About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

ATHMA PANCHAKAM. J K SIVAN

ஆத்ம பஞ்சகம் நங்கநல்லூர் J .K. SIVAN ஆதி சங்கரர் ‘யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டா? ” இந்த ஏக்கம் என் மனதில் மட்டும் அல்ல. எண்ணற்ற பக்தர்களின் மனத்திலும் எதிரொலிக்கிறது. இதைக் கேட்டு ஆதி சங்கரர் என்ன சொல்கிறார்? ”அப்பனே,…

PATTINATHAR SONGS J K SIVAN

உலக வாழ்வு-  ஒரு அலசல் –      நங்கநல்லூர்  J K   SIVAN நாம்  ஒவ்வொருவரும் பணக்காரரும் இல்லை, ஏழையுமில்லை.  எதற்கும் சொந்தக்காரர் இல்லை, எவருக்கும்  எதுவும்   பாக்கியோ , கடனோ  இல்லை.  எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.   ஒரு வீடோ  நிலமோ வாங்கினால் உயிருள்ளவரை அதை அனுபவித்ததற்கு கொடுத்த வாடகை தான் அதை வாங்க…

A MIRACLE. J K SIVAN

ஒரு அதிசயம் –   நங்கநல்லூர்  J  K SIVAN  உலகத்தில் மனிதன் பேச ஆரம்பித்ததிலிருந்து  அவன் கேட்கும் ஒரு கேள்வி ”கடவுள் இருக்கிறாரா?  இன்று வரை அதற்கு ”ஆமாம்,  இல்லை” என்ற ரெண்டு பதில்களும் தான் விடாமல்  கிடைக்கிறது.  அதில் ”கடவுள் உள்ளார்” என்பதும் அதை நம்புபவர்களும் அதிகமாக இருப்பதால் தான்  இவ்வளவு மதங்கள், கோவில்கள்…

SUMMER HEAT J K SIVAN

கத்திரி வெய்யில் –   நங்கநல்லூர்  J K   SIVAN இன்றுமுதல்  வெயில் கொளுத்தோ  கொளுத்து  என்று கொல்லப்  போகிறது.  இதற்கு விசேஷ பெயர் கத்திரி வெய்யில். இனி அடிக்கடி  பேப்பரை  யூட்யூபில் வாட்சப்பில்  வெயிலில் சுருண்டு விழுந்து மாண்ட முதியோர்கள் பற்றிய செயதிகள் வந்து கொண்டே இருக்கும். ஆமாம்  நெருப்பு நக்ஷத்ரம், அக்னி நக்ஷத்திரம்,  ஒரு பக்ஷம் அதாவது  28.5.25 வரை  தஹிக்கப்போகிறது. எப்போதுமே …

AKSHAYA THRITHIYAI 30.4.2025 J K SIVAN

அக்ஷய த்ரிதியை –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  பெருங்கூட்டம்.  எல்லா  தங்க  நகை கடைகளிலும்,  பெரிசோ , சின்னதோ,  கூட்டம் அம்மும்.  அதனால்  எல்லோரிடமும் பணம் அபரிமிதமாக தங்கம் விக்கிற விலைக்கு வாங்க வசதி என்று தப்பாக நினைக்க வேண்டாம். முக்கால் வாசி, கடன் -உடன் வாங்கி  பழசைப்  போட்டு புதுசு வாங்கும் …

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய  நீதி ஸாஸ்த்ரம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN  சாணக்கியனுக்கு மட்டும் எப்படி இத்தனை அற்புத ஞானம். தெளிவான  தீர்க்கமான  எண்ணம்!!. சாணக்யரே , உடலெல்லாம் மூளையை உமக்கு மட்டும் எப்படி அந்த பிரம்மதேவன் நிரப்பி விட்டான். ஒருவேளை படைத்தல் தொழிலில் ஈடுபடும் போது கவனக்குறை வோ? அல்லது உமக்கு மட்டும் வேண்டு மென்றே அப்படி ஒரு…

INTERESTING INFO J K SIVAN

ருசிகர தகவல்கள் – நங்கநல்லூர் J K SIVAN புராணங்கள் பொய்யோ புருடாவோ இல்லை. அவற்றை ஊர்ஜிதப்படுத்து என்றால் காற்றைப் பிடித்து கையில் கொடு என்பதைப் போல் தான். நம்பிக்கைக்கு ஏதோ ஒரு சில சான்றுகள், ஊன்றுகோல்களாக இருப்பதால் நமது முன்னோர்கள் அவற்றை ஆதரித்தனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல. நம்மைவிட புத்திசாலிகள். இல்லாவிட்டால் இவ்வளவு அற்புத…

ART OF SPEECH AND WRITING J K SIVAN

EFFECTIVE COMMUNICATION – Nanganallur J K SIVAN. There is no better entertainment needed than watching tv, youtube and whatsapp clippings. How our leaders talk behave and contradict is quite interesting packed with comedy. NO ONE seems to be interested in…

MAYIL RAVANAN J K SIVAN

மயில் ராவணன் கதை –   நங்கநல்லூர்  J K SIVAN அன்னையர்  தினம் கொண்டாடுகிறார்கள்.  சந்தோஷமாக இருக்கிறது. என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. பள்ளிக்கூடமே  பார்க்காத, படிக்காத  என் அம்மா ஜம்பாவதிக்கு தெரிந்த விஷயங்களில் நூற்றில் ஒன்று கூட இன்னும் 86 வருஷ  அனுபவங்களில்  எனக்கு தெரியாது என்று சொல்வதில் எனக்கு பெருமை தான். அவ்வளவு கெட்டிக்காரி என் …

THIS IS KRISHNA J K SIVAN

இது தான்  கிருஷ்ணன்.   நங்கநல்லூர்  J K SIVAN விஷ்ணு  என்கிற ஸ்ரீமந்  நாராயணன் தான் சர்வமும். சகல தெய்வங்களும் அவர் ஒருத்தரே .  ப்ரம்மா, சிவன், ருத்ரன்,  ராமன், கிருஷ்ணன், எத்தனையோ பெயர்கள்  அவருக்கு உண்டு.  பல  அவதாரங்கள் எடுத்து அதற்கான ஆயிரக்கணக்கான நாமங்களை ரூபங்களை கொண்டவர். ஒரே தெய்வம் பல ரூபங்களில்…

;