
எங்கும் உள்ள பரம்பொருள் – நங்கநல்லூர் J K SIVAN மூன்று விஷயங்களை பிரித்து புரிந்து கொள்ள முடியாது. ப்ரபஞ்சம் , அதைப் படைத்த பகவான். ப்ரபஞ்சத்தோடு இணைந்த மாயை. இந்த சேர்க்கை தான் நமது உலக வாழ்வு. சாஸ்வதமான ஒன்று பகவான் மட்டுமே. ஆனால் மற்றதெல்லாம் நமக்கு ஸாஸ்வதமாக தோன்றுகிறது. ஞானம் என்பதன் மறு பெயர் தான்…
31.5.2025 PILGRIMAGE PART 2 j k sivan
புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 2வது பகுதி 18 பேர், வெவ்வேறு வயதினர், ஆண் பெண், முதியவர் கள் ஒரே வேகத்தில் நடக்க முடியாது. படி ஏற முடியாது. வெறும் காலில் கோவில்களின் சுடும் கல் தரையில் நடப்பது சுகம் இல்லை. அப்படியும் என்னுடன் வந்த அனைவரும் தொய்வின்றி நடந்தார்கள். மனம்…
HOW TO EAT J K SIVAN
சாப்பாட்டில் கவனம். நங்கநல்லூர் J K SIVAN ”சாப்டும்போது என்னடா பேச்சு? என்னவோ போன்லெ எப்பப்பார்த்தாலும் யாரோடயோ பேசிண்டே சாப்ட்டா எப்படி ஜீரணம் ஆகும்?. உடம்புலே ஒட்டாது” பாட்டியோ, அத்தையோ, அம்மாவோ இப்படி சொல்றது ஞாயமா?. ஏதோ ஒண்ணை தான் பண்ணனும். ஒண்ணுலே தான் மனசு இருக்கணும். சாப்பாடா? பேச்சா? ”வேக வேகமா பறக்காவாட்டியாட்டமா சோத்தை…
sathguru j k sivan
ஸத் குரு – நங்கநல்லூர் J K SIVAN ஸத்குரு सत्गुरु என்றால் “உண்மையான குரு”. ஸத் என்றால் சத்யம். இசை சொல்லித் தருபவர்கள், வேத போதகர்கள், பெற்றோர்கள் இவர்கள் எல்லோருமே ஸத் குருக்கள் தான். ஸத் குரு ஒரு ஆத்ம ஞானி. தான் துய்த்த சதானந்தத்தை, சித்தானந்தத்தை பக்தர்களும் சிஷ்யர்களும் பெற உதவுபவர். மோக்ஷத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக குரு. ‘குரு” …
THE HIDDEN SECRET J K SIVAN
ஒரு ரஹஸ்யம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பாரதத்தின் விறுவிறுப்புக்கும் அதன் விசேஷ ருசிக்கும் காரணம் ரெண்டு பாத்திரங்கள். ஒன்று கர்ணன் இன்னொன்று கிருஷ்ணன். ரெண்டு பேருமே விசித்ரமானவர்கள். குந்தி பெற்ற சூர்ய புத்ரன் கர்ணன். கவச குண்டலங்களோடு பிறந்தவன். தான தர்மத்தில் தலை சிறந்தவன். வீரத்திலும் தனுர் வித்தையிலும் நிபுணன். பிறந்த…
LET US VISIT TEMPLES. J K SIVAN
கோவிலுக்கு போவோம் – நங்கநல்லூர் J K SIVAN இத்தனை வருஷங்களில் எத்தனையோ கோவில்கள் சென்றிருக்கிறேனே எனக்குள் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? இந்த கேள்வியை யாரும் கேட்கவில்லை. நானே எனக்குள் கேட்டதுண்டு. அதற்கு பதிலும் கிடைத்திருக்கிறது. கோவில் சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும், பிரபலமானதாக இருந்தாலும், யாருமே அதிகம் போகாத கோவிலாக இருந்தாலும், எனக்கு அங்கே…
அலமேலு மங்கம்மா. நங்கநல்லூர் J K SIVAN சனிக்கிழமை என்றாலே வாய் தன்னிச்சையாக ”கோவிந்தா கோவிந்தா, ஏடு கொண்டலவாடா கோவிந்தா வேங்கடரமணா” என்று கூவுகிறது. கை தானாகவே சிரத்தின் மேல் எழுகிறது. நினைவு தெரிந்த நாள் முதல் திருப்பதி ஏழுமலையானைத் தரிஸிக்க லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் கூட்டம் தான் கண்ணில் படுகிறது. மணிக்கணக்காக காத்திருப் பது…
SWAMI DESIKAN KANAKADHAARASTHAVAM J K SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 19-25 ( இத்துடன் நிறைவு பெறுகிறது) இதை இலவச புத்தகமாக்கி அளிக்க முன்வருபவர்கள் என்னை அணுகலாம். ஜே கே சிவன் 9840279080 19: जाता काङ्क्षा जननि युवयोर् एक सेवाधि कारे, माया लीढं विभवम् अखिलं मन्य…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN”கர்ப்ப வாசம் ” -காஞ்சி மஹா பெரியவா பற்றி யாராவது ஏதாவது பேசினால் அது ஏதோ ஒரு அற்புத நிகழ்ச்சி யாகத்தான் இருக்கும் என்பது தான் நமது அனுபவம். பேசும் தெய்வம் அதிசயங்கள் நிகழ்த்துவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. ஒரு கேள்வி கேட்கிறேன். மஹா பெரியவா கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்யாமந்தக மணி கதை. ராமாயணம் தெரிந்தால் ஜாம்பவானை தெரியும். ராம ராவண யுத்தத்தில் ராம லக்ஷ்மண ஸைன்யத்தில் தளபதி. ”ஹனுமா, உன்னால் பறக்கமுடியும்டா, உடனே பற’ என்று ஹநுமானுக்கு ஊக்கமளித்தவர். ஹனுமனை அனுப்பி ”பறந்து போய் சஞ்சீவி மூலிகை சீக்ரம் கொண்டு வா” என்று சொல்லி…

