
Month December 2025
MARGAZHI VIRUNDHU 2. J K SIVAN
@திருவெம்பாவை 2 – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் – மார்கழி 2 திருவெம்பாவை முதல் பாடலில் மணி வாசகர் துயில் கொண்ட ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்துரைத்தார் அல்லவா? இன்னும் எழுப்புகிறார் மற்றவர்களை, ” ஹே பெண்ணே, முதலும் முடிவும் இல்லாத, காணுதற்கு அரிய பெருமையை யுடைய ஒளிமயமான சிவபெருமானை…
MY MASTER – SWAMI VIVEKANANDA. J K SIVAN
என் குருநாதர் – (சுவாமி விவேகானந்தா) – நங்கநல்லூர் J K SIVAN பதிவு 5 என் குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆரம்ப காலத்தில் இவ்வாறு கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர். உலகம் என்பதே…
OUR CUSTOM AND TRADITION J K SIVAN

நமது பண்பாடு — நங்கநல்லூர் J K SIVAN இந்துக்களாகிய நமது சம்ப்ரதாயங்கள், பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு ஆழமான காரணம்,எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அனுபவ பூர்வமான ஒன்று இருக்கிறது. அக்காலத்திய இந்த பழக்கமே இப்போது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவது தான் ஆச்சர்யம். நமது முன்னோர்கள் முட்டாள்களல்ல. அறிவிலிகள் அல்லர். நாம் தான்…
BRAHMAPUREESWARAR TEMPLE THIRUPATTUR J K SIVAN
ப்ரம்ம புரீஸ்வரர் – திருப்பட்டூர்– நங்கநல்லூர் J K சிவன் எல்லாம் கிருஷ்ணன் அருளால் தான் நடக்கிறது. யார் யாரோ வா என்று கூப்பிட்டு அழைத்துக் கொண்டு போகிறார்கள். போனேன், வந்தேன் என்று ஜடமாகவா இருக்க முடிகிறது? அதே கிருஷ்ணன் எனக்கு உணர்வுக ளையும் அல்லவோ கொடுத்திருக்கிறான். நன்றியை வெளிப்படுத்த மனதையும், நாக்கையும் அல்லவோ அளித்திருக்கிறான்.…
THIRUVEMBAVAI J K SIVAN
மணிவாசகரின் திருவெம்பாவை. நங்கநல்லூர் J K SIVAN இறைவனே மகிழ்ந்து நீ மணி வாசகன் என்று புகழ்ந்த மாணிக்க வாசகரின் படைப்பு திருவெம்பாவை. உய்யும் நெறியை உறுதியாகப் பற்ற வேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத் தை அண்டை அயலார் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், “எம்பிரான் மூலப் பண்டாரம் வழங்கு கின்றான்;…
மார்கழி விருந்து – அக்கார வடிசல் 1 – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசம் ஒரு புண்ய பூமி. இதில் எவருக்கேனும் துக்குணியூண்டேனும் சந்தேகம் இருக்குமானால் கொஞ்ச நாள் பாகிஸ்தானிலோ ஆபிகானிஸ்தானிலோ வேறு எங்கோ ஒரு நாட்டில் ஒரு சில…
நாளை முதல் இரு பாவைகள் J K SIVAN
நாளை முதல் இரு பாவைகள் . – நங்கநல்லூர் J K SIVAN நாளை ஒரு திவ்ய, தெய்வீக மாதம் துவங்குகிறது. இந்த ஒரு மாதத்தில் தான் சிவமும் வைணவமும் விடிகாலை முதல் பக்தர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் அமைந்திருக்கிறது. இறைநாட்டம் உள்ளமும் உடலும் குளிர்ந்த சுத்தத்துடன் துவங்கும். சைவமும் வைணவமும் போறும்…
SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN பலமும் பாலமும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ரெண்டு நாளும் வாண்டுகளைக் கையில் பிடிக்க முடியாது. அவர்கள் எந்த நேரம் எந்த விஷமம் பண்ணுவார்கள் என்று அவர்களுக்கே கூட தெரியாது. அவர்களை மேய்ப்பதும் முடியாத காரியம். நண்பர்க ளோடு சேர்ந்து விளை யாடுவது தான் அவர்களுக்கு பிடித்த…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN அந்த ரகசியத்தை சொல் சூர் தாஸ், கிருஷ்ணனை மனக்கண்ணால் நன்றாக பார்த்து அவனது சேஷ்டிதங்களை அனுபவியத்தவர். கிருஷ்ணனின் பிருந்தாவன லீலைகளை, வேணுகா னத்தை எண்ணிப் பார்க்கிறார். காதில் இன்பத்தேனாக வந்து பாய்கிறது. ஓஹோ ஏதோ ஒரு குயில் தான் பாடு கிறதோ? என்று நினைத்தேன். ஆனால் அது…
IDENTIFY YOUR ENEMY NO. 1 J K SIVAN
இதோ உன் எதிரி – நங்கநல்லூர் J K SIVAN எவ்வளவு தான் வளர்ந்தாலும் விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்க முடியாத ஒரு விஷயம் எது?ஒரு மனிதன் எப்போது எந்த மன நிலையில் இருப்பான், என்ன பேசுவான், அவன் குணம் எப்படி இருக்கும் என்பது அவனுக்கே தெரியாதே. விஞ்ஞானம் எப்படி கண்டு பிடிக்கும். நொடிக்கு நூறு மாறுவது…
