About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2025

கடல் – நங்கநல்லூர் J K SIVAN பாரதியார் திருவல்லிக்கேணியில் வங்காள விரிகுடா சமுத்திரம் அருகே வாழ்ந்தவர். அடிக்கடி மெரினா கடற்கரையில் அமர்ந்து கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கவிதை மழை பொழிந்தவர். அவர் கடலைப் பற்றி பாடிய வசன கவிதை இப்போதுள்ள தட்ப வெப்ப நிலைக்குகந்தது. கடலே காற்றைப் பரப்புகின்றது. விரைந்து சுழலும் பூமிப்பந்தில்…

TIMELY THOUGHT J K SIVAN

சூழ்நிலைக்குத் தக்க பதிவு — நங்கநல்லூர் J K SIVAN   AC கிட்டே போய் ரொம்ப நாளாச்சு. FAN கூட போட்டுக்க முடியலை. குளிர். கனமான சட்டையை போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே கால் அடி வைக்காமல் உட்கார்ந்திருக்கும் நேரம். எங்கும் புயல், விடாத மழை, கனமழை, வெள்ளம், மக்கள் அவதி இதே பேச்சாக இருக்கிறது.…

MAHA BARATHA OCEAN J K SIVAN

குருபத்னியின் விருப்பம் மகரிஷி தௌம்யர் எப்படி சிஷ்யர்களை சோதனைக் குள்ளாக்கி அவர்களிடம் உள்ள அருங் குணங்க ளை வெளிக்காட்டி அவர்களை ஆசிர்வதித்து மஹரிஷியாக் கினார் என்று இரு சிஷ்யர்கள், ஆருணி உத்தாலகர், உபமன்யு மூலம் அறிந்து இப்போது அடுத்த சீடனான வேதா பற்றி அறிவோம். ”வேதா, உனக்கு கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொடுத்தாகிவிட்டது என்றாலும் இன்னும் சில…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் –  நங்கநல்லூர்  J K  SIVAN எனக்கு தெரிந்து எந்த தெய்வம் கையில் சக்ரம் வைத்துக்கொண்டிருக்கிறது?. ஹுஹும். அந்த நாராயணனாகிய கிருஷ்ணன் ஒருவனே சுதர்சன தாரி. சரி அப்படி யாரோ நமக்கு தெரியாத ஒருவர் சக்கரம் வைத்துக்கொண்டிருப்பவர் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் சக்கரம் வைத்துக்கொண்டு பெரிய கருடன் மீது சௌகரியமாக பறப்பவர் யார் ??…

WE ARE WISE J K SIVAN

கொஞ்சம்  யோசிப்போமா?  – நங்கநல்லூர்  J K   SIVAN நாம்  அறிவாளிகளானது எப்படி? நமது படிக்காத தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்தது, அம்மா, அப்பா, அப்புறம் பள்ளிக்கூடத்தில் வாத்தியார்கள், சில நண்பர்கள், நமது குருமார்கள்…. இப்படியே  வளர்ந்து நாமாகவே  ஆத்ம சிந்தனை செய்வதால் நமது அறிவு, ஞானம் வளர்கிறது.  ஆரம்பத்தில்  நமக்கு சரித்திரம், பூகோளம், வான சாஸ்திரம், எதுவுமே…

YOGI RAM SURATH KUMAR

பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஒரு எளிய ஆத்ம ஞானி அவதரித்த நாள். புண்ய பூமியான நமது பாரத தேசத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை கிழக்கே வங்காளத்திலிரு ந்து மேற்கே குஜராத் வரை எண்ணற்ற யோகிகள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், தவசிகள், விடாமல் ஆரம்பத்திலிருந்து…

;