
MAYIL RAVANAN J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 2வது பதிவு. மயில் ராவணனைப் பற்றி ராவணேஸ்வரனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு விபீஷணனுக்கும் தெரியும். கூடவே கூட தெரியும். அவன் ராமனை சுற்றியிருந்த வானர சைன்யத்திடம் சொல்கிறான்;‘ எல்லோரும் இங்கே வந்து நான் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். மயில் ராவணன் அதல பாதாளத்தின் அதிபதி. யாருமே நெருங்க முடியாத இடம். ஒரு…
DIFFERENCE BETWEEN PLEASURE & HAPPINESS. J K SIVAN
மகிழ்ச்சியும் ஆனந்தமும். – நங்கநல்லூர் J K SIVAN நமக்கு ரெண்டு வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்ட தாக தோன்றுகிறது. எந்த ரெண்டு வார்த்தைகள்? PLEASURE என்று ஒன்று. இன்னொன்று HAPPINESS. ரெண்டும் சந்தோஷம், மகிழ்ச்சி, களிப்பு, உவகை, என்று தமிழில் அர்த்தம் கொள்கிறோம். ரெண்டும் ஒன்று அல்ல ஸார் . கொஞ்சம் ஆழமாக ஒரு…
TAMIL PRIMER J K SIVAN
அரிச்சுவடி – நங்கநல்லூர் J K SIVAN என்னைப்போல கிழடுகளை விடுங்கள். மற்றவர்கள் உங்களில் எத்தனை பேருக்கு ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் ஆகியவற்றின் அற்புத வாக்கியங்கள் நினைவிருக்கிறது? நினைவிலிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சிலருக்கு இந்த பெயர்களாவது தெரியுமா? தெரியும். ஆனால் படித்ததில்லை என்றால் இன்றிரவு தூங்குவதற்கு முன்பு கூகிளில் தேடி எடுத்து ரெண்டு வரிகளாவது படித்துவிட்டு தூங்கவும். தெரியாதவர்களுக்கு வேண்டுகோள். …
BP AND STRESS J K SIVAN

ஒரு முக்ய விஷயம். நங்கநல்லூர் J K SIVAN ரத்த அழுத்தம், BLOOD PRESSURE, மன அழுத்தம் DEPRESSION ரெண்டும் வேறே வேறே என்றாலும் கெட்டவர்கள் ரெண்டு பேர் ஒன்று சேர்வதைப் போல் ஒன்றோடொன்று சேர்ந்து கொள்ளும் போது தான் சகல உபத்ரவமும் நம்மை வந்தடைகிறது. கொஞ்சம் புரியவைக்கிறேன். ரத்த அழுத்தம் என்பது இதயம் ரத்தத்தை…
108 ft tall idols. j k sivan
108 அடி உயர தெய்வங்கள் – நங்கநல்லூர் J K SIVAN நான் பிரமித்த 108 அடி உயர ரெண்டு ”மஹா”க்களில் ஒருவர் மாரிஷியஸ் எனும் வெளிநாட்டு ஊரில் இருக்கும் ”மஹா’ தேவன், அவரை நான் நேரில் பார்க்கும் பாக்யம் இன்னும் நேரவில்லை. 2007 ல் முகநூலில் ”மாரிஷியஸ் மஹாதேவன்” என்று அந்த விஸ்வரூபனைப் பற்றி…
MAYIL RAVANAN J K SIVAN
மயில் ராவணன். நங்கநல்லூர் J K SIVAN ராவணனின் தர்பார். அனல் பறக்கிறது விவாதங்களில். கேவலம் ஒரு மனிதன். ராமன். கால் தூசி போல எனக்கு. அவனை வெல்லமுடியாமல் நமது சேனை மேலும் மேலும் சேதமடைகிறதே? அவனிடம் இவ்வளவு பயமா? நமது வீரம் எங்கே போயிற்று? நம்முள் அவனை வெல்லும் வீரன் எவனும் இல்லையா?” ராவணன்…
FAMILY UNITY J K SIVAN
குடும்பம் ஒரு கதம்பம். – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் முதன் முதலில் அவன் அப்பா தான் ஹீரோ. கவனித்து பின்பற்ற நினைப்பது அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று தான். நான் என் ஐந்து வயதில் என் அப்பா ஜிப்பாவை என் கால் வரை நீளமாக போட்டுக்கொண்டு அப்பா செருப்பை…
RAJASUYA YAGAM J K SIVAN
ராஜசூய யாகம். – நங்கநல்லூர் J K SIVAN ஒரு வாரம் முன்பு காஞ்சிபுரத்தில் திருப்பாடகம் க்ஷேத்ரத்தில் பாண்டவ தூத பெருமாளை தரிசித்தோம். அதிலிருந்து கிருஷ்ணனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது. அவர் எப்படி நம்மைக் காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபட்டிருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். கிருஷ்ணனும் சாதாரணமாக ஒரு குடும்பத்தில் குழந்தையாக அவதரித்தவன் தானே.…
31.5.2025 HOLY PILGRIMAGE J K SIVAN
31/5/2025 புனித யாத்திரை. நங்கநல்லூர் J K SIVAN கடைசி பதிவு. கடும் கோடையில் அக்னி நக்ஷத்ரம் இப்போது தான் முடிந்த நிலையிலும் சூடு தாங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட வெயிலில் வயதானவர்கள் கோயில் கோயிலாக திரிய முடியும் என்றால் அதற்கு குளிர் சாதன சௌகரியமான குலுங்காத பஸ் தேவை. அது தான் எங்களது டெம்போ FORCE 18 இருக்கை வண்டி.…
31.5.2025 HOLY PILGRIMAGE PART 3 J K SIVAN
31/5/2025 புனித யாத்திரை. நங்கநல்லூர் J K SIVAN கடைசி பதிவு. கடும் கோடையில் அக்னி நக்ஷத்ரம் இப்போது தான் முடிந்த நிலையிலும் சூடு தாங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட வெயிலில் வயதானவர்கள் கோயில் கோயிலாக திரிய முடியும் என்றால் அதற்கு குளிர் சாதன சௌகரியமான குலுங்காத பஸ் தேவை. அது தான் எங்களது டெம்போ FORCE 18 இருக்கை வண்டி.…

