
THE HARDEST JOB!!! J K SIVAN
கடினமான வேலை… – நங்கநல்லூர் J K SIVAN சுப்ரமணி ரயிலில் இடம் பிடித்து உட்கார்ந்தவுடன் புஸ் என்ற பெருமூச்சுடன் ரயில் கிளம்பிவிட்டது. ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்ததும் ஜன்னலுக்கு வெளியே மரம் வீடு, மாடு எல்லாம் எதிர்பக்கம் ஏன் வேகமாக ஓடுகிறது? எதிரே கோட் சூட் அணிந்த, கனமான சோடாபாட்டில் கண்ணாடி,…
MAYIL RAVANAN PART 9 J K SIVAN
everyonefollowmeமயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 9வது நிறைவு பகுதி ஹனுமான் உடனே தாமதிக்காமல் மயில் ராவணனை அடைந்தார். ஹநுமானைக் கண்டது அவன் ‘ஹே வானரமே, உன்னைத்தான் நான் இத்தனை நேரமாகவும் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கே சென்று ஒளிந்து கொண்டாய்? என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா? வா….உன்னை எமலோகத்துக்கு அனுப்ப ஆவலோடு காத்துக்…
u ve sa reminiscences J K SIVAN
தமிழ்த் தாத்தா நினைவுகள் – நங்கநல்லூர் J K SIVAN ”ஆதி மூர்த்தி போய்ட்டானே” உ.வே.சா. என்றும் நிலையாக நம் மனதில் இருப்பவர். சிலையாக நிற்பவர். தமிழ் தாத்தா என்ற பொருத்த மான பேர் கொண்டவர். அவர் வாழ்வில் சில சம்பவங்க ளை நினைத்து பார்த்து எழுதி வைத்திருக்கிறார். அதில் ஒரு சம்பவம் படித்துவிட்டு எழுதுகிறேன்.…
MAYIL RAVANAN STORY PART 8 J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 8 வது பகுதி ஹனுமான் வாசாம கோசரர். பரம புத்திசாலி. பராக்ரமன். பலவான். இனி இங்கே க்ஷணமும் தாமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். சண்டி தேவியை மனதால் நூறுதரம் வணங்கி எழுந்தார் ‘தாயே, இவரை நீதானம்மா காப்பாற்றணும்’ என்று வேண்டிக் கொண்டு ராம லக்ஷ்மணர்கள் இருந்த த…
SADHU RAS KHAN J K SIVAN
கிருஷ்ண பக்த ரஸ்கான் – நங்கநல்லூர் J K SIVAN தூய்மையான பக்திக்கு ஜாதியோ, மதமோ, வயதோ, ஆண்பால் பெண்பாலோ எதுவுமில்லை. அதுவும் கிருஷ்ணன் என்றால் அவனுக்கு பக்தர்கள் கூட்டம் ஏராளம். அப்படி ஒரு அருமையான பக்தர் 16ம் நூற்றாண்டு ஹிந்திக்காரர் ரஸ்கான், மேற்கு உத்ரப்ரதேசத்தவர். அவருக்குத்தெரிந்த மொழி பிரிஜ் பாஷா. குடத்திலிட்ட விளக்காக இருந்த…
MAYIL RAVANAN 7TH PART J K SIVAN
everyonefollowme மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 7 வது பகுதி எனக்கு நிறைய போனிலும் phone நேரிலும் நண்பர்கள் சொல்வது என்ன தெரியுமா? ”அடடா, இப்படி ஒரு ஸ்வாரஸ்யமான மயில் ராவணன் கதை இதுவரை கேட்டதில்லையே”. இது நிச்சயம் ராவண புராண காவியங்களில் இல்லை. நாட்டுப்புற பாடல்களில் வரும்.…
VIKRAMAADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN வீரவரன் கதை பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் பல வீடுகளில் பாட்டிகள் அத்தைகள் அம்மாக்கள் சுவாரஸ்யமாக சொல்லி நாம் சின்னவயதில் ‘ஊம் ‘ கொட்டி, ”அப்பறம் என்னாச்சு” என்று ஆர்வமாக கேட்ட மறக்க முடியாத கதைகளில் ஒன்று விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள். இன்று ஒரு கதை சொல்கிறேன்.…
MAYIL RAVANAN 6 J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 6வது பகுதி சீட்டு, குடி, புகையிலை, வெற்றிலை, போன்றவை எளிதில் ஒருவனை தன்வசப்படுத்தி அடிமையாக்கி விடும். அவனால் அதன் போதையிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பான். அது போலத்தான் தற்காலத்தில் மொபைல் போன், வாட்ஸாப்ப், FB , wifi, போன்ற இணையதள வலை சாதனங்களும். அதில் ஈடுபட்டு…
MAYIL RAVANAN 5 J K SIVAN
everyonefollowme மயில் ராவணன் – 5 – நங்கநல்லூர் J K SIVAN ”அடேயப்பா, இந்த மயில் ராவணன் எவ்வளவு பலத்த பாதுகாப்பு செய்திருக்கிறான். இதோ சற்று நேரம் முன்பு தானே செங்கல் கோட்டையை தவிடு பொடி செய்து எல்லோரையும் கொன்றேன், இது என்னடா அதிசயம், அடுத்ததாக எதிரே இன்னொரு பெரிய கோட்டை,! பித்தளையாலானது தோன்றுகிறதே!!…
RAMA AND THE FROG J K SIVAN
மனதைத் தொடும் ஒரு குட்டிக் கதை. நங்கநல்லூர் J K SIVAN கதைகள் என்கிறோமே அது என்ன? ஏதோ ஒருவரின் மனதில் தோன்றின எண்ணங்கள், அது எங்கோ எப்போதோ அவர் வாழ்க்கையில் , அவர் அறிந்த மற்றவர் யாரோ வின் வாழ்க்கை சம்பவமாகவோ இருக்கலாம். அதற்கு கை கால், காது மூக்கு வைத்து கொஞ்சம் ஜோடித்து…

