SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 7 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 7 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

7. नो शक्यं स्मार्तकर्म प्रतिपदगहनप्रत्यवायाकुलाख्यं श्रौते वार्ता कथं मे द्विजकुलविहिते ब्रह्ममार्गानुसारे । var ब्रह्ममार्गे सुसारे
ज्ञातो धर्मो विचारैः श्रवणमननयोः किं निदिध्यासितव्यं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ७॥

No shakyam smaarta-karma, pratipada-gahana, pratyavaaya-aakulaakhyam, Shraute vaartaa katham, me dvijakula-vihite, brahma-maargeasu-saare,Na-aasthaa dharma, vichaaraih shravana-mananayoh, kim nididhyaasitavyam, Kshantavyo me aparaadhah, Shiva Shiva Shiva bho Shrii Mahaadeva Shambho.,

நோசக்யம் ஸ்மார்தகர்ம ப்ரதிபதகஹநே ப்ரத்யவாயாகுலாட்யே ச்ரௌதே வார்தா கதம்மே த்விஜகுலவிஹிதே
ப்ரஹ்மமார்கானுஸாரே!
தத்வேsஜ்ஞாதேsவிசாரே ச்ரவணமநநயோ:கிம் நிதித்யாஸிதவ்வம் க்ஷந்தவ்யோமேsபராத:சிவ சிவ சிவ போ:
ஸ்ரீ மஹாதேவ சம்போ!!

என்ன ஆச்சர்யம். அரிதாக கிடைத்த மனிதப் பிறவியின் அருமை தெரியாமலே பல வருஷங்கள் வாழ்ந்து விட்டு மறைகிறோம். என்ன பிரயோஜனம்? ஒவ்வொருவருக்குமான ஸ்வதர்மம் தெரியவில்லை. வேதங்கள் தர்மங்கள் எது பற்றி ஆதாரமே இல்லாமல் பேசமுடியும்? படித்தாலும் அந்த அறிவுக்கட்டிடம் அஸ்திவாரம் இல்லாமல் எப்படி நிலைக்கும்? நம்மால் இதெல்லாம் அறிந்து கொள்ளமுடியாது என்று இழுத்துப் பூட்டி தாழ்ப்பாள் போட்டால் உள்ளே எப்படிநுழைய முடியும்? என்னால் யோசிக்க கூட முடியவில்லையே. எதையும் அறியாமையால் நம்பமுடியவில்லையே, உன்னை நினைக்கவில்லையே மகாதேவா, சம்போ, என் அபராதங்களை, தவறுகளை பொருத்தருள் . என் மன்னிப்பை ஏற்றுக்கொள் . தவறு இழைப்பதும் அதற்கு ப்ராயச்சித்தம் செய்வதுமான குழப்பம் மிகுந்த புரிந்து கொள்ள முடியாத என்னை மன்னித்தருவாய்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *