About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2025

THIRUVEMBAVAI 10

திருவெம்பாவை –  நங்கநல்லூர்  J K  SIVAN \மார்கழி 10ம் நாள் 10 ஊர் ஏது , பேர் ஏது உற்றார் யார், அயலார் யார்? மணிவாசகர் என்ற பெயர் ரொம்ப பொருத்தமாக அமைந்த ஒரு சிவபக்தர், சிவனடியார்,   தான் மாணிக்கவாசகர்.   வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப வேண்டும். உள்ளொன்று…

MARGAZHI VIRUNDHU 10 J K SIVAN

மார்கழி விருந்து –     நங்கநல்லூர்  J K SIVAN அக்கார வடிசல் 10. நாற்றத் துழாய் முடி நாராயணன் ஆண்டாள் விடாப்பிடியாக ஒவ்வொன்றும் சாதிப்பவளாயிற்றே. முடியாதது என்று ஒன்றில்லை அவளைப்  பொறுத்த வரையில். மனத்தில் உறுதி இருந்தால் எதுவும் நினைப்பதாகவே நிகழும். கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும். அவன் அருளினால் வேண்டியதைப் பெறவேண்டும். அதற்கு அவனை விடாது நினைத்து…

THIRUVEMBAVAI 9 J K SIVAN

திருவெம்பாவை –  நங்கநல்லூர்  J K  SIVAN மார்கழி 9ம்நாள்.  மறையில் மறைந்தவன் 9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும்…

MARGAZHI VIRUNDHU 8 J K SIVAN

மார்கழி விருந்து   -நங்கநல்லூர் J K  SIVAN அக்காரவடிசல் 8 –                                                             …

MARGAZHI VIRUNDHU 7 J K SIVAN

மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVANஅக்காரவடிசல் 7 ‘நாராயணன் மூர்த்தி கேசவன்” ”கோதை! என் அம்மா கோதை, நீ எங்கேம்மா இருக்கே ?” வில்லிப்புத்தூரில் ,விஷ்ணு சித்தர் ஆசை மகளைத் தேடுகிறார். ”இதோ வந்துட்டேன் பா,” ”என்ன செய்து கொண்டிருக்கிறாய் மகளே ” ”ஒரு புது குண்டு மல்லிகை மொட்டு இன்று காலை…

THIRUVEMBAVAI 8. J K SIVAN

திருவெம்பாவை  –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர்   மார்கழி 8ம்  நாள் திருவாசகமும்  திருத்தவத்துறையும்   8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ…

GOD’S HELP J K SIVAN

கடவுளின் உதவி.       நங்கநல்லூர் J K  SIVAN    எங்கேயோ  டார்ஜிலிங்  மாதிரி ஒரு  குளிர் மலைப்  பிரதேசம். வளைந்து வளைந்து  மலைப்பாதை.  இரு சக்ரம் நாலு சக்ரம்   தாராளமாக  ஏறி இறங்க  இடம் இருந்தது.     ஒருநாள்  ராஜு மலைப்பாதையில் சைக்கிகிளை பலமாக பிடமித்து மலையில் ஏறிப்  போய்க்கொண்டி வெகுநாளாக  அங்கேயே  வசித்து   வசிக்கும்  பல சரக்கு வியாபாரி.  வருமானம் போதவில்லை…

RAVANA’S THOUGHT WAVES. J K SIVAN

ராவணேஸ்வரன் நினைவலைகள்…… நங்கநல்லூர் J K SIVAN மனிதனின் எண்ண வேகத்துக்கு அளவே இல்லை. அதை எடுத்துரைக்கும்போதும் அதற்கு எந்த ஆதாரமும் காட்ட முடியாது. பல பல எண்ணத்துளிகள் சில சமயம் ஒன்றாக சேர்ந்து பலவாக உருவெடுக்கும். எதை ஆதாரம் என்று காட்டுவது. ஒரு தலை உள்ள நமக்கே இப்படி என்றால் பத்து தலை கொண்ட…

siva thandava sthothram j k sivan

சிவ தாண்டவ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி விடியற்காலை. நாராயணனையும் நடேசனையும் பக்தர்கள் மாதமுழுதும் அதி காலையில் தொழும் நேரம். ராவணேஸ்வரன் பாடி வீணை இசைத்து கைலாச பர்வதத்தையே அசைக்கிறான். அவன் முயற்சியை ஒரு கால் கட்டைவிரலாலேயே தோல்வியுறச்செய்தான் பரமேஸ்வரன். அப்போது தான் சிவனின் சர்வ சக்தியை ராவணன் உணர்கிறான். தனது…

TEMPLE BELL J K SIVAN

​ ஆலய​ மணி ஓசை……    நங்கநல்லூர்  J K   சிவன்  நமது முன்னோர்கள்  ஆலயங்களுக்கு முக்கியத்வம் கொடுத்து  இறை  உணர்வோடு வாழ்ந்தவர்கள். எங்குமே  கிராமங்களாக இருந்த காலம்.  கோயிலில்லாத ஊரே  கிடையாது.  கோயிலில்லாத  ஊரில்  குடியிருக்க மாட்டார்கள். ஆலய மணி ஓசையின் மஹத்வம். ரஹஸ்யங்கள் வரர்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.  அதில் அறிவியல், ஆன்மீகம் , பக்தி அடக்கம்.  டாண்  டான்   என்று…

;