About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2025

KUCHELA DAY J K SIVAN

குசேலன் தினம் – நங்கநல்லூர் J K SIVAN இன்று டிசம்பர் 14, குசேலர் தினமாக வடக்கே அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெற்கே சில கிருஷ்ணன் கோவில்களில் இது விசேஷ தினம். குசேலன் எனப்படும் சுதாமாவும் கிருஷ்ணனும் அத்யந்த சிநேகிதர்க​ள் . சுதாமா ​அவ்வப்போது தனது வீட்டிலிருந்து அருமையான பக்ஷணங்கள் கொ​ண்டு வந்து கிருஷ்ணன் பலராமனுக்கு…

WHO IS KRISHNA? J K SIVAN

மயிலிறகு, குழல், பீதாம்பரம் = கிருஷ்ணன் கிருஷ்ணன் உல்லாஸி . சொகுசான பேர்வழி. அவனுக் கு எப்படி மயிலிறகு சம்பந்தம் உண்டானது? அது எப்படி அவ்வளவு பொருத்தமாக அவன் சிரத்தில் இடம் பெற்றது? எத்தனையோ வாத்தியங்கள் இருந்த போதும் அந்த சின்ன மூங்கில் குழாய் எப்படி அவன் அங்கமா யிற்று? எத்தனையோ கலர் இருந்தும் அவன்…

SHALL WE GO TO VAIKUNDAM? J K SIVAN

வைகுண்டம் யாரெல்லாம் வருகிறீர்கள்?” – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளைக்காரர்கள் பெயர் கல், மண், அடுப்புக்கரி என்றெல்லாம் இங்கிலீஷில் இருப்பது போல், நம்மிட மும் எத்தனையோ மண்ணாங்கட்டி, வெள்ளையன், கருப்பன், சங்கிலி, போன்ற பெயர்கள் தவிர ஊர்கள், ஸ்தலங்கள் பெயரிலும் மனிதர்கள் பேர் இருக்கிறது. நம்மிடையே எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை, அண்ணாமலை, காளஹஸ்தி,திருப்பதி,…

IS THIS OUR LIFE ? J K SIVAN

இதுவா வாழ்க்கை? – நங்கநல்லூர் J K SIVAN எங்கு நோக்கினாலும் உலகெங்கும் ஒரே எண்ணம் தான். இந்த உடம்பைத்தவிர நான் வேறல்ல. இது ஆழமாக மனதில் வேரூன்றி விட்டது. ‘டேய் , நீ இந்த உடம்பு இல்லையடா, ஆத்மா” என்றால் ‘பேத்தல். கேட்டுக் கேட்டு காது புளித்துவிட்டது’ என்கிறார்கள். இந்த வலி சுகம் துக்கம்…

KRISHNA THE MOTIVATOR J K SIVAN

இரு வல்லவர்கள் சந்திப்பு  –    நங்கநல்லூர்  J K  SIVAN பஞ்ச பாண்டவர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு மிக்கவர்கள்.  பாண்டுவின் மனைவி  மாத்ரிக்கு பிறந்த நகுல சஹாதேவர்கள் இருவரும்  அஸ்வினி  ரெட்டை தேவதைகள் அம்சம்.   ஸஹாதேவன் மஹா ஞானி,  ஜோதிடம்  சாமுத்ரிகா லக்ஷணம், ராஜ நீதி  முதலான சகல சாஸ்த்ரங் களும் அறிந்தவன், நேர்மை, தர்ம உணர்வு…

EKA SLOKI – ADHI SANKARA J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN ஏகஸ்லோகி — ” ஒத்தை ஸ்லோகம்” ஒண்ணே ஒண்ணு தான்…. ஸ்லோகம் என்றால் அது ஏதோ ரொம்ப நீளமாக, நிறைய புரியாத வார்த்தைகள் என்று அநேகர் நினைப்பது பலகாலமாக மக்கள் மத்தியில் ஒரு அபிப்ராயம். ஆதி சங்கரரும் அப்படித்தான். பாய் பாயாக நீளமாக ஸ்லோகங்கள் எத்தனையோ…

A HEARTY WELCOME J K SIVAN

23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்- நங்கநல்லூர் J K SIVAN  ​உள்ளன்போடு ஒரு உறவு    ​23.11.25 ஞாயிறு  அன்று பலத்த மழை வரப்போகிறது என  மூன்று நாட்களாக  எங்கு பார்த்தாலும் பயமுறுத்தல். இருந்தபோதிலும் கிருஷ்ணன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, அவன் கோவர்தன கிரியை குடையாக பிடித்து வ்ரஜ பூமி மக்களை காப்பாற்றியது போல் எங்களையும்…

MAHA KAVI BHARATHI B’DAY J K SIVAN

ஒரு அபூர்வன் நினைவு நங்கநல்லூர் J K SIVAN நேற்று பூரா காத்திருந்தேன். யாராவது எனது நண் பர்கள். என்னைத் தெரிந்த முகநூல் அன்பர்கள் கிட்டத்தட்ட நாலு லக்ஷம் பேர்கள் என்று FB சொல்கி றதே.. ஏன் ஒருவர் கூட என்னோடு தொடர்பு கொண்டு இன்றைய முக்கிய விசேஷமான மஹா கவி பாரதி பிறந்தநாளைப் பற்றி…

YATHOKTHAKARI TEMPLE J K SIVAN

சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! – நங்கநல்லூர் J K SIVAN சென்னையிலிருந்து திருத்தணி, திருவள்ளூர் போகும் வழியில் எல்லோரும் அறிந்த முக்யமான ஒரு ஊர் திரு மழிசை. ஒரு காலத்தில் வெறும் மூங்கில் காடாக இருந்த கிராமம். பார்கவ ரிஷி கனகாங்கி என்னும் பத்னியோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார். அவள் கண்ணில்…

23.11.2025. SKST PILGRIMAGE J K SIVAN

23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்- நங்கநல்லூர் J K SIVAN 8 வது ஆலயம் – வேலூர் ஜலகண்டேஸ்வரர் எவ்வளவு ஆலோசித்து திட்டம் போட்டாலும் இறைவன் அருள், அனுக்ரஹம் இருந்தால் தான் அது நிறைவேறும். இன்று தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் விரிஞ்சிபுரம் மார்க்க பந்து ஈஸ்வரர் ஆலயமும் போகும் வழியில் ராணிப்பேட்டை அருகே திருவலம் சிவாலயமும்…

;