
KANDHA KOTTAM J K SIVAN
கந்தகோட்டம் நங்கநல்லூர் J K SIVAN ஒரு நண்பர் நினைவு கூர்கிறார்; ”1967ல் திமுக அரசு அமைந்தபோது, சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதி உள்ளிட்ட “மின்ட்” பகுதியை ” வள்ளலார் நகர்” என்று பெயரிட்டது. இப்போதுள்ள நமது சென்னை வள்ளலார் காலத்து ” தருமமிகு சென்னை” இல்லை. ரொம்பவே மாறிவிட்டது. ஒரு நண்பர் சொல்கிறார்: ‘நான்…
PADMA PURANAM J K SIVAN
பத்ம புராணம் -8 நங்கநல்லூர் J K SIVAN நைமிசாரண்ய வனத்தில் எண்ணற்ற ரிஷிகள் முனிவர்கள் தவ யோகிகள் கூடி இருக்க அனைவருக்கும் சுத மகரிஷி உபதேசம் செயகிறார். ரிஷிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார். ‘பகவான் படைக்கும்போது ஜீவனுக்கு மூன்று குணங்களை உள்ளடக்கி தான் அனுப்புகிறார்.சாத்வீகம், ராஜஸம்,…
SIRUVAPURI MURUGAN TEMPLE J K SIVAN
1.5.2025. புனித பயணம் – நங்கநல்லூர் J K SIVAN சிறுவாபுரி முருகன் ஆலயம். தமிழகத்தில் பிரபலமான முருகன் கோவில்களில் ஒன்று சிறுவாபுரி முருகன் கோவில். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட ஸ்ரீ பால சுப்ரமணிய சுவாமி ஆலயம். அருணகிரி நாதர் வந்து…
SURUTTAPALLI SIVA TEMPLE J K SIVAN
1. 5.2025 புனித யாத்திரை.- நங்கநல்லூர் J K SIVAN பள்ளிகொண்ட ஈஸ்வரன் ஆலயம் -சுருட்ட பள்ளி. ஒரு அற்புத சிவாலயம் ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் கோவில். தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக் கோட்டை அருகே ம் சித்தூர் மாவட்டம், நாகலாபுரம் தாலுக்காவில் சுருட்டப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள் ளது. பரமேஸ்வரன் படுத்துக் கொண்டிருக்கும் உலகத்…
SIVASAMI….. J K SIVAN
சிவசாமியைத் தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN நம்மைப் போல அவரும் ஒரு குடும்பஸ்தர் தான். பிள்ளை குட்டி உண்டு. மனைவி சக்தி வாய்ந்தவள். ஆனால் நம்மிலிருந்து ரொம்பவுமே வேறுபட்டவர். பொறுப்பில்லாத அப்பா என்று தோன்றும். யாரைப் பார்த்தாலும் அவரை பித்தன், பேயன் என்றே சொல்கிறார்களே . எப்போ doபார்த்தாலும் தனியே ஒரு மலை உச்சியில் போய்…
SADHANA GOSALA J K SIVAN
1.5.2025 சாதனா கோ சாலா. அடுத்ததாக நாம் விஜயம் செய்யப்போவது சாதனா கோசாலா.. காஞ்சிபுரம் மஹா பெரியவா துவங்கி வைத்து 37 வருஷங்களாக பல நல்ல உள்ளங்களின் ஆதரவோடு அற்புதமாக இயங்கி வரும் கோ சாலை. கிட்டத்தட்ட 700 பசுக்களும், 100 கன்றுகள் , எருமை ,காளை மாடுகள் இங்கே உயிர் வாழ்கின்றன. முக்கியமான விஷயம் இவை…
SRI RAGAVENDRA GRANTHALAYA THIRUVVALLUR
ஸ்ரீ ராகவேந்திர க்ராந்தாலயம் NANGANALLUR J K SIVAN 1.5.2025 அன்று புனித யாத்திரையில் ரெண்டாவதாக நாம் தரிசிக்க விரும்புவது ஸ்ரீ ராகவேந்திர கிரந்தாலயம்,இது ஒரு அழகிய ஆன்மீக, பாரம்பரிய நிலையம். திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை போகும் வழியில் பூண்டி ஏரிக்கு அருகே உள்ள சூரியோதய நகர், நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ளது. இது…
THIRUVALLUR VEERARAGAVA SWAMI TEMPLE
”எவ்வுட்கிடந்தான்’ – நங்கநல்லூர் J K SIVAN 1.5.25 அன்று முதலில் தரிசிக்கும் ஆலயம் திருவள்ளூரில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் . அது பற்றிய விளக்கம். கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் பத்ரிகாஸ்ரமத்தில் வசித்து வந்தார். பிள்ளைப் பேறு வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் (சாலி யாகம்) துவங்கி…
KUNTHI’S PRAYER J K SIVAN
குந்தியின் பிரார்த்தனை – நங்கநல்லூர் J K SIVAN பதிவு 3 குந்தியால் கிருஷ்ணனுக்கு ”போய் வா” என்று விடை கொடுக்க முடியவில்லை. அவன் தேரிலே புறப்பட தயாராகிவிட்டாலும் அவன் கையை பிடித்துக்கொண்டு கதறுகிறாள். அவள் மனதில் கடைசியாக உத்தரைக்கு கிருஷ்ணன் செய்த ஈடற்ற உயிர்ப்பிச்சை சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. உத்தரை வயிற்றில் பரீக்ஷித் சிசுவாக…
VIKRAMADHITHAN VEDHALAM STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN ஞானி, சூஸ்திரவான், சூரன், கதை விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் படிக்க, சயன்ஸ், இங்கிலிஷ், விசேஷமாக கல்வி அறிவு எதுவுமே தேவை இல்லை. அது ஒரு காந்த சக்தி கொண்ட விஷயம். பெரியவர்கள் குழந்தைகள் யார் படித்தாலும் ஒரு தனி உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்பவை.…

