
VAIRAGYA SATHAKAM BARTHRUHARI. J K SIVAN
வைராக்ய சதகம் 1 – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி நம்பினவர்கள் ஏமாற்றி, துரோகம் செய்து, அதனால் துன்பம், கஷ்டம் அடைந்த போது தான் ஞானம் பிறக்கிறது. உலகம் புரிகிறது. உஜ்ஜயினி ராஜா பர்த்ருஹரி இயற்கையிலேயே ஒரு வேதாந்தி இல்லை. விக்ரமாதித்தனின் அண்ணா, மால்வா ராஜ்ய குப்த ராஜா. ராஜ…
MATHRU PANCHAKAM J K SIVAN
அம்மா தினம் – நங்கநல்லூர் J K SIVAN ” அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா..” ஒருவர் தப்பாமல் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தபோது பாடிய முதல் பாட்டு இது. அம்மா தெய்வம். இன்றியமையாத ஜீவன். உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் நல்லவேளை ஒருநாளாவது கொண்டாடுகிறார்கள். அம்மாவை நினைக்க…
THINK OF HIM J K SIVAN
ஒரு கணம் நினைப்போம் – நங்கநல்லூர் J K சிவன் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பகவான் நம்மோடு நம் அருகிலேயே இருந்து கொண்டு தாயன்போடு கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம் நலத்தில் அவனை விட அக்கறை கொண்டவர் வேறு யார்? நாம் செய்யவேண்டியது அவனை சதா நினைத்து அவனிடம் முழுசாக சரணடைவதே. அவனிடம் நம்மை ஒப்புவித்தால் அப்புறம்…
sashtiyabdha poorththi J K SIVAN

ஒரு 93 வயது ஷஷ்டி அப்த பூர்த்தி கல்யாண அழைப்பிதழ் .நங்கநல்லூர் J K SIVAN . எங்கு பார்த்தாலும் எத்தனையோ வீடுகள், ஒன்றைப் போலவா இன்னொன்று இருக்கிறது? வித வித மாடல், வர்ணம், அளவு, உயரம் அகலம், முகப்பு அடேயப்பா வித்யாசங்கள் பல காண்கிறது இல்லையா?. மனிதர்களும் அவ்வாறே. ஒவ்வொருவருமே அவரவர் எண்ணங்கள் போல் வித்யாசமாக இருப்பவர்கள்.…
SETHU SAMUDRAM J K SIVAN
ராமன் உணர்வு 9 மஹா பெரியவா ராமாயணத்தை பண்ணிய ஒரு ஆராய்ச்சியில் என்ன சொல்கிறா தெரியுமா: “ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாயணங்கள் இருக்கின்றன.…
LOVE AND MARRIAGE. J K SIVAN
காதலும் கல்யாணமும் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஞானியும் சிஷ்யனும் ஒரு காட்டில் வசித்தார்கள். சிஷ்யனுக்கு அடிக்கடி ஏதாவது சந்தேகம் வரும். துடுக் துடுக்கென்று குருவை ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பான். அப்படித்தான் ஒரு நாள் குருவின் எதிரே கைகட்டி வாய் பொத்தி நின்றாலும் குருவுக்கு தெரியும் அவனுக்கு ஏதோ சந்தேகம் என்று…
MANICKA VACHAKAR. J K SIVAN
8/7/2025 வா உனக்காகவே காத்திருந்தேன்… நங்கநல்லூர் J K சிவன் வாதவூரர் தனது பூஜை அறையில் இறைவனைத் துதிபாடி தன்னை மறந்து இறைவனோடு ஒற்றியிருந்த நேரம் காவலாளி மெதுவாக அவரது அருகே கைகட்டி நின்றான். அவர் கண் திறக்க காத்திருந்தான். வாதவூரரர் தியானம் முடித்து கண்ணை திறந்தபோது எதிரே நின்றபின் தென்பட்டான். ஏதேனும் விஷயம் இல்லையென்றால்…
MUNDAKOPANISHAD J K SIVAN
முண்டக உபநிஷத் என்ன சொல்கிறது? -நங்கநல்லூர் J K சிவன் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வது ஞானம், அறிவு, வித்யை என பல பெயர்கள் கொண்டது. முண்டக உபநிஷத் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டேன். முண்டகம் என்றால் ”மழிக்கப்பட்ட”, தோலுரிக்கப்பட்ட, துண்டமான, என்று அர்த்தம். ஆசை பாசம் பற்று அனைத்தையும் உலகத்திலிருந்து மழித்து, துறந்து….என்று அர்த்தம்…
SEKKIZHAR TEMPLES J K SIVAN

சேக்கிழார் கட்டிய கோவில் – நங்கநல்லூர் J K SIVAN சென்னையை அடுத்த குன்றத்தூர் எனும் க்ஷேத்ரம் வடநாகேஸ்வரம் என புகழ் பெற்றது. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் (இயற் பெயர் அருள்மொழி தேவர்) ஜென்ம ஸ்தலம். அவர் கட்டிய நாகேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த தொண்டைமண்டல ராகுஸ்தலம். தொண்டைமண்டலம் 24 கோட்டங்கள் கொண்டது.…
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஜூலை 7, 2025. இன்று அனுஷம். மஹா பெரியவா நக்ஷத்ரம். வழக்கத்தை விட அதிகமாக மஹா பெரியவா மேல் சிந்தனை. எதிரே சிரித்துக்கொண்டு அபய ஹஸ்தம் காட்டி குத்துக் கால் போட்டு அமர்ந்தியிருக்கும் படம்… அவரை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர மனதில் அவரோடு ஒரு மானசீக…

