‘ஓம்’ தான் பாகவதம்… நங்கநல்லூர் J K SIVAN பாரதம் என்றால் நமது புண்ய பூமி, பாரத தேசம், இந்தியா என்று வெள்ளைக்காரன் வைத்த பெயர். இந்த பாரதத்தில் நடந்த ஒரு மகா யுத்தம், போர் தான் மஹா பாரதம். அதை விவரித்தவர் வேத வியாசர். மஹா பாரதத்தில் கிருஷ்ணன் வருவார். ஆனால் அவர் முழு வாழ்க்கை 125 வருஷங்கள்…
Q&A WITH RAMANA MAHARSHI J K SIVAN
மகரிஷியிடம் கேள்வி.. பதில்… நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி ஒரு ஸ்வயம்பு. குருவைத் தேடாதவர், தனது ஆத்மாவே குரு என கண்டவர்,கொண்டவர். பதினாறு வயதிலே திடீரென்று ஒருநாள் பகலிலேயே மரணானுபவத்தால் ”நான்” என்பது யார் என ஆராய்ந்து ஆத்மா விசாரத்தில் மூழ்கி, உடல் ஆத்மா இல்லை, நான் என்பது உடல் இல்லை, ஆத்மாவே …
29.06.2025 holy yathra J K SIVAN
ஜூன் 29, 2025 புனித பயணம் – நங்கநல்லூர் J K SIVAN நங்கநல்லூரிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டதும் வழியில் ஒரு இடத்தில் சூடான மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் தடவிய இட்லிகளை சாப்பிட்டு, காப்பி குடித்ததும் நாங்கள் முதலில் தரிசிக்கப்போவது மதுராந்தகம் ஏரி காத்த ராமனை. இந்த ஆலயம் புராதன, சரித்திர புகழ் பெற்ற ஒரு ஆலயம். அதன் சில…
U.VE.SA MEMORIES J K SIVAN
சங்கராபரணம் நரசய்யர் – நங்கநல்லூர் J K SIVAN (உவே.சா. நினைவு கூர்ந்த ஒரு விஷயம்) தஞ்சாவூரை மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலம் பொற்காலம். கலைகளை, கலைஞர்களை சமஸ்தானத்தில் கௌரவித்த்து ஆதரித்து பரிசுகள், விருதுகள், பட்டங்கள், பொன் பொருள் வழங்கி வாழவைத்தார்கள். என் முன்னோர்கள் அப்படி சந்தோஷமாக வாழ்ந்தவர்கள். அதுவும் சங்கீத வித்வான்கள் என்றால் கொள்ளை…

