SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 16-18 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 16- 18- நங்கநல்லூர் J K SIVAN

இதுவரை ஆதிசங்கரரின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாகிய சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் ஒவ்வொரு ஸ்லோகமாகி அனுபவித்து வந்தோம். இந்த பதிவுடன் அந்த ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.

16. वन्दे देवमुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिम् ।
वन्दे सूर्यशशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम् ॥16

வந்தே தேவமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம் வந்தே பன்னகபூஷணம் ம்றுகதரம் வந்தே பஶூனாம் பதிம் |
வந்தே ஸூர்ய ஶஶாங்கவஹ்னினயனம் வந்தே முகுந்தப்ரியம் வன்தே பக்தஜனாஶ்ரயம் ச வரதம் வந்தே ஶிவம் ஶங்கரம் ॥ 14 ॥

ஆனந்தம் தரும் ஆதி சிவா, உனக்கு நமஸ்காரம், உமாதேவி பதியே, தேவாதி தேவனே, பிரபஞ்ச காரணனே, நாகாபரணனே, மான் மழுவேந்திய மகாதேவா, சிருஷ்டி காரணா, சூர்யா சந்திராக்னி நேத்ரனே, முகுந்தன், மாதவன் எனும் மஹாவிஷ்ணு பிரியனே, முக்தி தரும் முக்தீஸ்வரா, கேட்ட வரந்தரும் க[கபாலீஸ்வரா என் பாபங்களை, அபராதங்களை மன்னித்தருள்வாய் .

17. गात्रं भस्मसितं सितं च हसितं हस्ते कपालं सितं खट्वाङ्गं च सितं सितश्च वृषभः कर्णे सिते कुण्डले ।
गङ्गा फेनसिता जटा पशुपतेश्चन्द्रः सितो मूर्धनि सोऽयं सर्वसितो ददातु विभवं पापक्षयं सर्वदा ॥17

பவழம் போல் மேனியில் பால் வெண்ணீறணிந்த விஸ்வநாதா பாபநாச மூர்த்தியே, பசுபதிநாதா, அட்டஹாஸ சிரிப்பு கொண்ட அகஸ்தீஸ்வரா, தண்டம் கபாலமேந்திய காலகாலா , ரிஷப வாஹனா, நாக குண்டலா, நுரை கொப்புளிக்கும் கங்காதரா, ஜடாதரா, சந்திரசேகரா, என் பாபங்களை அகலச்செய், என் அபராதங்களை பொருட்படுத்தாது எனக்கு அருள் புரிவாய்.

காத்ரம் பஸ்மஸிதம் ச ஹஸிதம் ஹஸ்தே கபாலம் ஸிதம் கட்வாங்கம் ச ஸிதம் ஸிதஶ்ச வ்றுஷபஃ கர்ணே ஸிதே குண்டலே |கங்காபேனஸிதா ஜடா பஶுபதேஶ்சன்த்ரஃ ஸிதோ மூர்தனி ஸோ‌உயம் ஸர்வஸிதோ ததாது விபவம் பாபக்ஷயம் ஸர்வதா

18. करचरणकृतं वाक्कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसं वाऽपराधम् । विहितमविहितं वा सर्वमेतत्क्ष्मस्व शिव शिव करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥ १८18
Kara-charana-kritam vaak,-kaaya-jam, karma-jam vaa, Shravana-nayana-jam vaa, maanasam vaa-aparaadhama,
Vihitam-avihitam vaa, sarvam-etat-kshmasva, Shiva shiva karunaabdhe, shrii mahaadeva shambho.,
கரசரணக்றுதம் வாக்காயஜம் கர்மஜம் வா ஶ்ரவணனயனஜம் வா மானஸம் வா‌உபராதம் |
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத்க்ஷ்மஸ்வ ஶிவ ஶிவ கருணாப்தே ஶ்ரீ மஹாதேவ ஶம்போ ॥ 18

இதுவரை என் அங்கங்களினாலோ, வாங்கினாலோ, மனத்தினாலோ, நான் செய்தவையாலோ, செய்யாதவற்றினாலோ, பார்த்து கேட்டு யோசித்ததாலோ., அப்படிச்செய்யததாலோ, எப்படியாயினும் என் அபராதங்களை மன்னித்து, என் மேல் கருணை கொண்டு எனக்கருள்புரிவாய்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *