About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

VIKRAMADHITYAN VEDHALAM STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN மதன சுந்தரி கதை வாசக நண்பர்களே ஒவ்வொரு கதை நான் ஆரம்பிக் கும்போதும் பாவம் நமது நண்பன் விக்கிரமாதித்தன்‌ முருங்கை மரத்தில் ஏறி கிளையிலிருந்து வேதாளத்தை பிடித்து கீழே இறக்கி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடக்க வேண்டி இருக்கிறது. வேதாளம் சும்மா…

june 29 pilgrimage part 8. j k sivan

ஜூன் 29 2025 புனித யாத்திரை -நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 8- அனந்தமங்கலம் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறதே. இதோ ஐந்து மணி ஆகப்போகிறதே. நங்கநல்லூர் இரவு 8.30க்குள் திரும்ப வேண்டுமே. இன்னும் ரெண்டு ஸ்தலங்களோடு இன்றைய யாத்திரையை முடித்துக் கொள்வோம் என்று அடுத்து அல்லூர் என்ற கிராமம் சென்றோம். அங்கே ஸ்ரீ ஸ்ரீதேவி…

june 29 pilgrimage cha.7

ஜூன் 29 2025 புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 7 — சிறுதாமூர். அமைதியான மதூர் கிராமத்தில், ஸ்ரீ ராஜேஷ் ஐயங்கார் குடும்பம் அளித்த உபசரிப்பில், உயர்ந்த வகை போஜனத்திலும் உடல் களைப்பு நீங்கி சற்று ஸ்ரம பரிகாரம் தேடியது. போஜனம் முடியவே பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகி விட்டது. மாதவ பெருமாள் ஆலய மண்டபத்தில்…

TEMPLE VISITS J K SIVAN

கோவிலுக்கு போவோமா? – நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லா ஆலயங்களுக்கும் செல்லும்போது எண்ணெய் , விளக்கு, திரி எல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோமே. ஏன்? பூர்வ ஜென்ம ஸத் கர்மபலன் இல்லையென்றால் இந்த எண்ணமே தோன்றாது. தேவாரம் திருவாசகம் ப்ரபந்தம் போன்றவை பகவானை சதா சிந்தித்து அருள் பெரா மஹான்களின் அறிவுரை. கடவுளை வழிபடுவது…

JUNE 29 HOLY PILGRIMAGE CH. 5 ACHARAPAKKAM J K SIVAN

ஜூன் 29 2025      புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 5 —   ஆட்சீஸ்வரர் ஆலயம்  அச்சிறுபாக்கம் .. சிவபெருமானின்  வேகமாக ஓடிவந்த தேர் இந்த இடத்திற்கு வந்ததும் அதன் அச்சு இற்றுவிட்டது.   அச்சு முறிந்து, தேர் நொடித்து ஓடாமல் நின்றுவிட்டது, என்பதால்  ”அச்சு இறு  பாக்கம் ” இப்போது அச்ச்சற்ற  அச்சர பாக்கம்  ஆகிவிட்டது.…

JUNE 29 PILGRIMAGE CH.4 J K SIVAN

ஜூன் 29 2025      புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 4  —  திருவெண்காட்டீஸ்வரர்   ஜூன் 29 2025      புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 4  —  திருவெண்காட்டீஸ்வரர் மதுராந்தக  வெண்காட்டீஸ்வரர் திருவெண்காடு என்றதும்   சோழநாட்டில் உள்ள  புதன்  நவகிரஹ க்ஷேத்ரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்ப சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால்…

ANDAVAN PICHCHI J K SIVAN

”ஆண்டவன் பிச்சி’ – நங்கநல்லூர் J K SIVAN இந்த பெயர் தெரியுமா? தெரியாதா? பரவாயில்லை. T .M .சௌந்தரராஜன் என்பவரையாவது தெரியுமா? கண்டிப்பாக தெரியுமே. அவரைப் பார்த்திரா விட் டாலும் அவர் குரலை கேட்காத ஒரு தமிழன் வீடும் கிடையாதே. அவர் சினிமா பாட்டுகள் பாடியது இருக்கட்டும். தெய்வீக பாடல்கள் சில அற்புதமாக பாடியதை…

HUMOUR AND WIT J K SIVAN

இடக்கு மடக்கு பேச்சு – நங்கநல்லூர் J K SIVAN இடக்காக பேசுவது என்றால் தெரியுமல்லவா? ஏதாவது ஒன்று கேட்டால் வேறு ஏதாவதை பதிலாக, நக்கலாக, சொல்வது. இதில் ஹாஸ்யமும் உண்டு, கர்வம், மனம் புண்ணாகும் விஷயமும் உண்டு. ஆனால் ஹாஸ்யமாக சொன்னால் எல்லோரும் ரசிப்பார்கள். இப்படிப் பேசுபவர்களை நீங்கள் அறிவீர்கள். ஞாபகம் இருக்கும். எனக்கு…

VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN

everyonefollowme விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  எனக்கு ரொம்ப சந்தோஷம்.  என்னைப்போலவே  உங்களில் பலருக்கும் விக்ரமாதித்யானையும்  அவனுடைய வேதாளம் சொல்லும் கதைகளும் பிடிக்கிறது.  நாமெல்லாரும் ஒரே  படகில் பயணம் உல்லாசமாக செல்கிறோம். இதோ ஒரு வேதாளம் கதை. யாப்ணுசி என்று ஒரு ஊருக்கு பெயர். கங்கை நதிக் கரையில் இருந்த…

NAGARAJAN J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN ‘பாம்பு குழந்தை” ஹிந்துக்களுக்கு  நாகம் ஒரு தெய்வம். சுப்பிரமணியன் என்று வழிபடுகிறோம்.  முருகனுக்கும்  சிவனுக்கும்  விஷ்ணுவுக்கும் நெருங்கிய உறவு கொண்டது.  கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் எனக்கு அநேக உறவினர்கள். அங்கே ஒரு பெரிய நாகம்  சிவனை வழிபடும் ஆலயம் உள்ளது. அந்த ஊரில் அநேகர்  நாகராஜன், நாகேஸ்வரன், நாகசாமி,…

;